Sridar Elumalai

Sridar Elumalai

About Sridar Elumalai

Sridar Elumalai: Former Creative Director, Discovery Channel-SEA Worked on Strategic development and execution of digital and on-air creative campaigns for the channel. A conceptually-driven and strategically-minded creative director focused on using design to make compelling, memorable, and meaningful experiences for brands. Currently, a Cloud Architect, Web Technologist, Travel Photographer, Artist, Blogger and VO Artist specialising in unusual and adventure travel experiences. I have been travelling around the world since 2001. In the quest for adventure, I sailed across the Java Sea, Climbed an active volcano in Hawaii, swam with sharks in the Sea of Japan and adventured an Arctic trip. I started sridar.com to chronicle my experiences and inspire others to get off the conventional trail and seek out extraordinary experiences.

குற்றம் கடிதல்: விமர்சனம்

வான்கூவரில் மழை பெய்யும் ஒரு இரவில், பெட் ஷீட் போர்த்திக் கொண்டு டென்ட் கொட்டாயில் பார்த்த படம் இது. ( www.tentkotta.com) ஒரு காலத்தில் அவார்டு படங்களை நல்ல படங்கள் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் சில நல்ல படங்களுக்கும் அவார்டு கிடைக்கும் என்பதற்கு காக்கா முட்டைக்கு அடுத்து இந்த குற்றம் கடிதல் ஒரு எடுத்து காட்டு. படத்தின் டைரக்டர் பிரம்மன் , படத்தில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரத்தின் மூலமும் நமக்கு ஒரு கதையை சொல்ல [...]

By |2015-09-29T12:31:57-07:00September 29th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|5 Comments

காத்து கருப்பு: ஒரு Facebook கொலை ( சிறு கதை)

இது பேய் தான், நித்தியா நடுங்கினாள். இரவு மணி 11 இருக்கும்... வீட்டில் கும் இருட்டு. இந்நேரம், அவள் தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், மேல் மாடியில் யாரோ மெதுவாக நடக்கும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள். எதிர் வீட்டில் இரண்டு நாளுக்கு முன்தான் ஒரு தற் 'கொலை' நடந்தது. வீட்டை விட்டு மணைவி இன்னொருவருடன் ஓடிப் போனதால், software engineer மகேஷ் தூக்கில் தொங்கிவிட்டார். மகேஷுக்கு 45 வயசு இருக்கும். நல்ல [...]

By |2015-09-17T11:15:59-07:00September 17th, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|5 Comments

புகைப்படம் நிழற்படம் – Part 3 of 3

ஒரு மனிதனின் முதல் photograph அவன் நிழல்தான். நம் நிழல்தான் கடவுள் நமக்கு தந்த permanent Photograph. பிறக்கும் போது சூரியன் என்னும் போட்டோகிராபரை கடவுள் நமக்காக அமர்த்தி நாம் செத்து மடியும் வரை நிழல் என்னும் படத்தை எடுத்துக்கொண்டே இருக்கச் செய்தார். நிழலின் நிறம் கருப்பு. உலகத்தில் உள்ள எல்லா நிறங்களையும் கலந்தால் வரும் நிறமே கருப்பு. ஏகிப்து முதல் ரோமாபுரி வரை இந்த நிறத்தை தான் முதலில் பயன்படுத்தினார்கள். எல்லாம் உள்ளடிக்கிய இந்த நிறம் [...]

By |2015-08-23T10:34:18-07:00August 23rd, 2015|Categories: Photography, Science and Technology, தமிழ் (Tamil)|11 Comments

புகைப்படம் / நிழற்படம்  – Part 2 of 3

பிரஞ்சு நாட்டில் ஒருவர் உலோக தகட்டில் புகைப்படம் ஒன்றை எடுத்துவிட்டார் என்ற செய்தி மெதுவாக கப்பல் வழியே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இருப்பினும் இந்த உலோக புகைப்படங்களில் ஒரு குறைபாடு இருந்தது. புகைப்படம் எடுத்த பல மாதங்கள் கழித்து மெதுவாக அவை அழியத் தொடங்கும். நிலையான புகைப்படங்கள் எடுப்பதில் சிக்கல் அன்று இருந்தது. ஆங்கிலேயர்கள் சும்மா இருப்பார்களா என்ன?? William Henry Fox Talbot என்னும் வெள்ளைக்காரர் யோசித்தார். எதற்கு உலோக தகட்டை வைத்து இப்படி [...]

By |2016-10-12T21:31:06-07:00August 22nd, 2015|Categories: தமிழ் (Tamil)|Tags: , , |14 Comments

புகைப்படம் / நிழற் படம் – Part 1 of 3

நண்பர் பாலாஜி , உலக புகைப்பட தினம் அன்று ஒரு கேள்வி கேட்டு இருந்தார். உலக புகைப்பட தினம்ன்னு சொல்றாங்க... photo விற்கு தமிழ்ல ஏன் "புகைப்படம்ன்னு" சொல்றாங்க? இதுல "புகை" எங்கிருந்து வந்தது? அப்போ "நிழல் படம்னா" என்ன? இதற்கு நான் ஒரு நீண்ட டெக்னிக்கல் புத்தகம்தான் பதிலாக எழுதவேண்டும். முடிந்தவரை சுருக்கமாக மூன்று பகுதிகளில் சொல்கிறேன். 200 வருடம் முன் புகைப் படமோ - போட்டோ என்ற சொல்லோ இல்லை. எல்லாமே கை வண்ணம்தான் [...]

By |2015-08-21T13:14:55-07:00August 21st, 2015|Categories: Photography, Science and Technology, தமிழ் (Tamil)|13 Comments

வாலு ( 2015) விமர்சனம்:

"டேய் ...சொல்லுடா " இதுதான் ஹன்சிகா அடிக்கடி சிம்புவிடம் போனில் பேசும் ஒரே வசனம். இப்படி..ஒரு லூசு காதலியையும் நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது இப்படி..ஒரு வாலு ஹீரோவையும் நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது. இப்படி..ஒரு அப்பிராணி அப்பா கேரக்டரை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது. இப்படி..ஒரு பாசமான அம்மா, தங்கச்சி கேரக்டரை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது. இப்படி..ஒரு கேனைக்குயான் நண்பர்கள் கூட்டத்தை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது. இப்படி..ஒரு சப்பை வில்லன் கேரக்டரை நீங்கள் [...]

By |2015-08-21T09:43:16-07:00August 21st, 2015|Categories: விமர்சனம்|13 Comments

Lynn valley canyon falls

How many of you know there is one more falls ahead of the Famous Lynn valley canyon? What most of see is the last one with 50 feet height... There is one more falls ahead with 35 feet height, where most fun happens. Thanks to Torch Paddles for bringing TeamSuperTramp to British Columbia to [...]

கடவுளின் சரக்கு

கடவுளின் சரக்கு டாஸ்மார்க் மற்றும் குடியை பற்றியும் இப்போது அதிக பேர் புலம்புகிறார்கள் . டாஸ்மார்கை மூடியே ஆகவேண்டும் ... இது மிகப் பெரிய சமூக அவலம் என்றும் எழுதித் தள்ளுகிறார்கள். மாணவ, மாணவியர்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்று தினம் ஒரு வீடியோ வருகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். எதையாவது ஒன்றை பானையில் ஊறவைத்து, பின்பு அதை ஓவராக அடித்து வாந்தி எடுத்து நாறடிப்பது இன்று நேற்று அல்ல ... அது சோம பானம், சுரா பானத்தில் [...]

Go to Top