blog

blog2016-10-12T21:30:49-07:00
1712, 2014

The Lion King – சிவாஜிராவ் (Part1) – வுட்டான்களா …. இல்லையே

By |December 17th, 2014|Categories: நாட்டு நடப்பு, விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , , , , , , , , |32 Comments

லிங்கா பற்றி ஒரு விமர்சனம் எழுதி இருந்தேன். படம் மகா மரண மொக்கை என்று. இதை நான் சூர்யா படத்துக்கோ இல்லை விஜய் படத்துக்கோ எழுதி இருந்தா, ஒரு வரியோட இது முடிஞ்சு இருக்கும். ஆனா தொட்டது பெரிய இடம் ஆச்சே !!! ..ரஜினியை விமர்சனம் செய்தா ....வுட்டான்களா [...]

1412, 2014

ரூம் …cubicle

By |December 14th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|0 Comments

இன்று என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அப்பா, உங்க ஆபீசில் உங்களுக்கு தனி ரூமா இல்லை தனி cubicle கொடுத்து உள்ளார்களா என்று ? என் பதவிக்கு என் ஆபீசில் எனக்கு தனி ரூம் எல்லாம் கிடையாது மகனே, வெறும் ஒரு சின்ன cubicle தான் [...]

1312, 2014

லிங்கா – விமர்சனம்

By |December 13th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , |16 Comments

ஒரு சுறாவை கத்தியை வைத்து வெட்டினால் ரெட் கலர் ரத்தம் வரும். மாற்றான் போல் இரட்டையாக தலை கூட சுற்றும். லிங்கா பார்க்க உங்களுக்கு ஏழாம் அறிவு வேண்டும்.   லிங்கா ஒரு சூப்பர் கதை. நல்ல படமும் கூட. என்ன இது 1980 இல் திரைக்கு வந்து [...]

1212, 2014

The Sony Pictures – தேவை ஒரு IT நேபாளி கூர்க்கா.

By |December 12th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|Tags: |0 Comments

இன்று மீடியா உலகை கலக்கிக் கொண்டு இருக்கும் செய்தி சமீபத்தில் Sony Picturesல் நடந்த Computer Hack. IT உலகில் இதை செக்யூரிட்டி breach என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் மென் கோப்புகளை, அவர்களுக்கு தெரியாமல் வெளி உலகில் இருந்து தொர்பு கொண்டு அதை தரவிறக்கம் செய்து [...]

1112, 2014

மாடர்ன் John Pennycuick

By |December 11th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|0 Comments

இன்று மாடர்ன் john pennycuick ரஜினியின் பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்துக்கள். ஒரிஜினல் ஜான் பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய engineer, விவசாயி நலன் கருதி ஒரு அணை கட்ட முற்பட்டார். அவருக்கு காசு பத்தவில்லை. உடனே தான் சம்பாதித்த சொத்துடன், இங்கிலாந்தில் இருந்த தன் மொத்த [...]

1012, 2014

உங்க ஸ்டேட் காபிடல் என்ன?

By |December 10th, 2014|Categories: அந்த 41 நிமிடங்கள், தமிழ் (Tamil)|Tags: |7 Comments

இந்த பஞ்சாபிகளின் காமெடிக்கு அளவே இல்லை. ஒரு பஞ்சாபி கொஞ்சம் புரிஞ்ச மாதிரி தலை ஆட்டினா, கொஞ்சம்தான் நாம் சொன்னது அவருக்கு புரிஞ்சு இருக்குனு அர்த்தம். அவர், ரொம்ப நல்லா தலை ஆட்டினா சுத்தமா அதை புரிஞ்சுக்கிலைனு அர்த்தம். இன்னிக்கி, பஸ்ஸில் என்னை பார்த்த ஒரு பஞ்சாபி நீ [...]

612, 2014

Li River Bamboo Rafting – லீ நதியோரம் …

By |December 6th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

xingping - சீனா சென்றால் பார்க்க வேண்டிய ஒரு இடம். இது ஒரு hidden photography paradise . இது சென்ட்ரல் சீனாவில் லீ நதிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம். இங்கே ஓடும் நதியில் மீன் பிடித்து வாழும் மீனவ குடும்பங்கள் வசிக்கும் கிராமம் தான் சின்க்பிங். [...]

512, 2014

அடியே சாந்தா… நீ ஏன் குளிரில் ஓடுகிறாய்?

By |December 5th, 2014|Categories: மொழி- கலாச்சாரம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

Maryellen Kennedy Duckett - இவர் ஒரு travel blogger. இவர் எழுதிய 100 Secrets of the Smokies: A Savvy Traveler's Guide என்பது ஒரு அறுசுவை பயண புத்தகம். சமீபத்தில் இவர் National Geographic இதழில் எழுதிய பதிவில் 2015 ஆண்டில் குளிர்காலத்தில் செல்லக்கூடிய [...]

512, 2014

பல்பு

By |December 5th, 2014|Categories: அந்த 41 நிமிடங்கள், தமிழ் (Tamil)|5 Comments

சீத்தாபதி : குருவே, நான் தினமும் அதிகம் உழைக்கிறேன். கொடுத்த வேலையை விட பல மடங்கு கண் விழித்து உழைத்தும் நான் செய்யும் பல வேலைகளை என் மேனேஜர் சரியாக அங்கீகரிப்பதில்லை. வேண்டும் என்றே என்னை மட்டம் தட்டுவது போல் தெரிகிறதே....ஒவ்வொரு promotion போதும் எனக்கு பல்பு கொடுக்கிறார் [...]

212, 2014

ஹாட் பஞ்சாபி

By |December 2nd, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|0 Comments

இன்று surrey leisure கிளப் சென்று இருந்தேன். வெளியே பயங்கர குளிர். Swimming செய்துவிட்டு உடம்பை சூடு ஏற்ற jacuzzi யில் இறங்கினேன். வழக்கத்தை விட தண்ணீர் சூடு கம்மியாக இருந்தது. அருகில் இருந்த சீன பொண்ணு தன் தோழியிடம் " வாட்டர் is some what cold [...]

Go to Top