blog

blog2016-10-12T21:30:49-07:00
807, 2016

மாற்றம்:

By |July 8th, 2016|Categories: சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர், Facebook Posts, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|8 Comments

இதை எப்பவுமே நம்மகிட்டதான் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கனும்.  "இப்ப எல்லாம் அவர் ரொம்ப மாறிட்டார்"னு அலுத்து கொண்டால் பிரச்சனை உங்களிடம்தான். எப்பவுமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் நாம் சிலையாதான் இருக்கனும். அப்பவும் ஒரு காக்கா தலையில் உட்காந்து கக்கா போகும்.  அதையும் சில பேர் பார்த்துவிட்டு [...]

207, 2016

ரஸ்டம்: ஒரு கள்ளகாதல் கொலை….

By |July 2nd, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World, விமர்சனம்|0 Comments

Rustom: பணம், புகழ், அழகு, தேசப்பற்று, அரசியல் காதல், கள்ளக் காதல், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு சென்சேஷனல் கொலை ....  1959 ல் உண்மையில் நடந்த ஒரு கொலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. மேனக்‌ஷா நானாவதி எனும் navy commander அடிக்கடி அலுவல் காரணமாக வெளியூர்களுக்கு [...]

3006, 2016

சட்னி மார்ட்:

By |June 30th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|Tags: , |7 Comments

ஒரு பிளேட்டில் 4 இட்லியும் ஒரு மூலையில் சட்னியும் இருக்கு.  எந்த இட்லியை முதலில் பிய்த்து சட்னியில் முக்கி சாப்பிடுவீர்கள்?  எந்த இட்லி, சட்னிக்கு அருகாமையில் இருக்கோ அந்த இட்லியை நோக்கிதான் கை தானா போகும். மூளை அனிச்சையாக இந்த command தான் கைக்கு கொடுக்கும். இதற்கு பேர் [...]

2906, 2016

ஊத்த்த்த்…

By |June 29th, 2016|Categories: சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர், Facebook Posts, Vancouver Tamil World|8 Comments

வாரா வாரம் எத்தன தடவை தோசையை நாம் ஊத்'தினாலும், இதுக்கு பேர் just தோசைதான்.  ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரே தடவை ஊத்தும் ஊத்தாப்பத்துக்கு மட்டும் ஊத்து'னு ஊத்தாப்பத்தின் பெயரிலேயே இருக்கு.  அடிக்கடி ஊத்தும் தோசைக்கு இல்லாத ஊத் பேர், ஊத்தாத ஊத்'தாப்பத்துக்கு இருப்பது என்ன நியாயம்?  நல்லவனுக்கு [...]

2806, 2016

நியூக்ளியர் சீட்டு கட்டு:

By |June 28th, 2016|Categories: வரலாற்றைத் தேடி, தமிழ் (Tamil)|Tags: , , |23 Comments

தற்போது இந்தியா ஒரு சீட்டு கட்டு விளையாட்டில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு ஒரு குரூப்பிடம் ரொம்ப நாளாகவே கேட்டு வருகிறது. ஆனால் இந்த விளையாட்டில் உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது என்று ஆல்ரெடி குரூப்பில் உள்ள பெரும் கை உள்ள சீட்டாடக் காரர்கள் இந்தியாவை தள்ளி வைத்து அவர்கள் [...]

2806, 2016

வாலிபால் டைமிங்:

By |June 28th, 2016|Categories: சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர், Facebook Posts, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|9 Comments

நமக்குனு உள்ள டைமில் யாருக்கும் appointment கொடுக்க கூடாது. உதாரணம், எல்லா வீக் end ம் எல்லாருக்கும் appointment கொடுத்து எல்லா பார்டிக்கும் அடிச்சு புடிச்சி போக கூடாது.  75% நம்ம டைம்.  மீதிதான் அடுத்தவங்களுக்கு. பொதுவா weekend ல் என் family கூட நானே enjoy செய்வேன்னு [...]

2706, 2016

சுவாதி கொலை.. ஒரு postmortem.

By |June 27th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World, அந்த நாள், தமிழ் (Tamil)|16 Comments

சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார். அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி. வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த [...]

2406, 2016

பிரஷ் பீஸ்: 

By |June 24th, 2016|Categories: சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர், Facebook Posts, Vancouver Tamil World, என்னமோ போடா !|1 Comment

சில பேர் டிவி ரிமோட்டுக்கு பாலிதீன் கவர் போட்டு ஒட்டி வைப்பார்கள். புது கார் சீட்டில் கவரை கழட்ட மாட்டார்கள்.  இதுங்க எல்லோம் சின்ன வயசில் நோட்டு புத்தகத்துக்கு டபுள் கவர் போட்ட பசங்க.  ஆனா பாருங்க... இவ்வளவு பதுசா, புதுசா இருக்கும் இவர்கள், இரண்டு வாரத்துக்கு ஒரு [...]

2306, 2016

Brexit 

By |June 23rd, 2016|Categories: வரலாற்றைத் தேடி, Money and Market|11 Comments

பிரிட்டன்....தான் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று தன் குடிமக்களை கேட்டு அதன் ஓட்டு அடிப்படையையில் இன்று பிரிந்து போகிறது. அதே வியாக்கியானம், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது பாகிஸ்தான் பிரிய வேண்டுமா வேண்டாமா என்று இந்திய குடிமக்களிடம் ஓட்டு கேட்டா கொடுத்தது?  தனக்கு வந்தா ரத்தம்... [...]

2306, 2016

New Leaf – Low cost Canadian airline…

By |June 23rd, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World, Travel|Tags: |4 Comments

Starting now the company is now selling tickets for flights starting July 25 between 12 Canadian cities: Those prices, don't include luggage and carry-on.  Passengers are allowed to carry on one item that fits under [...]

Go to Top