இந்த குட்டையில்

மீடியன் வாழ்க்கை: ஏற்றமும், இறக்கமும்

See... என் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்று இருந்த ஒரு காலம் உண்டு. I think அது இளமைப் பருவம். அதற்குப் பின் எப்போது transformation நடந்தது என்று தெரியாது... கடந்த 25 வருடமாக ஏற்றம், இறக்கம் என்று எதுவும் என் வாழ்க்கையில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. In fact எதற்கும் முட்டி மோதுவதையும், பின் மோதி விழுவதையும் life ன் ஒரு அங்கமாக எடுத்துக் கொண்டேன். செமையா ரீல் விடுகிறான் என்று எடுத்துக் கொண்டாலும் that’s [...]

உடல் வலிமையை விட மன சாந்தியே முக்கியம்.

இந்த குட்டையில் கல் எறிந்தவர்கள் ...... போன வாரம் வீட்டுக்கு வந்த நண்பர் இரண்டு உடற் பயிற்சியை சொல்லிக் கொடுத்தார். இதை செய்யும் போது நான் மூன்றாவது பயிற்சியை கண்டுப் பிடித்தேன். 1. இது கடினம். குப்புற படுத்து காலையும் கையையும் அகட்டி, தரையில் இருந்து 10 இன்ச் அளவில் உடம்பை சமமாக அப்படியே ஒரு நிமிடம் நிறுத்த வேண்டும். மரண வலி. இதை வெறும் வயிறில் சாப்பிடாமல் செய்ய வேண்டுமாம். இதை செய்தால் கைகள் வலு [...]

கடனுக்கு புள்ளைய பெத்து காண்டா மிருகம்னு பேர் வைக்க கூடாது

நம்மூர் கிராமத்தில ஒரு பத்து ரூபா கொடுத்தா தலை முடியை சுத்தி சுத்தி ரசிச்சு வெட்டுவான். ஸ்டைல் செலக்ட் பண்ண மூணு சீனா போஸ்டர் வச்சு இருப்பார். மொக்க blade போட்டு ரத்தம் வர சொரண்டினாலும் ஒரு இன்பம். குளிக்கிற சோப்புல வெள்ளை நுரை வர வச்சு மெய் மறந்து ஷேவ் செய்யும் ரசனையே தனி. மூக்குல கத்திய விட்டு ஆராய்ச்சி எல்லாம் நடக்கும். கடைசியா படிகார கல்ல வச்சு பாலீஷ் போட்டு அசத்துவார். நம்ப அசந்தா, [...]

வாழ்ந்தா இப்பிடி வாழனும் ! வாங்கினா இப்பிடி வாங்கணும் !!

இந்த குட்டையில் கல் எறிந்தவர்கள் ...... நேற்று ஒரு சம்பவத்தை படித்து, அதிர்ந்து போனேன் .... School Zone - ல் (30 KM zone) - ல்  50KM  - ஸ்பீட் ஓட்டிய ஒரு நபருக்கு டிராபிக் போலீஸ் வார்னிங் டிக்கெட் கொடுத்தார் ... சம்பவம் செய்தியானது ... ஏன் ? அவருக்கு நூறு வயது ... அவர் வாங்கிய முதல் டிக்கெட் இதுதான் .... நீடூடி வாழ்க .. தாத்தா ! | பாராட்டுக்கள் [...]

Go to Top