நாட்டு நடப்பு

நரியின் பான்டா சுவை

நான் எந்த வான்கோவர் தமிழ் கடைக்கு போனாலும் என் பையன் குட்டி போட்ட பூனை போல் என் பின்னாடியே வருவான். நேத்து கூட ஜெயா Brothers கடைக்கு போனேன். Brothers னு போட்ட கடையில் ஏனோ ஒரே ஒரு பிரதர்தான் இருந்தார். Fanta அல்லது Thumps Up எங்கே இருக்கு சார் என்று கேட்டேன். அடுத்த அறையில் உள்ள fridge ஒன்றை காண்பித்தார். ஒரு பழைய recycled பாட்டிலில் பான்டா என்னை பார்த்து சிரித்தது. அவன் பங்காளி Thumbsup [...]

By |2016-10-12T21:31:19-07:00December 30th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|Tags: |3 Comments

Happy New Year ….2015

சீத்தாபதி: குருவே, நானும் ஒவ்வொரு வருசமும் ஏதாவது ஒரு ஹாப்பி நியூ இயர் celebration னில் கலந்துகிறேன். அன்னிக்கு, எனக்கு ஒரு 1000 மெசேஜ் வரும். நானும் ஒரு 500 மெசேஜ் அனுப்புவேன். எதிர்ல போற வரவனுக்கு ஒரு வாரத்துக்கு கை கொடுப்பேன். ஒரு 150 ஈமெயில் வரும். ஒரு 10 பேரை நான் கட்டி புடுச்சி வாழ்த்து சொல்வேன் ஒரு அஞ்சு பேர் என்னை கட்டி புடிப்பாங்க. எல்லாரும் ஹாப்பி நியூ இயர் சொல்லுவாங்க.....ஆனா எந்த [...]

By |2014-12-29T10:11:47-08:00December 29th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|8 Comments

Lion King – சிவாஜி ராவ் – Part 6 – கதம் கதம் ….

2011 லில் வால்மார்ட் போனேன். பக்கத்துக்கு தியேட்டரில் புது லைன் கிங் ஓடுவதாக மகன் சொன்னான். புது படம் என்று நம்பி, கண் மூடிக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் பார்த்தேன்.   படம் அராம்பித்த சில நொடிகளில் புரிந்து விட்டது. லைன் கிங் 3D என்பது அதே 1994 வெளிவந்த அதே பழைய லைன் கிங் in 3D என்று. லைன் கிங் ரசிக்கும் என் மகனுக்கு இந்த படமும் மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு [...]

Lion King – சிவாஜி ராவ் – எது நம்பிக்கை ? ( பார்ட் 5)

தலைவன் என்று ஒருவர் ஆன பின்பு, தலைவன் எது செய்தாலும், எது சொன்னாலும் அதுவே வேதவாக்கு சிலருக்கு.   அவர் நடந்தால், பேசினால், சிரித்தால்...எல்லாம் பிடிக்கும். தலைவனை எதிர்த்து யார் எது சொன்னாலும் அவர்களுக்கு சடாரென்று கோவம் வரும். திட்டுவார்கள், வாதம் செய்வார்கள், சில சமயங்களில் அடி கூட விழும். இதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.   மோசம் என்றாலும் இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.   His name is Jim ஜோன்ஸ், An [...]

Lion King – சிவாஜி ராவ் – யார் தலைவன்? ( பார்ட் 4)

தலைவா, தலைவன், தலை, தல, ல .... இன்று தமிழ் நாட்டில் விக் வைத்தவன், டை அடித்தவன், நரை முடி வந்தவன்,  கருப்பு வெள்ளையாய் அலைபவன், விளக்கெண்ணை மாதிரி பேசுபவன், விடலை பையன் என யார் எடுத்தாலும் தன்னை தலைவன் என்று அழைத்துக் கொண்டால், இதற்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரியார், காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் எல்லாம் என்ன சிட்டு குருவி லேகியமா விற்றார்கள் ?   தலைவன் என்றால் என்னவென்று அர்த்தம் கூட [...]

கொல்லி வாய் பிசாசு !!!

இன்று மிஸ்கின் படம் பிசாசு வரவிருக்கிறது. பிசாசுவை பற்றி ஒரு எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசாலாம். கடவுளை போன்று இருக்கிறதா இல்லையா என்ற சப்ஜெக்ட். இன்னிக்கி ஒரு நிஜ பிசாசு பத்தி சொல்றேன். அவர் தான் கொல்லி வாய் பிசாசு. இதை சினிமா உலகம் வாயில் இருந்து நெருப்பு வரவைத்து காமிச்சுது. உண்மையில் இது தஞ்சாவூர், திருச்சி மாவட்ட கிராமங்களில் உண்மையாக இருக்கும் பிசாசு. இரவில் நடந்து செல்பவரை இது மெதுவாக பின் தொடரும். திடீரென்று ஒரு [...]

By |2014-12-19T15:37:28-08:00December 19th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|4 Comments

Lion King – சிவாஜி ராவ் – யார் இந்த ரசிகன் ? ( Part 2)

நான் படித்த காலேஜில் ஒரு ரஜினி கிறுக்கன் இருந்தான். அதை, அதிகம் வெளிய காமிக்க மாட்டான். ஆனா அவுனுக்கு அவரை ரொம்ப புடிக்கும்னு மட்டும் எனக்கு தெரியும். என் ரூம் தான் அவன். சுமாராதான் படிப்பான். மக்கு. எப்பவாவது ஏதாவது கிறுக்குவான். சுமார் 18 வருடங்கள் முன்பு ஒரு summer விடுமுறை சென்றுவிட்டு ரெண்டு ரஜினி படம் வரைஞ்சதா எடுத்துட்டு வந்து காட்டினான். ஓகே வா இருந்தது. இப்ப நான் வரைவதில் கால் தூசு கூட இல்லை. [...]

The Lion King – சிவாஜிராவ் (Part1) – வுட்டான்களா …. இல்லையே

லிங்கா பற்றி ஒரு விமர்சனம் எழுதி இருந்தேன். படம் மகா மரண மொக்கை என்று. இதை நான் சூர்யா படத்துக்கோ இல்லை விஜய் படத்துக்கோ எழுதி இருந்தா, ஒரு வரியோட இது முடிஞ்சு இருக்கும். ஆனா தொட்டது பெரிய இடம் ஆச்சே !!! ..ரஜினியை விமர்சனம் செய்தா ....வுட்டான்களா .... இல்லையே .... வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நண்பர், அப்பவே சொன்னாரு, இன்னும் கொஞ்ச நாளைக்கு Facebook க்குல லிங்கா எப்படியும் ஆகா ஓகோ, மரணமாஸ்னு சொல்ல [...]

ரூம் …cubicle

இன்று என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அப்பா, உங்க ஆபீசில் உங்களுக்கு தனி ரூமா இல்லை தனி cubicle கொடுத்து உள்ளார்களா என்று ? என் பதவிக்கு என் ஆபீசில் எனக்கு தனி ரூம் எல்லாம் கிடையாது மகனே, வெறும் ஒரு சின்ன cubicle தான் ஒதுக்கி உள்ளார்கள் என்றேன். cubicle என்றால் நிறைய disturbance இருக்குமே? அப்போ, உங்க ஆபீசில் நீங்க எந்த போசிஷனுக்கு பதவி உயர்வு வந்தா தனி ரூம் கிடைக்கும் [...]

By |2014-12-14T18:40:52-08:00December 14th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|0 Comments
Go to Top