Happy New Year ….2015
சீத்தாபதி: குருவே, நானும் ஒவ்வொரு வருசமும் ஏதாவது ஒரு ஹாப்பி நியூ இயர் celebration னில் கலந்துகிறேன். அன்னிக்கு, எனக்கு ஒரு 1000 மெசேஜ் வரும். நானும் ஒரு 500 மெசேஜ் அனுப்புவேன். எதிர்ல போற வரவனுக்கு ஒரு வாரத்துக்கு கை கொடுப்பேன். ஒரு 150 ஈமெயில் வரும். [...]
Lion King – சிவாஜி ராவ் – Part 6 – கதம் கதம் ….
2011 லில் வால்மார்ட் போனேன். பக்கத்துக்கு தியேட்டரில் புது லைன் கிங் ஓடுவதாக மகன் சொன்னான். புது படம் என்று நம்பி, கண் மூடிக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் பார்த்தேன். படம் அராம்பித்த சில நொடிகளில் புரிந்து விட்டது. லைன் கிங் 3D என்பது அதே [...]
Lion King – சிவாஜி ராவ் – எது நம்பிக்கை ? ( பார்ட் 5)
தலைவன் என்று ஒருவர் ஆன பின்பு, தலைவன் எது செய்தாலும், எது சொன்னாலும் அதுவே வேதவாக்கு சிலருக்கு. அவர் நடந்தால், பேசினால், சிரித்தால்...எல்லாம் பிடிக்கும். தலைவனை எதிர்த்து யார் எது சொன்னாலும் அவர்களுக்கு சடாரென்று கோவம் வரும். திட்டுவார்கள், வாதம் செய்வார்கள், சில சமயங்களில் அடி கூட [...]
பிசாசு 2014 – விமர்சனம்
இது ஒரு அட்டகாசமான பேய் படம். கார் ஓட்டும் போது போன் பேச கூடாது. இது தான் படத்தின் ஒன் லைன். இந்த ஒத்த வரியை ஒரு பேய், ஒரு காதலன், ஒரு காதலி, தாய், தந்தை இரு நண்பர்களோடு மிஸ்கின் கலக்கி இருக்கிறார். இது இயக்குனர் [...]
Lion King – சிவாஜி ராவ் – யார் தலைவன்? ( பார்ட் 4)
தலைவா, தலைவன், தலை, தல, ல .... இன்று தமிழ் நாட்டில் விக் வைத்தவன், டை அடித்தவன், நரை முடி வந்தவன், கருப்பு வெள்ளையாய் அலைபவன், விளக்கெண்ணை மாதிரி பேசுபவன், விடலை பையன் என யார் எடுத்தாலும் தன்னை தலைவன் என்று அழைத்துக் கொண்டால், இதற்கு முன் தமிழ் [...]
Lion King – சிவாஜி ராவ் – (பார்ட் 3) யார் யாருக்கு எதை எப்போது பிடிக்கும்?
யார் யாருக்கு எதை எப்போது பிடிக்கும்? 1998: எனக்கு ஐஸ்வர்யா ராயை பிடிக்கும். 2001: எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த முருகனுக்கும் அவரை பிடித்தது. 2003 :சல்மான் கானுக்கும் அவரை பிடித்து இருந்தது. 2009: அபிஷேக் பச்சனும் இதையேதான் சொன்னார். நாலு பேருக்கும் இவரை வெவ்வேறு காரணத்துக்காக வெவேறு [...]
Gone Girl – போன பொண்ணு ( 2014 )
Gillian Flynn எழுதிய நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் படம். ஒரு டிபிகல் அமெரிக்க கல்யாணம் - ரிபோர்டர் கணவன், எழுத்தாளர் மனைவி. கொஞ்ச நாள் பழகிவிட்டு திருமணம் செய்தவுடன் ஒரு நாள் கலையில் பொண்ணு வீட்டை விட்டு ஓடி போய் விடுகின்றது. புருஷன் டென்ஷன் ஆகி [...]
கொல்லி வாய் பிசாசு !!!
இன்று மிஸ்கின் படம் பிசாசு வரவிருக்கிறது. பிசாசுவை பற்றி ஒரு எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசாலாம். கடவுளை போன்று இருக்கிறதா இல்லையா என்ற சப்ஜெக்ட். இன்னிக்கி ஒரு நிஜ பிசாசு பத்தி சொல்றேன். அவர் தான் கொல்லி வாய் பிசாசு. இதை சினிமா உலகம் வாயில் இருந்து நெருப்பு [...]
Lion King – சிவாஜி ராவ் – யார் இந்த ரசிகன் ? ( Part 2)
நான் படித்த காலேஜில் ஒரு ரஜினி கிறுக்கன் இருந்தான். அதை, அதிகம் வெளிய காமிக்க மாட்டான். ஆனா அவுனுக்கு அவரை ரொம்ப புடிக்கும்னு மட்டும் எனக்கு தெரியும். என் ரூம் தான் அவன். சுமாராதான் படிப்பான். மக்கு. எப்பவாவது ஏதாவது கிறுக்குவான். சுமார் 18 வருடங்கள் முன்பு ஒரு [...]
பேபி எனும் பேபிமா:
கோவையில் நான் வசிக்கும் போது என் வீட்டு வேலைக்கு ஒரு வேலைக்காரி வைத்து இருந்தேன். அவர் பெயர் பேபி. சுமார் 50 வயசு அவுங்களுக்கு. நல்லவங்க. அவங்க ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. சேரும் போது பேபின்னு சொன்னாங்க அதனால நாங்க அவுங்கள பேபின்னு தான் கூப்பிடுவோம். அவுங்க புருஷன் [...]