Sridar Elumalai

Sridar Elumalai

About Sridar Elumalai

Sridar Elumalai: Former Creative Director, Discovery Channel-SEA Worked on Strategic development and execution of digital and on-air creative campaigns for the channel. A conceptually-driven and strategically-minded creative director focused on using design to make compelling, memorable, and meaningful experiences for brands. Currently, a Cloud Architect, Web Technologist, Travel Photographer, Artist, Blogger and VO Artist specialising in unusual and adventure travel experiences. I have been travelling around the world since 2001. In the quest for adventure, I sailed across the Java Sea, Climbed an active volcano in Hawaii, swam with sharks in the Sea of Japan and adventured an Arctic trip. I started sridar.com to chronicle my experiences and inspire others to get off the conventional trail and seek out extraordinary experiences.

Non Sense Correlation

ஆப்ரிக்காவில் ஒரு வேலை கூட உணவு இல்லாமல் ஒருவன் பசியால் வயிறு சுருங்கி ஒடுங்கி அமர்ந்து இருக்கும் அதே வேளையில், அமெரிக்காவில் மூன்று வேளையும் உணவு இருந்தும் பெருத்த தன் வயிறை குறைக்க ஜிமில் ஓடுவதுதான் உலகமயமாக்கல் இன்றுவரை தோற்றுக் கொண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி. Globalization- என்பது வியாபாரத்துக்கு உருவாக்கப்பட்டதே தவிர, மானுடம் வாழ கண்டுபிடிக்கப்பட ஒரு வழிமுறை அல்ல. வளர்ந்த நாடுகளில் ஜிம்மில் சிந்தும் வியர்வைகள், ஒரு வகையில் வளரும் நாடுகளின் மக்களின் உழைப்பில் [...]

By |2018-02-09T15:23:04-08:00February 9th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|3 Comments

ஈருடல் ஓர் உயிர்:

இந்தப் பதிவை அரசியல் பதிவாகவோ, ஆன்மீக பதிவாகவோ பார்க்காமல் just ஒரு நிகழ்வின் அடிப்படையில் படிக்கவும். நம்புனா நம்புங்க. இல்லைன்னா தும்புங்க. Part 1 வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சீமான் சந்தித்த நிகழ்வைப் பற்றி சீமான் அவர்கள் விளக்கும் போது..முதல் நாள் வான் கோழி பிரியாணி, அப்புறம் ஆமை கறி 28 கிலோ, அப்புறம் நண்டு, ஆறு வகை ஏரால் fry என்று பட்டியலை அடுக்கிக்கொண்டே போகிறார். அவருக்கு political wing head நடேசன் அவர்கள் இருட்டில் [...]

By |2018-02-08T19:50:21-08:00February 8th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|20 Comments

ஈருடல் ஓர் உயிர்

In fact... ஒவ்வொரு மனுஷனுக்கும் ஓர் உயிர் என்பது biologism. உண்மையில் மனஷனுக்கு இரண்டு உயிர். இரண்டு உடம்பு. முதல் உயிர், Biological உயிர், அது உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்தும். இதற்கு ஓனர் heart. அடுத்த உயிர் மனசு. இந்த உயிர் எங்க இருக்குனு இது வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. Heart, மூளை போன்றவற்றை நீங்க இயக்கத் தேவை இல்லை. பிறந்தவுடன் auto mode ல் அவை தானே ஓட ஆரம்பிக்கும். ஸ்டார்ட் பாயிண்ட் to end [...]

By |2018-02-05T18:13:18-08:00February 5th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|36 Comments

சொல்லடி பராசக்தி !

உயர் நீதி மன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க முடியாது: மத்திய அரசு. இத்தனை வருடமும் இது இருந்தது இல்லை. In fact இதுவே தவறு. Tribals வாழும் ஆப்ரிக்க நாடான சூடானில் கூட எல்லா tribal மொழிகளிலும் பேசி வாதாடலாம். வக்கீலுக்குத் தண்டம் கட்டாமல், நாமே நம் வழக்கை வாதாடச் சட்டம் வழி வகுக்கின்றது. அப்படி இருக்கும் போது ஆங்கிலம் தெரியாதவன் ஒரு வக்கீலை நாடியே ஆக வேண்டும். இதுதான் இன்றைய நிலை. தமிழ் ஒரு [...]

