என்னமோ போடா !

கண்ணே தீபா…தீபாவளி முடிஞ்சு போச்சு

கண்ணே தீபா, தீபாவளி முடிஞ்சு போச்சு, ஆனா எல்லாமே முடிஞ்சு போகல என் செல்லமே. என் மனசு நீ தீபாவளிக்கு சுட்ட மைசூர்பா மாதிரி கல்லு இல்லை நீ எவ்வளவுதான் திட்டினாலும், நான் முறுக்கா முறுக்கிக்கிட்டு போகமாட்டேன் அதுக்காக என்னை, பால் மனுசு கொண்ட பால் பாயாசம்னு மட்டும் நினைச்சுடாதே எப்படி நீ கழுவி ஊத்தினாலும், உன்னை ஜவ்வாய் ஒட்டும் கோதுமை அல்வாதான் நான் புரிஞ்சிக்கோ, நான் கருப்பா இருந்தாலும் தீஞ்சி போன அதிரசமும் இல்லை செவப்பா [...]

By |2014-10-30T16:29:06-07:00October 30th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|8 Comments

‘பூரி-யும், புரி-யாத வாழ்க்கையும்”

சீடன் சீத்தாபதி கேள்வி. குருவே, எனக்கு வர வர அதிகமாக கோவம் வருகிறது. எதற்கெடுத்தாலும் வரும் இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதற்கு யார் மூல காரணம்?  சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டரின் பதில் :  டேய் சீத்தாபதி, நம்ம வாழ்க்கை ஒரு கோதுமை மாவு மாதிரி. சகிப்பு தன்மை தண்ணி மாதிரி. இரண்டையும் சரியா மிக்ஸ் செஞ்சு, வாழ்க்கை என்ற மாவை எப்படி வேண்டுமானலும் நாம நினைச்சபடி உருட்டலாம். எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு. சாந்தமான [...]

By |2014-09-05T16:57:16-07:00September 5th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: |4 Comments

நான் டாக்டர் – நீ நோயாளி

இந்த கட்டுரையை படித்துவிட்டு யாரும் பொங்க வேண்டாம். எல்லா தொழிலிலும் நேர்மையானவர்கள் உண்டு. இது example அல்ல. Exceptions சிலரை பற்றியது. இந்த கட்டுரையின் நோக்கம், தாக்கம் எல்லாமே இந்த இரண்டு வரிகள்தான்.  "கடை தெருவுக்கு போய் தேங்காய் வாங்கும் போது தட்டி பார்க்கும் ஞானம், டாக்டர் அநியாய பில்லை நீட்டும் போது, தட்டி கேட்க வருவதில்லை" 6 வருடம் முன்னால், கோவையில் ஒரு பிரபல பல் டாக்டரிடம், என் மனைவிக்கு ஒரு பல் வலித்ததால், செக் [...]

சுமைதான் நம் சுமை !!!

நான் அடிமையாக பிறந்ததின் விளைவு நீயும் இன்று அடிமை! மழை உன் உடம்பை நனைத்தாலும் கண்ணீர்தான் என் கண்ணை நனைக்கிறது ! நாம் மெக்ஸிகோவில் பிறந்தால் என்ன? மன்னார்குடியில் பிறந்தால் என்ன? சுமைதான் நம் சுமை !!!

By |2014-08-17T15:53:46-07:00August 17th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|0 Comments

குரங்கு டாக்டர்

இந்தவாரம் எனக்கு Travel Vaccine போடனும். ஒரு மாதம் தேடி தேடி அலைஞ்சு, சரியான தேதியில் ஒரு ஆஸ்பத்திரியில் Appointment வாங்கினேன். டாக்டர் பேரு கப்பார் சிங்கு. புக் செய்யும் போதே நினைச்சேன் அவனும் அவன் பெயரும்...இங்கபாரு கப்பாருன்னு ... விதி யாரவுட்டது..   மத்தியம் 1.30 மணிக்கு வர சொன்னனங்க. சென்றேன். எனக்கு முன் ஒருவர் அங்கே அமர்ந்து இருந்தார். அவருக்கு சுமார் 80 வயசு இருக்கும். வெள்ளைக்கார கிழட்டு தாத்தா. சொட்டை தல, வாயில [...]

