என்னமோ போடா !

வரலாற்று அழிவுகளும் தாஜ் மஹாலும்..

இது மிக முக்கியமான வரலாற்று பதிவு.  யோகி ஆத்யனாத் தாஜ் மஹலை இந்தியாவின் tourist list ல் இருந்து எடுத்தது ஒரு வரலாற்று பிழை. அது just like that நடக்கவில்லை.  ஏதோ ஒரு காரணி இதற்கு முன் தாஜ் மஹலை ஒட்டி நடந்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று காரணி பற்றிய பதிவுதான் இது... ஆப்கான் பாகியான் புத்தர் தாலிபான்களால் அழிக்கப்பட்டது முதல் பாஸ்னியா ஹெர்சகோவின்யாவில் உள்ள மோச்டிசார் நினைவு சின்னம் போரினால் அழிக்கப்பட்ட்டது வரை [...]

Poisonous Vs Non Poisonous Snake:

ஒரு பாம்பை பார்த்தவுடன் அது விஷம் உள்ள பாம்பா, இல்லை விஷம் இல்லா பாம்பா என்று எப்படி கண்டுபிடிப்பது? இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்: ஒன்று கடி வாங்குவதற்கு முன்பு: 1. பெரும்பாலான விஷம் உள்ள பாம்புகள் தலை முக்கோன வடிவில் இருக்கும். அப்படி முக்கோண வடிவ தலை உள்ள பாம்பு கடித்தால் செவ்வக பெட்டிக்குள் நாம் அடக்கம் செய்யப்படுவது உறுதி.  2. கண்களுக்கும் நாசி துவாரத்திற்கும் இடையே ஒரு பள்ளம் இருக்கும். அது heat sensitive [...]

ஆமை வாழ்க்கை

Life expectancy மிக குறைவாக இருந்த போது குகை மனிதனாய், மனுஷன் சந்தோஷமா வாழ்ந்துட்டு செத்தான். தினம் சாப்பாட்டுக்கு வேட்டையாடியவுடன் தூங்க போனான். ஒரு நாள் முடிந்தது. உயிர் வாழும் வருடம் கூட கூட தூக்கத்தை தொலைத்தான் மனிதன். சாப்பாடு இரண்டாம் இடத்துக்கு போனது. பின்பு தங்க வீடும், உடுத்த உடையும் சாப்பாட்டோடு சண்டை போட்டு வென்றது. இந்த சண்டையை அவனே தினம் தூங்காமல் விழித்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான். அனேகமாக மூவருக்கும் இடையேயான இந்த சண்டை [...]

வடக்கே ஒரு அப்சரா !!

நான் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இதோ வந்துவிட்டேன். என் சிரிப்பில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ...நான் நலம். இங்கு அனைத்தும் இப்போதைக்கு நலம். வான்கூவருக்கு சவால் விடும் பனி. -12 என்று சொல்கிறார்கள் இன்றோடு இரண்டு நாள் ஆகிவிட்டது. கூட இருக்கும் வட நாட்டு இந்தியர்கள் சாப்பாடு போட்டார்கள். வெளியில் உள்ள ஒரு Restaurant க்கும் அழைத்து சென்றார்கள். சொன்னால் நம்புங்கள். இந்து மறைத்து வைக்கப்பட்ட ஒரு மாயா ஜால உலகம். எங்கெங்கும் பிரமாண்டம். முதலில் [...]

