Smart Women:
கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ மேனேஜர்களிடம் வேலை பார்த்து இருக்கிறேன். அதில் இருவர் மட்டுமே பெண்கள். ஒருவர் நான் அனிமேஷன் industry யில் இருக்கும் போது art director ஆக இருந்தவர். இன்னொருவர் என் தற்போதைய மேனேஜர். முதல் மேனேஜர் Very unique, intelligent and dynamic leader. [...]
மீடியன் வாழ்க்கை: ஏற்றமும், இறக்கமும்
See... என் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்று இருந்த ஒரு காலம் உண்டு. I think அது இளமைப் பருவம். அதற்குப் பின் எப்போது transformation நடந்தது என்று தெரியாது... கடந்த 25 வருடமாக ஏற்றம், இறக்கம் என்று எதுவும் என் வாழ்க்கையில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. In [...]
The death of Stalin:
இந்த வாரம் பார்த்த மிகச் சிறந்த ஒரு வரலாற்றுப் படம் இது. ஒரு அரசியல் தலைவரின் இறப்பில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நகைச்சுவையுடன் பல உண்மை சம்பவங்களுடன் சொல்லும் பிரிட்டிஷ் நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம். ஜெயலலிதா இறப்பும், அதற்குப் பின் நடந்த கூத்துக்களுக்களும் முன்னோடி [...]
கரையில் ஒதுங்கிய படகு
Sridevi: ஒரு படகு. கருப்பு வெள்ளை திரையில் ரஜினி அந்தப் படகை ஓட்ட, கமல் பாட்டு பாட அந்த சென்டர் frame ல் ஸ்ரீதேவி அமர்ந்து இருப்பார். கே.பாலசந்திரன் மூன்று முடிச்சு படத்தில் " வசந்த கால நதிகளையே" என்று பாடிய ஸ்ரீதேவி பிற்காலத்தில் நதி போல் ஓடிச் [...]
கோட்டயம்
நான் காலேஜ் படிக்கும் போது ஒரு முறை interstate Art festival க்கு கேரளாவுக்குப் போனேன். போன இடம் கோட்டயம். கேரளாவில் இருந்த எல்லா college ல் இருந்தும் பலர் வந்து இருந்தாலும் கோட்டயத்தில் இருக்கும் ஒரு மிகப் பெரிய தியேட்டரில்தான் Event நடந்தது. கோட்டயம்தான் host city. [...]
நடந்தாய் வாழி காவேரி
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு: என் பெயர் ‘S’ ல் ஆரம்பிப்பதால் சின்ன வயசில் school ல் ஆரம்பித்து, காலேஜ் வரும் வரை attendance ல் கடைசியில் வரும் பெயர். இதனால் பட்ட கொடுமைகள், காத்திருப்புக்கள் ஏராளம். School ல் சுதந்திர தின கலர் முட்டாய் முதல் college [...]
செய்தி: Unknown Poet.
இன்று நாம் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றுகிறோம். திருவள்ளுவருக்குச் சிலை, மண்டபம் எல்லாம் கட்டி, உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தக்க மரியாதையை தருகின்றோம் . தமிழ் என்றால், திருக்குறள். Current Status. குறள் இல்லாமல் பாட புத்தகம் இல்லை. குறள் இல்லாமல் இயல், இசை நாடகம் இல்லை. [...]
Non Sense Correlation
ஆப்ரிக்காவில் ஒரு வேலை கூட உணவு இல்லாமல் ஒருவன் பசியால் வயிறு சுருங்கி ஒடுங்கி அமர்ந்து இருக்கும் அதே வேளையில், அமெரிக்காவில் மூன்று வேளையும் உணவு இருந்தும் பெருத்த தன் வயிறை குறைக்க ஜிமில் ஓடுவதுதான் உலகமயமாக்கல் இன்றுவரை தோற்றுக் கொண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி. Globalization- என்பது [...]
ஈருடல் ஓர் உயிர்:
இந்தப் பதிவை அரசியல் பதிவாகவோ, ஆன்மீக பதிவாகவோ பார்க்காமல் just ஒரு நிகழ்வின் அடிப்படையில் படிக்கவும். நம்புனா நம்புங்க. இல்லைன்னா தும்புங்க. Part 1 வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சீமான் சந்தித்த நிகழ்வைப் பற்றி சீமான் அவர்கள் விளக்கும் போது..முதல் நாள் வான் கோழி பிரியாணி, அப்புறம் ஆமை [...]
ஈருடல் ஓர் உயிர்
In fact... ஒவ்வொரு மனுஷனுக்கும் ஓர் உயிர் என்பது biologism. உண்மையில் மனஷனுக்கு இரண்டு உயிர். இரண்டு உடம்பு. முதல் உயிர், Biological உயிர், அது உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்தும். இதற்கு ஓனர் heart. அடுத்த உயிர் மனசு. இந்த உயிர் எங்க இருக்குனு இது வரை யாரும் [...]