பனிப் பிரதேசம் – Part 6
டாக்டருக்கு, படித்துவிட்டு ஏன் ஆர்டிக்கில் 15 வருடம் வேலை செய்தீர்கள்? என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து சொன்னார் "நான் படித்தது ஒன்று. இப்பொது, செய்துகொண்டு இருப்பது ஒன்று. படித்துவிட்டோம் என்பதற்காக, வாழ்நாள் முழுவதும் அதையே நம்பி பிழைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. எனக்கும் அப்படித்தான்" என்றார். நான், [...]
பனிப் பிரதேசம் – Part 5
அதற்கு பின், நீச்சல் நண்பரை தினமும் சந்தித்தேன். ஆர்டிக் பற்றி பல மணிநேரங்கள் பேசினோம். நான், அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை மெதுவாக கேட்க ஆரம்பித்தேன். பதில்களும் வர ஆரம்பித்தன. என் கேள்விகள், உரையாடலை துவங்கும். அவர் பதில்கள், புதிய கேள்விகளை துவக்கும். கடிகார முள், சுற்றாமல் நின்று [...]
கரீனா கபூரைப் பார்த்தேன்…
நேற்று சினிமா நடிகை கரீனா கபூரைப் பார்த்தேன். என் வீடு அருகே இருக்கும் லோக்கல் கடையில் நேற்று, ஒரு அதிசியம் நடந்தது. இந்தி சினிமா நடிகை, கரீனா கபூரை நான் பார்த்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவரே தான். எல்லோரும் ஏதாவது ஒரு சினிமா நடிகரையோ, நடிகையையோ [...]
www.sridar.photography launched
I got it!!! www.sridar.photography Dot Photography – A Domain Name Worth a Thousand Words. I revamped my old website with lot of custom color codes to suit my brand. By enlarge i liked the new [...]
The Best Travel Camera Bag
For the last 5 years, I have been hunting for a Travel Back pack that combined 'camera bag' with 'day pack' at one point I was thinking no way I can get the combination I [...]
பண்ணையாரும் பத்மினியும் ( 2014 )
மற்றுமொரு விஜய் சேதுபதி கலக்கல் படம். நான் கதையை சொல்ல போவதில்லை.கண்டிப்பாக பாருங்கள். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால், படம் முழுக்க ஒரு கார் பேசுகிறது. பேச வைத்து இருக்கிறார் இயக்குனர். படத்தில், மொத்தம் 10 கதா பாத்திரங்கள்தான். உங்களுக்கு நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,அட்டக்கத்தி...போன்ற படங்கள் பிடிக்கும் [...]
ஜில்லா ( 2014)
ஜில்லா.... திரை விமர்சனம். என்னடா, படம் வந்து ஒரு மாசம் கழித்து விமர்சனம்னு யோசிக்கிறீங்களா? சில படங்களை, கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால், பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காது. தள்ளி போகும். எப்படியாவது, பார்த்து விடவேண்டும் என்று நல்ல பிரிண்ட் கிடைக்கும் வரை பொறுத்து இருப்போம். ஜில்லா படத்தின், [...]
பனிப் பிரதேசம் – Part 4
அந்த சனிக் கிழமையும் வந்தது. எனக்கு முன்னமே, ஐஸ்லாந்துகாரர் குளத்தில் நீந்திக்கொண்டு இருந்தார். இரண்டு நாடுகளையும் பற்றி படித்ததை, என் மூளை மனப்பாடம் சரியாக செய்ததா, என்று என் வாயை விட்டு கேட்க சொன்னேன். வாய், மூளையுடன் கேட்டு சரிபார்த்து எனக்கு முணுமுணுத்து சொன்னது. எல்லாம் சரி, நீரில் [...]
Digital Singer – Boggie
Boglárka Csemer, also known as Boggie, is a Hungarian female singer-songwriter who rose to international prominence in January 2014 after the music video 'New Perfume' was picked up by media outlets in various countries. This [...]
பனிப் பிரதேசம் – Part 3
வீட்டுக்கு வந்தவுடன், முதல் வேலையாக கூகிள் எர்த் ( Google Earth) திறந்து கிறீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து எங்கே உள்ளன என்று ஆராய ஆரம்பிதேன். உண்மைதான். Satellite View - on செய்து பார்த்ததில் கிரீன்லாந்து வெண்மையான நிறத்திலும்,ஐஸ்லாந்தின் பெரும் பகுதி பச்சை நிரந்திலும் இருந்தன. இந்த இரண்டு [...]