ஜோக்கர்:

இந்த திரைப்படத்தை கோவையில் பார்த்தேன். யதேச்சையாக தியேட்டருக்குள் நுழைந்து பார்த்த படம். படம் பார்க்கும் முன் ஆஹா ஹு ஹு என்றார்கள். சொல்ல வேண்டிய கருத்தை ஏனோ இழுத்து இழுத்து ...கடைசி வரை சரியாக காட்சியாக்காமல் விட்டதாகவே எண்ணுகிறேன். இது ஒரு insensitive மெலோ ட்ராமா. insensitive என்று சொல்ல பல காரணம் இருக்கிறது. படம் ஓப்பனிங் ஸீன் ஒரு டாய்லெட்டில் ஆரம்பிக்கும். படம் ஆரம்பிக்கும் போதே ஒரு நியூஸ் மண்டைக்குள் ஏறியது. இந்தியாவை பொறுத்தவரை டாய்லெட் என்பது எப்போதும் ஒரு சென்சேஷனல் [...]

By |2016-09-15T16:13:25-07:00September 15th, 2016|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|3 Comments

பிரஷ் பீஸ்: 

சில பேர் டிவி ரிமோட்டுக்கு பாலிதீன் கவர் போட்டு ஒட்டி வைப்பார்கள். புது கார் சீட்டில் கவரை கழட்ட மாட்டார்கள்.  இதுங்க எல்லோம் சின்ன வயசில் நோட்டு புத்தகத்துக்கு டபுள் கவர் போட்ட பசங்க.  ஆனா பாருங்க... இவ்வளவு பதுசா, புதுசா இருக்கும் இவர்கள், இரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பார்கள்.  

ஜட்டி Returns …

இது ஒரு உண்மை சம்பவம் ஒட்டிய உண்மை கதை . போன மாசம் நான் வால்மார்டில் வாங்கிய ஒரு Vacuum Cleaner ரை Return செய்ய போயிருந்தேன். லைனில் எனக்கு முன்னாடி ஒரு Chinese நின்னுட்டு இருந்தார். அவர் முறை வந்ததும், கையில் இருந்த ஒரு பாலீதீன் பையில் இருந்து ஒரு ஐட்டத்தை வெளிய எடுத்தார். சொன்னா நம்புங்க ... அது அந்தாளு போட்ட உள்ளாடை (அதாவது ஜட்டி). அதைத்தான் return செய்யதான் வந்து இருந்தார். இதில் [...]

By |2015-10-10T09:52:31-07:00October 10th, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|35 Comments

மாட்டுக்கறியும், காய்கறியும்

இந்தியாவில் சில இடங்களில் தடையாம். இந்த மாதிரி பலவித தடைகளை பல இடங்களில் பார்த்தாகி விட்டது. ஒன்னும் புதுசு இல்லை. ஒருத்தருக்கு புலி புடிக்கும். இன்னொருத்தருக்கு புளியோதரை புடிக்கும். காட்டில் வாழும் புலியை அடிச்சு சாபிட்டா - நான் வெஜ். மரத்தில் வளரும் புளியை அடிச்சு சாப்பிட்டா வெஜ். நாம் எல்லோரும் பாக்டீரியா எனும் ஒரு தாய் மக்கள். பிறப்பில் சிலர் வெஜிடேரியனாக இருந்தாலும், நம் கொள்ளு தாத்தா எல்லாம் நான் வெஜ் குரங்கு என்பதை மறக்க [...]

By |2015-10-02T16:20:12-07:00October 2nd, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|71 Comments

காத்து கருப்பு: ஒரு Facebook கொலை ( சிறு கதை)

இது பேய் தான், நித்தியா நடுங்கினாள். இரவு மணி 11 இருக்கும்... வீட்டில் கும் இருட்டு. இந்நேரம், அவள் தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், மேல் மாடியில் யாரோ மெதுவாக நடக்கும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள். எதிர் வீட்டில் இரண்டு நாளுக்கு முன்தான் ஒரு தற் 'கொலை' நடந்தது. வீட்டை விட்டு மணைவி இன்னொருவருடன் ஓடிப் போனதால், software engineer மகேஷ் தூக்கில் தொங்கிவிட்டார். மகேஷுக்கு 45 வயசு இருக்கும். நல்ல [...]

By |2015-09-17T11:15:59-07:00September 17th, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|5 Comments
Go to Top