ஜிஞ்சர் பிரட் துண்டுகள்

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 3: (Secretary Bird – தரைப்பருந்து)

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 3: (Secretary Bird - தரைப்பருந்து) தமிழில் பெயர்தான் தாரைப் பருந்து. ஆனா இந்த பறவையின் ஆங்கில பெயரே ஒரு கிக்கான பெயர். Secretary Bird. சும்மா சொல்லக் கூடாது... இதன் பெயரை முதலில் ஜோசப்தான் எனக்கு சொன்னார்... அப்போது ஆப்ரிக்காவில், காலை சுமார் 5.30 மணி இருக்கும் .. Where..Where ..என்றேன் ... அவர் கை காட்டிய இடத்தில ...மங்கலான வெளிச்சத்தில்... வண்டி மெதுவாக நகர்ந்தது.... ஜோசப் என் ஜீப்பை ஒட்டிக் [...]

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் – 2  ( வாயேஜர் மனிதர்கள் )

இந்த உலகம் விசித்திரமானது.  மனிதர்களும்தான். ஒரு நிஜத்தைச் சொல்கிறேன்... 1970 களில் இந்திரா காந்தியை "டுமீல் டுமீல்' என்று சுட்டு கொன்ற போது சரோஜ் நாராயணசாமிதான், வானொலியில் அழுது கொண்டே இந்திரா காந்தி இறந்ததை செய்தியாக வாசித்தார். காலையில் 9.20 க்கு டெல்லியில் அவரை, அவர் இல்லத்தில் வைத்து Peter Alexander von Ustinov என்ற ஆங்கிலேய நடிகர் interview எடுப்பதாக உத்தேசம். ஒரு ஐரிஷ் டாக்குமெண்டரிக்காக இந்த ஏற்பாடு. அவர், அலுவலகம் சென்று அந்த interview [...]

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் – 1

அனைவருக்கும்  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இன்று காலையில் கொழுக்கட்டையையும், சுண்டலும் செய்து பிள்ளையாருக்கு படைத்தது, பின் உண்ட பின் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.   சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு பரவசம் இருக்கும். முதன் முதலில் ஒரு பெரிய பிள்ளையார் சிலை வாங்கி அதை சைக்கிள் பின்னால் வைத்து, பின் அதை கீழே விழாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தள்ளி வந்து வீட்டுக்குள் அவர் காலடி வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. [...]

Go to Top