ஹிந்து எனும் மாயை: Part 1
பிரம்மத்தின் ஒரு பகுதிதான் மாயை. சங்கர மடமாக இருந்தாலும் சரி, சைவம் பேசும் சித்தாந்த மடமாக இருந்தாலும் சரி மாயா எனும் சம்ஸ்கிருத சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் நம் இந்து மதத்தில் உண்டு. இன்றுவரை இந்துமதம் தழைத்து ஓங்க காரணமே இதன் மாயை எனும் சக்திதான் காரணம். ஆன்மா [...]
புலி : விமர்சனம்
இது சமூக வலை தளங்களில் கிண்டல் செய்வது போல், ஒரு மகா மோசமான, மட்டமான படம் எல்லாம் இல்லை. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய படம். ஒரு பெரிய நடிகரின் படத்தை வழக்கம் போல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போனால் கண்டிப்பாக இது எல்லோரும் பிடித்தே ஆகா [...]
மாட்டுக்கறியும், காய்கறியும்
இந்தியாவில் சில இடங்களில் தடையாம். இந்த மாதிரி பலவித தடைகளை பல இடங்களில் பார்த்தாகி விட்டது. ஒன்னும் புதுசு இல்லை. ஒருத்தருக்கு புலி புடிக்கும். இன்னொருத்தருக்கு புளியோதரை புடிக்கும். காட்டில் வாழும் புலியை அடிச்சு சாபிட்டா - நான் வெஜ். மரத்தில் வளரும் புளியை அடிச்சு சாப்பிட்டா வெஜ். [...]
குற்றம் கடிதல்: விமர்சனம்
வான்கூவரில் மழை பெய்யும் ஒரு இரவில், பெட் ஷீட் போர்த்திக் கொண்டு டென்ட் கொட்டாயில் பார்த்த படம் இது. ( www.tentkotta.com) ஒரு காலத்தில் அவார்டு படங்களை நல்ல படங்கள் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் சில நல்ல படங்களுக்கும் அவார்டு கிடைக்கும் என்பதற்கு காக்கா முட்டைக்கு அடுத்து [...]
Cow boys’s – 100th Mile Ranch House
If you are seeking a Real Canadian cowboy experience, 100 Mile House is well-known for its wide variety of guest and dude ranches located within the surrounding area. A ranch is a type [...]
காத்து கருப்பு: ஒரு Facebook கொலை ( சிறு கதை)
இது பேய் தான், நித்தியா நடுங்கினாள். இரவு மணி 11 இருக்கும்... வீட்டில் கும் இருட்டு. இந்நேரம், அவள் தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், மேல் மாடியில் யாரோ மெதுவாக நடக்கும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள். எதிர் வீட்டில் இரண்டு நாளுக்கு முன்தான் [...]
புகைப்படம் நிழற்படம் – Part 3 of 3
ஒரு மனிதனின் முதல் photograph அவன் நிழல்தான். நம் நிழல்தான் கடவுள் நமக்கு தந்த permanent Photograph. பிறக்கும் போது சூரியன் என்னும் போட்டோகிராபரை கடவுள் நமக்காக அமர்த்தி நாம் செத்து மடியும் வரை நிழல் என்னும் படத்தை எடுத்துக்கொண்டே இருக்கச் செய்தார். நிழலின் நிறம் கருப்பு. உலகத்தில் [...]
புகைப்படம் / நிழற்படம் – Part 2 of 3
பிரஞ்சு நாட்டில் ஒருவர் உலோக தகட்டில் புகைப்படம் ஒன்றை எடுத்துவிட்டார் என்ற செய்தி மெதுவாக கப்பல் வழியே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இருப்பினும் இந்த உலோக புகைப்படங்களில் ஒரு குறைபாடு இருந்தது. புகைப்படம் எடுத்த பல மாதங்கள் கழித்து மெதுவாக அவை அழியத் தொடங்கும். நிலையான புகைப்படங்கள் [...]
புகைப்படம் / நிழற் படம் – Part 1 of 3
நண்பர் பாலாஜி , உலக புகைப்பட தினம் அன்று ஒரு கேள்வி கேட்டு இருந்தார். உலக புகைப்பட தினம்ன்னு சொல்றாங்க... photo விற்கு தமிழ்ல ஏன் "புகைப்படம்ன்னு" சொல்றாங்க? இதுல "புகை" எங்கிருந்து வந்தது? அப்போ "நிழல் படம்னா" என்ன? இதற்கு நான் ஒரு நீண்ட டெக்னிக்கல் புத்தகம்தான் [...]
வாலு ( 2015) விமர்சனம்:
"டேய் ...சொல்லுடா " இதுதான் ஹன்சிகா அடிக்கடி சிம்புவிடம் போனில் பேசும் ஒரே வசனம். இப்படி..ஒரு லூசு காதலியையும் நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது இப்படி..ஒரு வாலு ஹீரோவையும் நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது. இப்படி..ஒரு அப்பிராணி அப்பா கேரக்டரை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது. இப்படி..ஒரு பாசமான [...]