blog

blog2016-10-12T21:30:49-07:00
2705, 2014

பனிப் பிரதேசம் – Part 15

By |May 27th, 2014|Categories: பனிப் பிரதேசம், தமிழ் (Tamil)|Tags: , , |4 Comments

மகா, மொட்டு, கப்பு: நான் ஹோட்டல் லாபியில் நடந்து வரும்போது, அங்கே மூன்று பேர் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முதுகு மட்டும், என் கண்களுக்கு தெரிந்தது. மெதுவாக சென்று அவர்கள் முன்பு நின்றவுடன்தான், அவர்களின் முகத்தை முழுவதுமாக என்னால் பார்க்க முடிந்தது. அகண்ட முகம், சப்பை மூக்கு, ஏக்கப் [...]

2105, 2014

ஏழாம் அறிவும், ஏழு குடி’ மகன்களும்.

By |May 21st, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|3 Comments

2014 தேர்தல் முடிந்தவுடன் ஏழு 'குடி'மகன்கள் ஒரு மதுபாண கடையில் சந்தித்தார்கள். தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. மோடியும் வெற்றி பெற்று விட்டார்.   ஒரு வட்ட மேஜையில் மொத்தம் ஏழு பேர்...குடி நண்பர்கள். குப்பியில் மது, குடித்துகொண்டே முதல் ஒருவன் ஆரம்பித்தான்....   சரி, யார் யார்..யாருக்கு வோட்டு [...]

1305, 2014

Two States (Hindi) 2014

By |May 13th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , , |0 Comments

இது பஞ்சாபி பட்டர் சிக்கனுக்கும், தமிழ் தயிர் சாதத்திற்கும் இடையே நடக்கும் ஒரு காதல் கதை.   புல்கா ரொட்டி தொட்டு உண்ண, மாங்கா ஊறுகாய் ஒத்து வருமா, வராதா? இது தான் கதை. கதைக் களம் ...அகமதாபாத் சால்னா கடை( IIT Ahmadabad)... கொஞ்சம் சென்னை, மிச்சம் [...]

1005, 2014

திர்ஷ்யம் (Drishyam) (2013) – Malayalam

By |May 10th, 2014|Categories: விமர்சனம், Movies|Tags: |0 Comments

இது Mother's Day அன்று பார்த்த Father's Day படம். இப்பிடி ஒரு கிரைம் தில்லர் பார்த்து பல வருடங்கள் ஆகின்றது. இதுவரை நீங்கள் இந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த மலையாளப் படத்தை பார்கவில்லை எனில் கண்டிப்பாக பாருங்கள். ஒரு குடும்பம், ஒரு கொலை. செய்தவர்கள் [...]

1005, 2014

Cesere Brothers and Underwater Photography

By |May 10th, 2014|Categories: Photography, Travel|Tags: , , , , , |0 Comments

If you are travelling to Maui, don't miss to check these guys. I went to meet Dan along the shores of Kaanapali. I had a very interesting discussion with this underwater photographer who lives to take [...]

505, 2014

பனிப் பிரதேசம் – Part 14

By |May 5th, 2014|Categories: பனிப் பிரதேசம், தமிழ் (Tamil)|Tags: |3 Comments

யார் இவர்கள்? ரஜினி ரசிகர்களா? இவர்களிடம் என்ன பேசினேன்? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வண்டி, மெதுவாக பெஸ்ட் வெஸ்டர்ன் ( Best Western Gold Rush Inn) ஹோட்டல் முன்பு நின்றது. இங்கு இருந்துதான், என் முதல் கட்ட பயணம் தொடங்க வேண்டும். இதுதான் வெள்ளைக் குதிரையில் உள்ள ஓரே உருப்படியான [...]

2904, 2014

லாஸ் வேகாஸ்…

By |April 29th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|0 Comments

  இரவை புகைப் படம் எடுக்க, முப்பதாம் மாடி ஜன்னலை திறந்தேன்   ஏப்ரல் குளிர் உடலை வருடியது மகிழ்ச்சிக்கு வாசம் உண்டு என்று நாசி சொன்னது   பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனுக்கு இரவு ராணி வேகாஸ் தான் சரியான பொண்டாட்டி   இரவில் கண் சிமிட்டும் இவளைப் [...]

2904, 2014

கிறுக்கன்

By |April 29th, 2014|Categories: Art|0 Comments

இந்த முறை அமெரிக்கா சென்ற போது, பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) வரைந்த ஓவியம் பார்க்க, ஒரு கடைக்கு சென்றோம். மொத்தம் 2 படங்கள் மாட்டி இருந்தார்கள். இரண்டுமே Modern Art வகை. ஒரு குதிரை மற்றும் ஒரு ஒட்டகம். ஒரே ஒரு கோடுதான் ஒரு ஓவியம். பல [...]

2804, 2014

Portraits of a Sadhu

By |April 28th, 2014|Categories: Photography|Tags: , , , , , |0 Comments

At least once every month, when the night is dark and black...I play this video when no one around me....lasting or existing forever; without end or beginning...You can feel the e·ter·nal!!! ____________________________________ A visual glimpse into [...]

Go to Top