நார்க்கோ சென்ராயன்
போன வருடம் நான் Whistler RBC Grand Fondo வின் official Photographer. அப்ப ஒரு 70 வயசு வெள்ளைக்கார தாத்தா சைக்கிளை 120 km ஓட்டிட்டு வந்தார். அப்ப நான் முடிவு செய்தேன்... ஏன் நாம் ஒட்டக்கூடாது என்று.... முடிவு எடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு [...]
How many of you know?
If you don't have coverage for your work Pacific Blue Cross gives you 10% off your health plan.
உலகமகா காட்டு பசங்க – அஸ்டெக் நாகரீகம் – Part 2
இன்றைய சென்ட்ரல் ,மற்றும் வடக்கு மெக்ஸிகோ முழுவதும் ஒரு காலத்தில் இந்த அஸ்டெக் மக்கள் வசம் இருந்தது. அஸ்டெக் மக்கள்தான் இன்றைய சென்ட்ரல் மெக்ஸிக்கன் பூர்வ குடி மக்கள். இவர்களுடன், பின்னால் வந்த ஸ்பானியர்கள் கலந்துவிட்டார்கள். இன்று இருக்கும் மெக்சிக்கன் மக்கள் பெரும்பாலும் இந்த ஸ்பானிய மற்றும் அஸ்டெக் [...]
உலகமகா காட்டு பசங்க Intro: அஸ்டெக் நாகரீகம் (1 of 3)
இந்த நாகரீகம், தோன்றிய இடம் தென் அமெரிக்கா. இதை தென் அமெரிக்க மீசோ நாகரீகம் என்றும் அழைக்கலாம். சுமார் 14 காவது நூற்றாண்டு முதல் 16 ஆவது நூற்றாண்டு வரை தழைத்து ஓங்கிய நாகரீகம் இது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய மெக்ஸிகோ நாட்டின் நடுப் பகுதியில் [...]
அந்த ஏழு நாட்கள் – முன்னுரை
ஃபியூரர், ஃபியூரர், ஃபியூரர் ... இந்த ஒரு சொல் ஒரு கொடுங்கோலனைக் குறிக்கும். அதாவது ..இது அடால்ப் ஹிட்லரை குறிக்கும். இந்த நூற்றாண்டின் மிக கொடூரமானவரும், மனித இனத்தையே தன் சர்வாதிகார ஆட்சியால் துவம்சம் செய்த ஒருவர்தான் ஃபியூரர். இதுவரை இரண்டாம் உலகப் போரை பற்றி பல புத்தகங்களும், [...]
வரலாறு ஏன் முக்கியம்?
என்னை பொறுத்தவரை வரலாறு மிக மிக சுவாரிசியமான ஒரு சப்ஜெக்ட். அதை புரிந்து கொள்ளும் விதத்திலும், படிக்கும் விதத்திலும் எப்போதும் lateral thinking வேண்டும். Lighter Sense கொண்டு படிக்க வேண்டும். Serious மேட்டர்னு வரலாற்றை படித்தால் அவ்வளவுதான். ஒண்ணு சொல்றேன்..... உலகம் ரெண்டு பேரைத்தான் எப்பவுமே உத்து [...]
ஒரு ஊரில்…
கணபதி ஐயர் ... கணபதி கணபதி ஐயர்னு ஒருத்தர் இருந்தார். விநாயகர் கோவில் அர்சகர். நல்ல மனுஷன். வீட்டு விஷேஷதுக்கு எப்பவும் ஸ்டேட் பேங்க் கடன்ல வாங்கிய TVS 50 ல் தான் வருவார். வீட்டில் இருக்கும் விநாயகர் சிலை கல்லில் செய்தது. செய்தது முருகேச ஆச்சாரி. இவர் [...]
விசாரணை: விமர்சனம்
தான் வாழ்ந்து சாதித்தைவிட, தான் இறந்த பின்பும் தன் சிந்தனைகளை உயிருள்ள விதைகள் மூலம் சாதனைகளாக உலகில் பரப்புபவனே உண்மையான கலைஞன். யதார்த்த கலைஞனும், செல்லுல்லாய்ட் சிந்தனை சிற்பியுமான பாலு மகேந்திரா நம்மிடையே ஒரு 'ஆடுகளத்தில்' விதைத்துவிட்டு சென்ற விதை ஒன்று வெற்றியுடன் வெற்றிமாறானை, தான்தான் பாலுவுன் அந்த [...]
தாரை தப்பட்டை: விமர்சனம்
பாலா, இளயராஜா எனும் இரண்டு பேரை மறந்துவிட்டு இந்த படத்தை பார்த்தால் இது ஒரு மிக மொக்கையான, சுமார் படம் எனும் லிஸ்ட்டில் கூட வர கஷ்டபடும் ஒரு தட்டையான தமிழ் படம். தாரை என்பது ஒரு நீளமான 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் [...]
வட கொரியாவின் முத்தம்:
வட கொரியாவின், "தல தளபதி "..."வடமேற்கு பருவ காற்று"..."கிம் ஜாங் உன்" குண்டு மாமா, தான் ஹைட்ரஜன் குண்டு தயாரித்துவிட்டதாக உலகிற்கு அறிவித்து 'கிலி கிலி' கிளப்பி உள்ளார். குண்டு வெடித்து செய்த சோதனையை உலக வல்லுனர்கள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள். இது உண்மையான ஹைட்ரஜன் குண்டுதானா என்றும் சந்தேகக்கிறார்கள். [...]