Sridar Elumalai

Sridar Elumalai

About Sridar Elumalai

Sridar Elumalai: Former Creative Director, Discovery Channel-SEA Worked on Strategic development and execution of digital and on-air creative campaigns for the channel. A conceptually-driven and strategically-minded creative director focused on using design to make compelling, memorable, and meaningful experiences for brands. Currently, a Cloud Architect, Web Technologist, Travel Photographer, Artist, Blogger and VO Artist specialising in unusual and adventure travel experiences. I have been travelling around the world since 2001. In the quest for adventure, I sailed across the Java Sea, Climbed an active volcano in Hawaii, swam with sharks in the Sea of Japan and adventured an Arctic trip. I started sridar.com to chronicle my experiences and inspire others to get off the conventional trail and seek out extraordinary experiences.

இந்து ஒரு மாயை – Part 4

நம் மதத்தில் ஓரே ஒரு கிரியேடிவ் டைரக்டர் இவர்தான். அவர் பெயர்தான் பிரம்மன். பிரம்மன் production மேனேஜர் மட்டும் இல்லை. Creative Design, Technical design, Design Architecture, FDD ( Functional Design Documentation), VISIO ( தலை எழுத்து வரைபடம்) என்று பல வேலைகளை பார்த்துக் கொள்வார். முதலில் இவர் தன்னில் இருந்தே நாலு பசங்களை தோற்றுவித்தார். எல்லாருமே Bachelors. எல்லாரும் Post Production Manager - அல்டிமேட் ஸ்டார் - சிவனை வேண்டி [...]

இந்து ஒரு மாயை – Part 3

இந்தியாவில் ஒரு காலத்தில் யானைகள் லட்சக் கணக்கில் கூட்டம் கூட்டமாக ஆடுகள் போல மேய்ந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், குறுநில மன்னன் ஒருவன் பஞ்சசீலத்தை ஆண்டுவந்தான். அவன் பெயர் கும்பமேசி. அவனிடம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என்று எல்லா வித படைகளும் இருந்தது. இவ்வள்ளவு படைகள் இருந்தும், கும்பமேசி ராஜாவுக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை இருந்துவந்தது. தன் யானைப் படைகளை போல தனக்கு பிறக்கும் மகனும் மிக பலசாலியாக வரவேண்டும் என்று விரும்பினான். யானைப்பால் குடித்தால் [...]

Martian – (2015) – விமர்சனம்

ரொம்ப எதிர்பார்த்து படம் பார்க்க போனால் செவ்வாய் கிரகம் நம்ம அபுதாபி, துபாய் குறுக்கு சந்தில் உள்ள விவேகானதர் தெரு பாலைவனம் போல்தான் உள்ளது. Disappointed. மார்ஸ் நல்லா இருந்தா, கனடாவில் இருந்து immigration அப்பளை செய்யலாம் என்று நினைத்த என் பையன் கனவில் சிவப்பு மண் விழுந்துவிட்டது. படத்தின் கதை இதுதான். கும்பலாக மார்ஸ் சென்ற ஒரு நாசா குரூப், அங்கு அடிக்கும் திடீர் புயலால் அவர்களில் ஒருவரை ஏதோ No. 335 பஸ் மிஸ் [...]

By |2016-10-12T21:31:05-07:00October 12th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |4 Comments

இந்து ஒரு மாயை – பார்ட் 2

கடவுள் இல்லை என்பவன் தான் இந்த உலகத்திலேயே அதிகம் கடவுளை பற்றி யோசித்தவன். இப்படி, கடவுள் இல்லை என்று நம்புவதே ஒரு நம்பிக்கைத்தான். அந்த நம்பிக்கைதான் கடவுள் என்று தெரியாமல் இருப்பதற்கு பேர்தான், கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு. பகுத்தறிவாதியும், பக்திமானும் நல்ல நண்பர்கள். எருமை மாடும் பசுவும் போல, குட் friends. ஆனால் இந்த உண்மை தெரியாமல் தினம் தினம் ஒருவருக்கொருவர் அடித்து சாவாது இன்று நேற்று அல்ல. சங்க காலம் முதலே இது நம் [...]

