blog

blog2016-10-12T21:30:49-07:00
703, 2015

Grand Canyon – Agave:

By |March 7th, 2015|Categories: Sridar's Camera Club, Travel|Tags: , , |4 Comments

This picture is shot in the biggest attraction in America, the spectacular Grand Canyon. This incredible landscape, carved out by the Colorado River, reveals the power of nature and and the wonder it can create. The [...]

703, 2015

டயனோராவும் பாட்டியின் புண்ணியமும்

By |March 7th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|3 Comments

October, 1984 முதல் வாரம். ஒரு அம்பாசிடர் காரின் புகை மூட்டம் எங்கள் வீட்டின் முன்னால் அடங்கி நின்றது. வாயில் புகையுடன் என் மாமா இறங்கி வந்தார். பாசமலர் சிவாஜியை விட அதிக பாசம் உள்ள அண்ணன் அவர். தன் தங்கைக்கு (என் அம்மாவிற்கு) தான் உபயோகபடுத்திய Black [...]

202, 2015

சுப முகூர்த்தம்:

By |February 2nd, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: , , |35 Comments

ஒரு சிறந்த புகைப்படம் எடுக்க சில சமயம் Location scouting செய்யவேண்டியது அவசியம். 2013 ஆம் ஆண்டு புகைப்படம் எடுக்க Washington ஸ்டேட்டில் இருக்கும் Anacortes எனும் குட்டி தீவுக்கு சென்றேன். Anacortes தீவில் ஒரு மாலை பொழுதில் கார் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மாலை எங்கு எல்லாம் [...]

3101, 2015

Whiplash ( விமர்சனம்)

By |January 31st, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , , |2 Comments

இது இசை பிரியர்களுக்கு மட்டுமான படம் இல்லை. முக்கியமாக குழந்தைகள், மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு படம். கதையின் ஒன் லைன் தத்துவம் இதுதான் " நம் வாழ்க்கை நம் கையில்". நாம் செய்ய நினைத்ததை முழு முயற்சியுடன் செய்தால் யாராலும் அதை தடுக்க முடியாது என்பதே [...]

2601, 2015

The most famous movie theatre in the world

By |January 26th, 2015|Categories: Art, Travel|Tags: , , , , , , , , |1 Comment

Towering majestly above the 6900 block of Hollywood Boulevard is the wondrously impressive Chinese Theater, the most famous motion picture theater in the world. This is located on the historic Hollywood Walk of Fame at [...]

2501, 2015

புன்னிலம் ( African Savannah) – படம் சொல்லும் கதை

By |January 25th, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: , |7 Comments

காலை மணி ஐந்து. தாமஸ், என்னை எழுப்பினார். இவர்தான் என் Safari வண்டியின் ஓட்டுனர். மனைவியும் மகனும் அயர்ச்சியில் தூங்கிக்கொண்டு இருக்க, நான் மட்டும் இருட்டை பிளந்துகொண்டு அவருடன் கிளம்பினேன். வயர்லஸ் கருவிகளில் மனிதர்கள் மிருகங்களை போல் பேசுவார்கள். தாமஸிடம் சொன்னேன் " எனக்கு இன்று காலை மிருகங்களை [...]

1801, 2015

The Imitation Game ( 2014) – திரை விமர்சனம்

By |January 18th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

அதி புத்திசாலியை இந்த உலகம் பைத்தியக்காரனாக பார்க்கும். கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுட்காலம் கொடுக்காமல் தன்னிடம் அழைத்துக்கொள்வார். The Imitation Game - என்ற திரைப்படம் ஒரு அட்டகாசமான உண்மை சம்பவம். மிஸ் செய்யாமல் பார்க்கவும். இந்த திரைப்படம், இன்று நாம் உபயோக்கிக்கும் கம்ப்யூட்டரின் கணித அடிப்படையை உடைத்து [...]

1801, 2015

“ஐ” – திரை விமர்சனம்

By |January 18th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , , , |2 Comments

இந்த வாரம், ஒரு ஊரில் ஒரு கல்யாணம் நடந்தது. மூணு வருஷமா இந்த கல்யாணம் பத்திதான் ஊர் முழுக்க பேச்சு. காரணம், இந்த கல்யாணத்தை முன் நின்று தலைமை தாங்கி நடத்தி இருப்பவர் "பிரம்மாண்டம்" என்ற ஒரு அப்பாடக்கர் திருமண புரோக்கர். பிரம்மாண்டம், இதுவரைக்கும் 11 கல்யாணங்களை தடபுடலா [...]

901, 2015

காப்பிடலிசமும் கறவை மாடுகளும்

By |January 9th, 2015|Categories: சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர், நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|4 Comments

Author: இதை எழுதியவர் சோசியலிச நாட்டில் பிறந்து, கம்யுனிச சிதாந்தந்துடன் காப்பிடலிச நாட்டில் குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் ஒரு குருஜி. _______________________________________________________________ காப்பிடலிசம் என்றால் என்ன என்று ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்டான். இந்த கேள்விக்கு உண்டான பதிலை சொல்லும் போது கம்யுனிசம், சோஷியலிசம் [...]

601, 2015

வெட்டுக்கத்தியும் BRU காபியும்:

By |January 6th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|13 Comments

என் பையனுக்கு சங்கீதம், வாயில் அருவி போல் கொட்டவேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. அவனும் ஒரு முத்துசுவாமி தீட்சிதராகவோ அல்லது சியாமா சாஸ்திரிகளாகவோ வரணும் என்ற நப்பாசைதான் காரணம். எனக்கு பாட தெரியாது. எனக்கு இல்லாத திறமை என் பையனுக்கு இருக்கவேண்டும் என்று நினைத்தவன், நான். [...]

Go to Top