இங்க வா.. அங்குள் ஆன்டிக்கு..
இந்திய அப்பா அம்மாக்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, அவர்கள் பையனோ, பொண்ணோ அதுங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு முயீஜிக் class க்கு போயிட்டு இருக்கும். அது பாட்டாவோ, drums, piano னு எதுவேனாலும் இருக்கலாம். யாராவது புதுசா வீட்டுக்கு வந்தா.. என் பைய்யன் இந்த class க்கு [...]
Career options
கமல், ரஜினி எல்லாம் ஏன் அரசியலுக்கு வராங்கனு நிறைய பேர் கேட்கிறார்கள். இதுக்கு பல காரணம் சொன்னாலும்.. சினிமாவில் மார்கெட் போச்சு அதனால்தான் அரசியலுக்கு வராங்க என்று வாதம் செய்கிறார்கள். இந்த particular வாதத்திற்கு என் பதில் இதுதான்... இந்த உலகத்தில் யார் யார், எப்ப எப்ப எதை [...]
Poisonous Vs Non Poisonous Snake:
ஒரு பாம்பை பார்த்தவுடன் அது விஷம் உள்ள பாம்பா, இல்லை விஷம் இல்லா பாம்பா என்று எப்படி கண்டுபிடிப்பது? இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்: ஒன்று கடி வாங்குவதற்கு முன்பு: 1. பெரும்பாலான விஷம் உள்ள பாம்புகள் தலை முக்கோன வடிவில் இருக்கும். அப்படி முக்கோண வடிவ தலை [...]
ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 3: (Secretary Bird – தரைப்பருந்து)
ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 3: (Secretary Bird - தரைப்பருந்து) தமிழில் பெயர்தான் தாரைப் பருந்து. ஆனா இந்த பறவையின் ஆங்கில பெயரே ஒரு கிக்கான பெயர். Secretary Bird. சும்மா சொல்லக் கூடாது... இதன் பெயரை முதலில் ஜோசப்தான் எனக்கு சொன்னார்... அப்போது ஆப்ரிக்காவில், காலை சுமார் [...]
டிக்கிங் graveyard
I accidentally deleted 12,500+ CR2 RAW photos from my hard disk thinking that all the files are moved to the cloud. This file move happened 11 months ago. Yesterday I checked the disk and the [...]
ஜிஞ்சர் பிரட் துண்டுகள் – 2 ( வாயேஜர் மனிதர்கள் )
இந்த உலகம் விசித்திரமானது. மனிதர்களும்தான். ஒரு நிஜத்தைச் சொல்கிறேன்... 1970 களில் இந்திரா காந்தியை "டுமீல் டுமீல்' என்று சுட்டு கொன்ற போது சரோஜ் நாராயணசாமிதான், வானொலியில் அழுது கொண்டே இந்திரா காந்தி இறந்ததை செய்தியாக வாசித்தார். காலையில் 9.20 க்கு டெல்லியில் அவரை, அவர் இல்லத்தில் வைத்து [...]
ஜிஞ்சர் பிரட் துண்டுகள் – 1
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இன்று காலையில் கொழுக்கட்டையையும், சுண்டலும் செய்து பிள்ளையாருக்கு படைத்தது, பின் உண்ட பின் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு பரவசம் இருக்கும். முதன் முதலில் ஒரு பெரிய பிள்ளையார் சிலை வாங்கி அதை [...]
வொக்காளிவுட் – சினிமா விமர்சனம்
நான் இரவில் குளிக்கும் பழக்கம் உள்ளவன். அதுக்காக இரவில் மட்டுமா குளிப்பாய் என்று கேட்டக கூடாது. என்று பகலில் வெளிச்சம் இருக்கிறதோ அன்று எல்லாம் இரவில் குளிப்பேன். எங்கள் வீட்டில் வெள்ளி இரவு, டாக்குமெண்டரி இரவு. விடிய விடிய ஓடும். வழக்கமாக இந்த வெள்ளிக்கிழமை குளியல் போதுதான் அன்று [...]
விக்ரம் வேதா:
வாழ்க்கை என்பது ஒரு கோடு. ஒரு பக்கம் நல்லவன். இன்னொரு பக்கம் கெட்டவன். இது நாம் பார்ப்பது. நல்லவனிடம் ஒரு நல்ல கதையும் அதற்கு உண்டான ஒரு தர்மமும் இருப்பது போல் கெட்டவனிடம் ஒரு கெட்ட கதையும் அதுக்கு உண்டான ஒரு நல்ல தர்மமும் இருக்கும். வெள்ளை சட்டை [...]
1st Photo Walk Tour- George C. Reifel Migratory Bird Sanctuary
Tour Notes By Madan Kumar, Camera Club Member 10-Jun-2017 So, what were we up to in Ladner while it rained cats and dogs everywhere else? Apart from enjoying the sunny weather, we had a lot [...]