Sridar Elumalai

Sridar Elumalai

About Sridar Elumalai

Sridar Elumalai: Former Creative Director, Discovery Channel-SEA Worked on Strategic development and execution of digital and on-air creative campaigns for the channel. A conceptually-driven and strategically-minded creative director focused on using design to make compelling, memorable, and meaningful experiences for brands. Currently, a Cloud Architect, Web Technologist, Travel Photographer, Artist, Blogger and VO Artist specialising in unusual and adventure travel experiences. I have been travelling around the world since 2001. In the quest for adventure, I sailed across the Java Sea, Climbed an active volcano in Hawaii, swam with sharks in the Sea of Japan and adventured an Arctic trip. I started sridar.com to chronicle my experiences and inspire others to get off the conventional trail and seek out extraordinary experiences.

சவரக் கத்தி: Review

இன்று காலையில் 4 மணிக்கே அலாரம் வைத்து பிரீமியர் லீக் football பார்க்கப் பையன் எழுப்பிவிட்டான். இப்போதே பார்த்து பழகவேண்டும். இந்த வருஷம் World Cup. இத்தாலி qualify ஆகல, Iceland ஆடுதுனு பல updates. இதை எல்லாம் பின்னாடி பார்க்கலாம். மேட்டர் இதுதான். Football முடிந்தவுடன் பார்த்த படம் இந்தச் சவரக்கத்தி. படத்தில் வில்லன் நம்ம அகிரோ குரசோவா மிஷ்க்கின். ஹிரோ தன் பொண்ணுக்காக கேரளாவுக்குப் போய் நாய் புடிச்சுகிட்டு வந்த பாசக்கார அப்பா ராம். [...]

Zoo Keeper’s Wife: Review

இரண்டாம் உலகப் போரின் போது முதல் குத்து வாங்கி நாடுகளில் போலாந்தும் ஒன்று. வார்சாவில் நடந்த ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எடுத்தப் படம். Zoo நடத்தி வரும் தம்பதியர்கள் ஹிட்லர் போலந்து நாட்டை ஆக்கிரமித்த போது எப்படிப் பல யூதர்களைக் காப்பாற்றினார்கள் என்பதைப் பற்றி சொல்லும் படம். மனித நேயம் எந்தக் காலத்திலும் பரவி இருந்தது என்பதை உணர்த்தும் படம். ஹிட்லரின் தலைமை zoologist போலந்து நாட்டின் private zoo வை manage செய்யும் பொறுப்பேற்று [...]

Smart Women:

கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ மேனேஜர்களிடம் வேலை பார்த்து இருக்கிறேன். அதில் இருவர் மட்டுமே பெண்கள். ஒருவர் நான் அனிமேஷன் industry யில் இருக்கும் போது art director ஆக இருந்தவர். இன்னொருவர் என் தற்போதைய மேனேஜர். முதல் மேனேஜர் Very unique, intelligent and dynamic leader. அது என் முதல் job என்பதால் என்னால் அவ்வளவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த ஆண்டில் மீண்டும் ஒரு பெண் மேனேஜர் வந்தவுடன் என் பழைய மேனேஜரின் [...]

By |2018-03-07T20:12:23-08:00March 7th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|19 Comments

மீடியன் வாழ்க்கை: ஏற்றமும், இறக்கமும்

See... என் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்று இருந்த ஒரு காலம் உண்டு. I think அது இளமைப் பருவம். அதற்குப் பின் எப்போது transformation நடந்தது என்று தெரியாது... கடந்த 25 வருடமாக ஏற்றம், இறக்கம் என்று எதுவும் என் வாழ்க்கையில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. In fact எதற்கும் முட்டி மோதுவதையும், பின் மோதி விழுவதையும் life ன் ஒரு அங்கமாக எடுத்துக் கொண்டேன். செமையா ரீல் விடுகிறான் என்று எடுத்துக் கொண்டாலும் that’s [...]

The death of Stalin:

இந்த வாரம் பார்த்த மிகச் சிறந்த ஒரு வரலாற்றுப் படம் இது. ஒரு அரசியல் தலைவரின் இறப்பில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நகைச்சுவையுடன் பல உண்மை சம்பவங்களுடன் சொல்லும் பிரிட்டிஷ் நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம். ஜெயலலிதா இறப்பும், அதற்குப் பின் நடந்த கூத்துக்களுக்களும் முன்னோடி இது. Stalin ஒரு dictator. அவர் stroke ல் கீழே விழுந்து 12 மணி நேரம் வரை எந்த டாக்டரும் வந்து பார்க்காத அளவுக்கு ஒரு அரசியல் [...]

கரையில் ஒதுங்கிய படகு

Sridevi: ஒரு படகு. கருப்பு வெள்ளை திரையில் ரஜினி அந்தப் படகை ஓட்ட, கமல் பாட்டு பாட அந்த சென்டர் frame ல் ஸ்ரீதேவி அமர்ந்து இருப்பார். கே.பாலசந்திரன் மூன்று முடிச்சு படத்தில் " வசந்த கால நதிகளையே" என்று பாடிய ஸ்ரீதேவி பிற்காலத்தில் நதி போல் ஓடிச் சென்று இப்படி கடலில் தங்களுக்கு முன்னே கலப்பார் என்று கமலும், ரஜினியும் கூட நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள். குழந்தை முருகனாய் அறிமுகமான முகமாக இருந்தாலும் 16 [...]

கோட்டயம்

நான் காலேஜ் படிக்கும் போது ஒரு முறை interstate Art festival க்கு கேரளாவுக்குப் போனேன். போன இடம் கோட்டயம். கேரளாவில் இருந்த எல்லா college ல் இருந்தும் பலர் வந்து இருந்தாலும் கோட்டயத்தில் இருக்கும் ஒரு மிகப் பெரிய தியேட்டரில்தான் Event நடந்தது. கோட்டயம்தான் host city. ஊரே கலை கட்டி இருந்தது. School படிக்கும் பெண்கள் முதல் college படித்த அக்காக்கள் வரை ரக ரகமாகக் குவிந்து இருந்தார்கள். Infact இரண்டு கண்கள் போதாது. [...]

நடந்தாய் வாழி காவேரி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு: என் பெயர் ‘S’ ல் ஆரம்பிப்பதால் சின்ன வயசில் school ல் ஆரம்பித்து, காலேஜ் வரும் வரை attendance ல் கடைசியில் வரும் பெயர். இதனால் பட்ட கொடுமைகள், காத்திருப்புக்கள் ஏராளம். School ல் சுதந்திர தின கலர் முட்டாய் முதல் college Viva Voice வரை கடைசியாக லைனில் நின்று காத்து இருக்க வேண்டும். இது சில seconds முதல் சில மணி நேரம் காத்து இருப்பு. என் வாழ் [...]

By |2018-02-16T07:34:57-08:00February 16th, 2018|Categories: Sridar's Personal, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|14 Comments

செய்தி: Unknown Poet.

இன்று நாம் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றுகிறோம். திருவள்ளுவருக்குச் சிலை, மண்டபம் எல்லாம் கட்டி, உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தக்க மரியாதையை தருகின்றோம் . தமிழ் என்றால், திருக்குறள். Current Status. குறள் இல்லாமல் பாட புத்தகம் இல்லை. குறள் இல்லாமல் இயல், இசை நாடகம் இல்லை. இதில் எழுதப்படாத கருத்துக்களே இல்லை எனலாம். ஏராளமான மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு இன்று, திருக்குறள்கள் வான் புகழ் அடைந்து இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. [...]

By |2018-02-12T17:42:03-08:00February 12th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|7 Comments
Go to Top