Lynn valley canyon falls
How many of you know there is one more falls ahead of the Famous Lynn valley canyon? What most of see is the last one with 50 feet height... There is one more falls ahead [...]
கடவுளின் சரக்கு
கடவுளின் சரக்கு டாஸ்மார்க் மற்றும் குடியை பற்றியும் இப்போது அதிக பேர் புலம்புகிறார்கள் . டாஸ்மார்கை மூடியே ஆகவேண்டும் ... இது மிகப் பெரிய சமூக அவலம் என்றும் எழுதித் தள்ளுகிறார்கள். மாணவ, மாணவியர்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்று தினம் ஒரு வீடியோ வருகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். [...]
பாகுபலி – விமர்சனம் ( 2015)
படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் அப்படியே ஹைதராபாத் பக்கம் திரும்பி ஒரு சல்யூட் அடிக்கவேண்டும் போல் இருந்தது. முதல் முறை நான் இப்படி பூரிப்பு அடைந்தது... செகந்தராபாத் பாரடைஸ் ஹோட்டல் - ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்து நின்று அந்த முதலாலியின் போட்டோவை பார்த்து ஒரு சல்யூட் [...]
Piku (2015) – ஹிந்தி
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அருமையான ஹிந்தி படம். ஷூஜீத் சிர்கர்தான் டைரக்டர். இந்த படத்தில் வரும் வசனங்களை வைத்து மணிரத்தனம் ஆயிரம் படங்களை எடுக்கலாம். வசனங்களுக்கு மட்டுமே மீண்டும் பார்க்க தூண்டும் படம். அலட்டல் இல்லாத திரைக்கதை. எதார்த்தம்தான் இந்த படத்தின் முதுகு எலும்பு. தீபிகா படுகோன் [...]
Photo Workshop – By www.sridar.photography
Photo Workshop Details: By www.sridar.photography Day: 19.07.2015 Time: 4.00 PM – 8.00 PM ( 5 Hours) Take your photography to the next level! @ Vancouver’s scenic and iconic Stanley Park This is FREE. If you are not [...]
குஜராத்தி vs தமிழன்
என் பையன்னுக்கு திடீர் ஞனோதயம் போன வாரத்தில் ஒரு நாள் வந்தது. என்னிடம் வந்து நான் ஒரு, financial investor ஆகப் போகிறேன் என்றான். என்னடா ... ஒரு காசில்லாத பிச்சக்கார அப்பாவுக்கு இப்படி ஒரு பையனா என்று ஆச்சிரியப்பட்டேன். அவனிடம் விசாரித்ததில், இப்படி ஒரு investor திங்கிங் [...]
கடவுளின் டிசைன்
இது ஆப்ரிக்காவில் எடுத்த படம். தூரத்தில் இருந்து பார்த்தபோது ஒரு குட்டி யானை இறந்துவிட்டது என்று எண்ணினோம்... அதனால்தான் கூட்டமாக, இறந்த யானையை சுற்றி மற்ற யானைகள் நின்று கொண்டு இருகின்றன என்று நினைத்து ஓட்டுனரை அருகே சென்று பார்க்கலாம் என்று சொன்னேன். Is it is dead [...]
ஒரு மரத்தில் இரு பறவைகள்
இந்த புகை படத்தை ஆப்ரிக்காவில் எடுத்தேன். மேல ஒரு கிளையில் பிணம் தின்னி கழுகு (வல்லூறு) ஒன்றும் , அதன் கீழே இன்னொரு கிளையில் சிட்டுக்குருவி ஒன்றும் எதிர் எதிர் திசைகளில் பார்த்துக்கொண்டு இருந்தன. சுமார் பத்து நிமிடங்கள் கடந்தும் இரண்டும் இரைக்காக காத்து இருந்தன. எது முதலில் [...]
Creativity எனும் கரிச்சட்டி:
இது என் Creative Product. அசிங்காமா இருந்தாலும் இது தான் உண்மை. சுமார் 8 வருஷம் முன்னாடி என் பையன் ஸ்கூலில் நடந்த Fancy Dress போட்டிக்கு நான் என் Creative மூலையை கசக்கி செய்த நசுங்கிய ரயில் என்ஜின் தான் இது. இந்தியாவில் குழந்தைகளுக்கு ஸ்கூலில் போட்டி [...]
ஆத்தாவா – தாத்தாவா ?
ஒரு காலத்தில் முழு நேர ஓவியனா மாறிடலாமா என்று எண்ணியது உண்டு. 16 வருஷம் முன்னாடி ஒரு பிரபல கோயம்புத்தூர் ஹோட்டல் வாசலில் ஈசல் வைத்து ஒரு மார்க்கெட் சர்வே எடுத்தேன். ஒரு படம் வரைஞ்சா எவ்வளவு காசு தருவாங்க என்று சர்வே எடுத்து ஒரு வாரம் செஞ்சு [...]