இந்து ஒரு மாயை

இந்து ஒரு மாயை

யார் அந்தச் சனியன் : பார்ட் 2

சனீஸ்வரன் என்பது ஜோதிடத்தில் ஒரு கிரகம். கடவுள். ஆனால், உன்மையில் சனீஸ்வரன் என்பது ஒரு கான்செப்ட். அது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சிண்டிகேட் கான்செப்ட். சனி மட்டும் அல்ல, சோதிடத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களுமே ஒரு கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான். சனியின் முதல் பார்ட் படித்துவிட்டு இதைப் படித்தால் புரியும். சிம்பிளாக, விளக்க முயல்கிறேன். பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் உலகில் எலெக்ட்ரிசிட்டி கிடையாது. போன் கிடையாது. மொபைல் கிடையாது. டிவியும் கிடையாது. இயற்கையும், மனிதனும் மிருகங்களுடன் [...]

யார் அந்தச் சனியன் ?

சனியன் யார்? ஏன் சனியன் என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள்? சனிப் பெயர்ச்சி என்றால் என்ன? அது ஒருவரை எப்படி வாட்டும் ? இது உண்மையா ? இல்லை டூபாக்கூரா ? இதைப் போன்ற கேள்விகளுக்கு இந்தப் பதிவு விடை தருமா இல்லையா என்று தெரியாது. படித்துவிட்டு நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். சரி, முதலில் சனியன் பேமிலி பற்றிப் பார்ப்போம். சனியனோட அப்பா வேறு யாரும் இல்லை. நாம், கனடாவில் டெய்லி வருமா வராதான்னு காத்துக் கொண்டு இருக்கும் [...]

சிட்டுக் குருவி லேகியம்:

இங்கு வளரும் குழந்தைகளுக்கு இளமைப் பருவம் இனிதாக செல்கின்றது. கேட்டது எல்லாமே கிடைக்கின்றது. தெரிந்தோ தெரியாமலோ எதைக் கேட்டாலும் அதை பெற்றோராக நிறைவு செய்கிறோம்.  18 வயது சிட்டுக்குருவியாக கூட்டைவிட்டு பறக்க தெரிந்த இவர்களுக்கு ரியல் டைம் risk aversion and management போன்றவை தெரியாமலே வளர்கின்றார்கள்.  I mean...தெரியாமலே வளர்க்கின்றோம். As long as flight சரியாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. கழுகு ஒன்று வந்து முதல் ஒரு கொத்து கொத்தினால்... தப்பிக்கவும் தெரியாமல், [...]

இந்து ஒரு மாயை – Part 4

நம் மதத்தில் ஓரே ஒரு கிரியேடிவ் டைரக்டர் இவர்தான். அவர் பெயர்தான் பிரம்மன். பிரம்மன் production மேனேஜர் மட்டும் இல்லை. Creative Design, Technical design, Design Architecture, FDD ( Functional Design Documentation), VISIO ( தலை எழுத்து வரைபடம்) என்று பல வேலைகளை பார்த்துக் கொள்வார். முதலில் இவர் தன்னில் இருந்தே நாலு பசங்களை தோற்றுவித்தார். எல்லாருமே Bachelors. எல்லாரும் Post Production Manager - அல்டிமேட் ஸ்டார் - சிவனை வேண்டி [...]

இந்து ஒரு மாயை – Part 3

இந்தியாவில் ஒரு காலத்தில் யானைகள் லட்சக் கணக்கில் கூட்டம் கூட்டமாக ஆடுகள் போல மேய்ந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், குறுநில மன்னன் ஒருவன் பஞ்சசீலத்தை ஆண்டுவந்தான். அவன் பெயர் கும்பமேசி. அவனிடம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என்று எல்லா வித படைகளும் இருந்தது. இவ்வள்ளவு படைகள் இருந்தும், கும்பமேசி ராஜாவுக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை இருந்துவந்தது. தன் யானைப் படைகளை போல தனக்கு பிறக்கும் மகனும் மிக பலசாலியாக வரவேண்டும் என்று விரும்பினான். யானைப்பால் குடித்தால் [...]

இந்து ஒரு மாயை – பார்ட் 2

கடவுள் இல்லை என்பவன் தான் இந்த உலகத்திலேயே அதிகம் கடவுளை பற்றி யோசித்தவன். இப்படி, கடவுள் இல்லை என்று நம்புவதே ஒரு நம்பிக்கைத்தான். அந்த நம்பிக்கைதான் கடவுள் என்று தெரியாமல் இருப்பதற்கு பேர்தான், கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு. பகுத்தறிவாதியும், பக்திமானும் நல்ல நண்பர்கள். எருமை மாடும் பசுவும் போல, குட் friends. ஆனால் இந்த உண்மை தெரியாமல் தினம் தினம் ஒருவருக்கொருவர் அடித்து சாவாது இன்று நேற்று அல்ல. சங்க காலம் முதலே இது நம் [...]

ஹிந்து எனும் மாயை: Part 1

பிரம்மத்தின் ஒரு பகுதிதான் மாயை. சங்கர மடமாக இருந்தாலும் சரி, சைவம் பேசும் சித்தாந்த மடமாக இருந்தாலும் சரி மாயா எனும் சம்ஸ்கிருத சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் நம் இந்து மதத்தில் உண்டு. இன்றுவரை இந்துமதம் தழைத்து ஓங்க காரணமே இதன் மாயை எனும் சக்திதான் காரணம். ஆன்மா தோன்றியதற்கு மாயையே காரணம் என்று சொன்ன 'மாயாவதி சங்கரர்' ஆகட்டும், விசிஷ்டாத் வைதத்தின் முன்னோடியாக விளங்கிய ராமானுஜம் ஆகட்டும் இல்லை துவைதம் பேசிய மத்வர் ஆகட்டும் ....இந்த [...]

Go to Top