By |2018-02-03T07:53:45-08:00February 3rd, 2018|Categories: Sridar's Personal, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|26 Comments

அந்த மூன்று நிமிடங்கள் …

2001... அப்போது, பெங்களூரில் வேலை பார்த்து வந்தேன். தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரம்தான். கோவைக்குச் செல்ல Train டிக்கெட் புக் செய்யச் சொன்னார் என் மனைவி. காரணம், அப்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சரி நானும் டிக்கட் புக் செய்ய கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் போனா ஏகப்பட்ட கூட்டம். Form fill செய்து வரிசையில் நின்றேன். சீசன் டைம் என்பதால் எனக்கு முன்னாடி நின்ற பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எப்படியும் எனக்கும் கிடைக்காது என்று நினைத்தேன். [...]

ஹே ராம் !

இன்று காந்தி நினைவு தினம். காந்தி சமாதியில் மோடிஜி. மகிழ்ச்சி. January 30, 1948 அப்போது, டெல்லியில் தீபாவளி மற்றும் தசரா கொண்டாட்டங்கள் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. நாதுராம் கோட்சே எனும் சுதந்திர போராட்ட வீரர், தன் குழந்தைக்கு வாங்கி கொடுத்த பொம்மை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு டெல்லியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, பிர்லா house ல் மறைந்து நின்று கொண்டு இருந்த காந்திஜி திடீரென்று ஓடி வந்து, அந்த [...]

By |2018-01-30T09:35:23-08:00January 30th, 2018|Categories: வரலாறு, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|9 Comments

PAC Meeting:

அப்போ, நான் கனடா வந்து சுமார் மூன்று மாதம்னு நினைக்கிறேன். வெட்டி ஆபீசர். நைட்டில் பழய client ன் வேலை, பகலில் தூக்கம். பையனை school லில் சேர்த்தாச்சு. என் mail க்கு த்தான் school சம்பந்தமா e மெயில் வரும். அப்படி ஒரு நாள் ஒரு mail வந்தது. அது PAC meeting. அதாவது Parents Advisory மீட்டிங். PAC Executives are those parents who have chosen to hold an official [...]

By |2018-01-30T01:47:07-08:00January 30th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|15 Comments

செட்டில்ட் லைப்:

சீத்தாபதி: Settled life என்றால் என்ன குருவே? குருஜி: வயசான காலத்தில் எந்த கவலையும் இல்லாம, யாரையும் நம்பி வாழாம, நம்ம பசங்களை நல்லபடியா படிக்கவச்சு, அதுங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, நம்ம சொந்த காசில் நிம்மதியா 6 மாசம் சம்மரை கனடாவிலும், 6 மாச வின்டரை இந்தியாவிலும் கோயில் குளம் என்று சுற்றி வரலாம் என்று நினைப்பதே தி so called Canadian settled life. ஆனா இதை செய்ய இரவில் கயோட்டியா ஓடியும், பகலில் [...]

By |2018-01-29T15:36:17-08:00January 29th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|23 Comments

21 வது நாள்…

இன்றோடு  21 வது நாள். ஹ்ம்ம்... ஒரு நைட் கூட , முழுசா இரண்டு மணி நேரம் தொடர்ந்து தூங்க முடியவில்லை. சில சமயம் பகலில் தூக்கம். பெரும்பாலும் இரவில் வேலை. ஆபீசில் Go Live. Almost 24 X 7. Unavoidable. எல்லாரும் உடனே, உடம்பை பார்த்துக்கோங்கனு advice தர வேண்டாம். எனக்கு வேண்டும் போது நானே, போன் போட்டு கேட்டு வாங்கிக் கொள்கிறேன். எல்லா நேரமும் மீட்டிங். எல்லா நேரமும் காதில் Headphone ல் [...]

By |2018-01-29T09:44:15-08:00January 29th, 2018|Categories: Facebook Posts, Sridar's Personal, தமிழ் (Tamil)|0 Comments
Go to Top