By |2014-07-14T20:49:28-07:00July 14th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: , |1 Comment

ரூட் பீரின் ரூட்

நீங்கள் Root Beer என்னும் ட்ரிங்க்ஸ் பற்றி கேள்வி பட்டு இருக்கலாம், குடித்து இருக்கலாம். நூறு ஆண்டுகளில் டாப் 5 இடத்தை பிடித்த பானம். இது வடிவேலுவின் "அக்கா மாலா" கப்சி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பானம் தான். A&W, Super Store போன்ற இடத்தில் விற்கும் ரூட் பீர், Ginger ale, Dr. Pepper, டாக்டர் வெங்காயம் போன்றவை, வேறு ஒன்றும் இல்லை, நம்மூர் நன்னாரி சர்பத்தின் அட்ட Xerox காப்பி, Modified அப்ரடீன்சுகள் [...]

பெண்களின் கூந்தல் மட்டும் கருமையாக இருப்பதேன் ?

குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி: சுவாமிஜி, எப்போதும் பெண்களின் கூந்தல் மட்டும் கருமையாக இருப்பதேன் ? எனக்கு நரை முடி, என் பொண்டாட்டி, என் தலைய பார்த்து "Salt-Pepper Look"-னு கிண்டல் பண்றா ..நீங்கதான், என் தலைமுடி கருப்பாக இருக்க ஒரு வழி சொல்லணும். சுவாமி ஸ்ரீ.ஸ்ரீ.டர்: தலைக்கு கருப்பு டை அடிக்க வேண்டியதுதானே..சதுர்வேதி..? சதுர்வேதி : வாரா வாரம் மென்ஸ் டை அடிக்கிறேன் சுவாமி. இருந்தாலும் வெள்ளை முடி வெளிய தெரியுது. சுவாமி: நீ மொதல்ல, [...]

By |2014-03-22T10:19:06-07:00March 22nd, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|3 Comments

சுவாமியும் – சதுர்வேதியும்

குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி: குருவே, என் பொண்டாட்டி தினமும் தொறந்த வாய மூடாம என்னை திட்டுறா. எதுக்கெடுத்தாலும் வாய் ரொம்ப நீளுது ...ஏன் குருவே?. சுவாமி. ஸ்ரீ.ஸ்ரீ. டரின் பதில்: அடேய், அரைவட்ட மண்டையா, சதுர்வேதி....இந்த பிரச்சனைக்கு, இதிகாசத்துல பதில் இருக்கு, கேட்டுகோ. உலக ஜீவராசிகளை படைத்தவன் பிரம்மன். I mean Lord Brahma. அவுரு வைப் பேரு சாவித்திரி. இவங்க தான் Mrs.பிரம்மன். முதன் முதலா, உயிரினங்களை உருவாக்கும் போது நடந்த சம்பவம்தான், இது [...]

By |2014-03-18T22:00:57-07:00March 18th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|0 Comments

பெரிய வாத்தியும் – வருங்கால புருஷனும்

இது உண்மை சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறுகதை. ஏழாவது படிக்கும் என் பையன், இந்த வருடம், எதோ ஒரு வான்கூவர் தீவுல உள்ள ஒரு காட்டுக்கு கேம்ப் போக போறான். இந்த சம்மர் கேம்ப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும், அவங்க ஸ்கூல்தான் ஏற்பாடு செய்யுது. அதுக்கு இன்சார்ஜ் பையனோட வாத்தியார்- மிஸ்டர் மார்க். ஆபீசில் இருந்து சீக்கிரம் வா, ஈவினிங் மீட்டிங் ரொம்ப முக்கியம் என்று சொன்னான். சம்மர் கேம்ப், அடர்ந்த காட்டுக்குள்ளே என்பதாலும், முதல் முறையாக சின்ன [...]

Go to Top