“இட்’ is not just ‘லி’
சீத்தாபதி: குருவே, உலகில் நான் இன்னும் கற்க வேண்டியது எவ்வளவு உள்ளது? சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர்: கிறிஸ்து பிறப்பதற்கு முன், கி.மு 1025 ல் இருந்து தமிழன் இட்லி சுட்டு சாப்பிட்டு வருகிறான் என்று வரலாற்று குறிப்புக்கள் சொல்கின்றன. சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரவர்மன் காலத்திலும் இட்லி இருந்ததாக கர்நாடக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் சாஸ்திரம், மச்ச புராணத்திலும் இட்லி பற்றிய மேற்கோள் உள்ளது. ஆனால், இட்லி Soft டாக [...]