யார் அந்தச் சனியன் : பார்ட் 2
சனீஸ்வரன் என்பது ஜோதிடத்தில் ஒரு கிரகம். கடவுள். ஆனால், உன்மையில் சனீஸ்வரன் என்பது ஒரு கான்செப்ட். அது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சிண்டிகேட் கான்செப்ட். சனி மட்டும் அல்ல, சோதிடத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களுமே ஒரு கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான். சனியின் முதல் பார்ட் படித்துவிட்டு இதைப் படித்தால் புரியும். சிம்பிளாக, விளக்க முயல்கிறேன். பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் உலகில் எலெக்ட்ரிசிட்டி கிடையாது. போன் கிடையாது. மொபைல் கிடையாது. டிவியும் கிடையாது. இயற்கையும், மனிதனும் மிருகங்களுடன் [...]