என்னமோ போடா !

கரீனா கபூரைப் பார்த்தேன்…

நேற்று சினிமா நடிகை கரீனா கபூரைப் பார்த்தேன். என் வீடு அருகே இருக்கும் லோக்கல் கடையில் நேற்று, ஒரு அதிசியம் நடந்தது. இந்தி சினிமா நடிகை, கரீனா கபூரை நான் பார்த்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவரே தான்.   எல்லோரும் ஏதாவது ஒரு சினிமா நடிகரையோ, நடிகையையோ எதிர்பாராத இடத்தில் பார்த்து இருப்போம். அதுவும் கனடாவில், கரீனா கபூரை பார்த்தது எனக்கு ஆச்சிரியம் தான். நானும் முதலில் நம்பவில்லை. அவர் ஏன் இங்கு வந்தார்? அதுவும் [...]

By |2014-02-13T20:53:01-08:00February 13th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: |6 Comments

சூப்பர் பௌல் -அப்படீனா என்ன சேகரு?

ஏதோ அமெரிக்காவுல சூப்பர் பௌல்லாமே? அப்படீனா என்ன சேகரு? அதுவா, நம்ம ஊரு மாரியம்மன் கோயில்ல பெரிய சட்டியில கூழ் ஊத்துவாங்கல்ல, அது மாதரி அமெரிக்காவுல, ஊரு ஊரா சேந்து பெரிய ஸ்டேடியத்துல கூடி, வருசத்துக்கு ஒரு முறை கூழ் ஊத்துவாங்க. என்ன ஒரு வித்தியாசம். குடிக்க, ஒரு சின்ன கிண்ணம் கொடுப்பாங்க. கிண்ணத்தை, பூசாரி தரையில் வச்சதும், அதை புடுங்க அடி தடி நடக்கும். தள்ளு முள்ளு நடக்கும். அடிபடும். ரொம்ப, அடி படாம இருக்க கவச [...]

By |2016-10-12T21:32:05-07:00February 4th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|0 Comments

பிதாகரஸ் காதல்

மாடி வீட்டு மல்லிகாவை, கோடி வீட்டு கோபால், முட்டு சந்தில் மறைந்து நின்று, வெறித்து மேலே பார்க்கும்' கோணம்தான் கணிதத்தில் "செங்கோணம்" எனப்படும்.   வெறித்து பார்க்கும் கோபாலை, முறைத்து பார்க்கும் மல்லிகா, மனதில் வெட்கப்பட்டு, காலால் தரையில் வரையும் கோடே, கணிதத்தில் "அரை வட்டம்" எனப்படும்.   மல்லிகாவின் தந்தையும், கோபாலின் தாயும், இருவரின் முதுகில் பிரம்பால் மாறி மாறி, நைய புடைத்தப் பின், முதுகில் தோன்றிய வரிகளை, கணிதத்தில் " அல் ஜீப்ரா" ( [...]

குரங்கு மூளை – நாய் வேஷம் – கழுதை பொழப்பு

நல்ல மூளையை படைத்த கடவுள்,அதை குரங்கின் மண்டைக்குள் வைத்து விடுகிறார் நல்ல அழகினை கொடுத்த கடவுள், அதை கழுதையின் மூளையுடன் பிறக்க வைக்கின்றார் நல்ல மூளையையும், அழகினையும் சேர்த்து படைத்த கடவுள், அதை பணக்கார வீட்டு நாயாக பிறக்க வைக்கின்றார் பணக்கார வீட்டு நாயுக்கு, பையித்திகார எஜமானி பிஸ்கட் போட வைக்கின்றார் பணத்தோடு பிறக்க வேண்டியவனை ஓடி உழைக்க சொல்கின்றார் ஓடி உழைக்காத சில பேருக்கு செல்வந்தர் பட்டம் கொடுகின்றார் சில மனிதர்களை நாயாகவும் சில நாய்களை [...]

Go to Top