Dogs and golf
இன்று காலை கிட்டுவை அழைத்துக் கொண்டு விடியர் காலையிலேயே, Whistler ல் இருக்கும் ஒரு golf மைதானத்துக்கு morning walk சென்றேன். அங்கே இருவர் golf விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருவருமே Scottish. Kittu, golf பந்துகளை பிடிக்க ஓடினான். உடனே அவர் சொன்னார்... dogs and golf [...]
Vinayak Damodar Savarkar
இந்து மகா சபையின் பிதா மகன் பிறந்த தினம் இன்று. ஹாப்பி birth டே சர்வர்கர்ஜி. ரெண்டே ரெண்டு பாயிண்ட்தான் இன்னைக்கு...நினைவுக்கு வருது முதலாவது, பிரிட்டிஷ் ஏகோபத்திய ஆட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த டேஷ் பக்தர் இவர். காந்தியின் Quit இந்தியா movement ஐ அதிகார பூர்வமாக எதிர்த்து, [...]
வேதிக் ஏரோ மீல்:
இன்று நடந்து வரும் Beef Ban பாலிடிக்ஸின் அடித்தளம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பட்ட விதையின் விளை பயிரே அது. கௌதம புத்தர் மீன், மாட்டுக்க்கறி என்று அவர் உண்டதோடு அமைதியாய் இருந்து இருக்கலாம். புத்தர் சாகும் முன் பன்றிக்கறியை உண்டுதான் மாண்டு போனார் [...]
“இவான்” கோயில் மணி
ஒரு முறை, ஒரு ஹனுமான் கோவிலில் யோகதிற்காக ஒரு பூஜை நடந்து கொண்டு இருந்தது. அப்போது 'கச கச' என்று சில பெண்களும், 'குசுகுசு' என்று சில ஆண்களும் பேச ஆரம்பித்தார்கள். இதைப்பார்த்த சில குழந்தைகளும், "கல கல" என ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். அதுவரை அமைதியாக இருந்த ஒருக் [...]
மேதினம்:
இன்று தொழிலாளர் தினம். உலகில் ஒரு காலத்தில் hardwork மட்டுமே இருந்தது. அந்த காலத்தில் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை வாங்கி புழிந்தார்கள் முதலாளிகள். உண்மையாகவே கொடுமையான உலகம் அது. இவர்களை எதிர்த்து 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் உலகளாவிய தொழிற் [...]
பாகுபலி – ( www.sridar.com)
பாகுபலி - (www.sridar.com) எல்லோரும் படத்தை பற்றி பல வகையில் எழுதி விட்டதால் அதையே நான் திரும்ப எழுதப் போவதில்லை. இது என் மாற்றுப் பார்வை இந்திய தீபகற்பத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. பேலியோலிதிக் கற்காலம் தொட்டு வெள்ளைக்காரன் ஆண்ட கலோனியல் காலம் வரை அது பரந்து விரிந்தது. [...]
Sridar.com reached 150,000 Visitors…
2001 ல் ஆரம்பித்த இந்த வலை தளம் www.ஸ்ரீதர்.com. சுமார் 16 வருடமாக எழுதிக் கொண்டு இருக்கிறேன். கனடா வந்தவுடன் இரண்டு முறை revamp செய்து .. 2014 ல் விசிட்டர் count எடுக்க ஆரம்பித்தேன். சுமார் மூன்று வருடத்தில் 150,0000 பேர் இன்றோடு படித்து இருக்கிறார்கள். வருஷத்துக்கு [...]
இது உன் உலகம்
உலகம் தோன்றிய நாளில் இருந்து அநீதியை பெருமளவில் சந்திக்கும் ஒரு இனம் என்றால் அது பெண் இனம் மட்டுமே. உலகம் மெதுவாக சுற்றுவதும், சூரியன் பாதி நேரம் மறைந்து இருப்பதும் உங்களுக்காகத்தான். பெரும்பாலான பெண் உரிமைகள் இந்த இருளில் கண்ணீராக வழிந்து, காலையில் சூரிய உதயத்தில் காய்ந்து போய் விடுகின்றன. [...]
சிட்டுக் குருவி லேகியம்:
இங்கு வளரும் குழந்தைகளுக்கு இளமைப் பருவம் இனிதாக செல்கின்றது. கேட்டது எல்லாமே கிடைக்கின்றது. தெரிந்தோ தெரியாமலோ எதைக் கேட்டாலும் அதை பெற்றோராக நிறைவு செய்கிறோம். 18 வயது சிட்டுக்குருவியாக கூட்டைவிட்டு பறக்க தெரிந்த இவர்களுக்கு ரியல் டைம் risk aversion and management போன்றவை தெரியாமலே வளர்கின்றார்கள். I [...]
ஆமை வாழ்க்கை
Life expectancy மிக குறைவாக இருந்த போது குகை மனிதனாய், மனுஷன் சந்தோஷமா வாழ்ந்துட்டு செத்தான். தினம் சாப்பாட்டுக்கு வேட்டையாடியவுடன் தூங்க போனான். ஒரு நாள் முடிந்தது. உயிர் வாழும் வருடம் கூட கூட தூக்கத்தை தொலைத்தான் மனிதன். சாப்பாடு இரண்டாம் இடத்துக்கு போனது. பின்பு தங்க வீடும், [...]