தமிழ் தாய் வாழ்த்து:
தமிழ் தாய் வாழ்த்து: போன தேர்த்தலில் போது, இப்ப இருக்கும் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என்றார் சீமான். காரணம் அதுவே ஒரு modified version என்றார். இது உண்மைதான். ஆனா அவரே இந்த பாட்டே வேண்டாம், வேற பாட்டை replace செய்வேன் என்பது வேறு கதை. Original லா, [...]
அறம்:
அறம்: ஆஹா ஹோ ஹோ என்று ஏகப்பட்ட பில்ட் அப்புக்கு பின் இப்போதுதான் அறம் பார்த்தேன். என்ன சொல்லவேண்டும் என்ற கருத்தை ஆல்ரெடி முடிவு செய்துவிட்டு கதை மூலம் சொல்லாமல், கதா பாத்திரமே வசனம் பேசி சொல்லும் மெலோ டிராமா டாக்குமெண்டரி செண்டிமெண்ட் மிக்ஸ் படம். சில ரியல் [...]
கெத் – அடிமை
நான் வான்கூவருக்கு கிளம்பும் சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் மகனும் Facebook ல் இந்த வீணா போன FarmVille என்ற கேம் ஆட ஆரம்பித்தார்கள். இதில் இவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் போட்டி இருந்தது. இந்த கேமில், நாம் நிலத்தை வாங்கி அதில் பல வகை பயிர் செய்யலாம். [...]
Rent a Olympia Red Car: Ride around Utah..
Utah’s National Parks feature some of the most stunning and surreal landscapes in the world. Zion, Canyon lands, Arches, Capitol Reef, and Bryce Canyon have put Utah high up on many adventurers’ bucket lists and [...]
விழி-எழு-போராடு…
ஹவாய் தீவு. கிளம்பவே மனம் இல்லை. சுமார் இரண்டு வாரங்கள் பல தீவுகளைச் சுற்றி திரிந்துவிட்டு வான்கூவர் கிளம்பும் flight ல் அமர்ந்து இருந்தேன். முதல் வரிசையிலேயே இடம் கிடைத்தது. எனக்கு சென்டர் சீட். window seat ல் என் மகன். இடப்பக்கம் மனைவி அமர்ந்து இருந்தார். Boeing [...]
How I failed my first Written Test?
How I failed my first Written Test? இந்தியாவில் கார் ஓட்டிய தெனாவட்டு மற்றும் திமிரில் கனடா வந்தேன். Driving Test எடுக்க ICBC ஆபீசிக்கு போய் புக் வாங்கி வந்து படி என்றார்கள். என்னத்த பெரிசா இருக்கப் போவுது?? ரூல், இந்தியாவின் நாலு அடி ரோடுக்கும், [...]
Tales of Africa: தண்ணி மாஸ்டர்
ஆப்ரிக்காவின் தண்ணி மாஸ்டர் யார் என்றால் இவர் தான். ஆங்கிலத்தில் பெயர் வாட்டர் பக். இவர் இருக்கும் இடத்தில் தண்ணி இருக்கும், அப்படி இல்லை என்றால் தண்ணி இருக்கும் இடத்தில் இவர் இருப்பார். பரிணாமத்தில் மாட்டுக்கும், மானுக்கும் இடைப்பட்ட ஒரு பொசிஷன் தலைவருக்கு. இவருக்குச் சிங்கம், சீட்டா என்று [...]
Kettle Valley Steam Railway
Experience something truly unique to the Okanagan Valley! The Kettle Valley Steam Railway operates on the only preserved section of the historic Kettle Valley Railway line, built during 1910-1915. Highlights include the sights and sounds [...]
Tales of Africa:
ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு நிறம் உண்டு. ஆப்பிரிக்கா என்றால் " மஞ்சள் மயக்கம்". சவானா சதுப்பு நிலத்தில், வெயிலில் காய்ந்து திடீர் என மழையில் நினைந்து பூமத்திய ரேகையால் தினமும் இரண்டுவேலை மஞ்சளாக வகிடு எடுக்கப்படும் நிலமே ஆப்ரிக்கா. காலை சுமார் 4.30 மணிக்கு எழுந்து புகைப்படம் எடுக்க இருட்டில் சென்ற போது மூன்று உருவங்கள் ஆடாமல்அசையாமல் சூரியன் வரும் திசையில் அமர்ந்து இருந்தன. Low ஷட்டர் ஸ்பீடில் ஒரு லாங் exposure. மூன்றில் ஒன்று தாய், ஒன்று தந்தை இன்னொன்று குழந்தை என்று இருக்கக் கூடும். மஞ்சள் மயக்கத்தில் கிறங்கிய அந்தப் பறவைகள், ஆடாமல் அசையாமல் சூரிய வெளிச்சம் வந்த உடனே பறந்துசென்றுவிட்டன. இருட்டில் எடுத்த புகைப்படம் என்பதால், ஏன் இவை ஒன்றை ஒன்று பார்த்தபடி அவ்வளவு நேரம் உட்காந்து இருந்தனஎன்று புரியவில்லை. ஆனால் அந்த மூன்று பறவைகளும் மெலிதாக ஹம் செய்து கொண்டு இருந்தன. இதை " dawn chorus" என்பார்கள். பறவைகள் ஏன் காலையில் மட்டும் பாடுகின்றன? தான் இருக்கும் இடத்தை மற்ற பறவைகளுக்கும், இன்று வானிலை எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே தன்குட்டிகளுக்கு சொல்லும் வானிலை அறிக்கைதான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த மஞ்சள் காலையில் அந்தத் தாய் பறவையும், தந்தை பறவையும் தான் குட்டிக்கு என்ன சேதி சொல்லிப் பாடின? Interpreting Bird Language is an art form.
Travelogue: Oregon Coast:
இந்தப் படத்தை எடுத்து சுமார் நான்கு வருடம் ஆகிறது. Oregon coast டில் மிக உயர்ந்த ஒரு மலை முகட்டில் இருந்து எடுத்து. ஒவ்வொரு முறை இந்தப் படத்தை பார்க்கும் போதும் ஒவ்வொரு தகவல் எழுதத் தோன்றும். காரணம், உலகத்திலேயே மிக டைனமிக் கடற் பரப்புகளில் முதன்மை இடம் [...]