ஜட்டி Returns …

இது ஒரு உண்மை சம்பவம் ஒட்டிய உண்மை கதை . போன மாசம் நான் வால்மார்டில் வாங்கிய ஒரு Vacuum Cleaner ரை Return செய்ய போயிருந்தேன். லைனில் எனக்கு முன்னாடி ஒரு Chinese நின்னுட்டு இருந்தார். அவர் முறை வந்ததும், கையில் இருந்த ஒரு பாலீதீன் பையில் இருந்து ஒரு ஐட்டத்தை வெளிய எடுத்தார். சொன்னா நம்புங்க ... அது அந்தாளு போட்ட உள்ளாடை (அதாவது ஜட்டி). அதைத்தான் return செய்யதான் வந்து இருந்தார். இதில் [...]

By |2015-10-10T09:52:31-07:00October 10th, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|35 Comments

கிருமி ( 2015) விமர்சனம்:

நமக்கு ஒருத்தன் துரோகம் செய்தால், அவனை பொது இடத்தில் பார்த்து சிரித்து ஒதுங்கி போவதே நாம் அவனை வென்றதுக்கு சமம். இதுதான் படத்தின் ஒன் லைன். இது ஒரு அட்டகாசமான action thriller படம். கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம். பெரிய கதாநாயகர்கள் எல்லாம் படத்தில் கிடையாது. கதை, வசனம், இசை, பாடல்கள் மற்றும் காட்சி அமைப்பு என்று அறிமுக இயக்குனர் அனுசரண் கலக்கி எடுத்து உள்ளார். கதாநாயகன் ஒரு வெட்டி. அவரை சுற்றி [...]

By |2015-10-09T22:06:32-07:00October 9th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|28 Comments

ஹிந்து எனும் மாயை: Part 1

பிரம்மத்தின் ஒரு பகுதிதான் மாயை. சங்கர மடமாக இருந்தாலும் சரி, சைவம் பேசும் சித்தாந்த மடமாக இருந்தாலும் சரி மாயா எனும் சம்ஸ்கிருத சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் நம் இந்து மதத்தில் உண்டு. இன்றுவரை இந்துமதம் தழைத்து ஓங்க காரணமே இதன் மாயை எனும் சக்திதான் காரணம். ஆன்மா தோன்றியதற்கு மாயையே காரணம் என்று சொன்ன 'மாயாவதி சங்கரர்' ஆகட்டும், விசிஷ்டாத் வைதத்தின் முன்னோடியாக விளங்கிய ராமானுஜம் ஆகட்டும் இல்லை துவைதம் பேசிய மத்வர் ஆகட்டும் ....இந்த [...]

புலி : விமர்சனம்

இது சமூக வலை தளங்களில் கிண்டல் செய்வது போல், ஒரு மகா மோசமான, மட்டமான படம் எல்லாம் இல்லை. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய படம். ஒரு பெரிய நடிகரின் படத்தை வழக்கம் போல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போனால் கண்டிப்பாக இது எல்லோரும் பிடித்தே ஆகா வேண்டும். கருத்து சொல்றேன் பேர்வழினு ஆள்ளாளுக்கு பக்கெட்டும், துடைப்பமும் எடுத்துட்டு கழுவி ஊத்த கிளம்பிட்டா யார்தான் மக்களுக்கு உண்மையா விமர்சனம் எழுதுவது? இவனுங்களுக்கு எப்பவுமே இதே வேலையா [...]

By |2015-10-03T09:03:00-07:00October 3rd, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|23 Comments

மாட்டுக்கறியும், காய்கறியும்

இந்தியாவில் சில இடங்களில் தடையாம். இந்த மாதிரி பலவித தடைகளை பல இடங்களில் பார்த்தாகி விட்டது. ஒன்னும் புதுசு இல்லை. ஒருத்தருக்கு புலி புடிக்கும். இன்னொருத்தருக்கு புளியோதரை புடிக்கும். காட்டில் வாழும் புலியை அடிச்சு சாபிட்டா - நான் வெஜ். மரத்தில் வளரும் புளியை அடிச்சு சாப்பிட்டா வெஜ். நாம் எல்லோரும் பாக்டீரியா எனும் ஒரு தாய் மக்கள். பிறப்பில் சிலர் வெஜிடேரியனாக இருந்தாலும், நம் கொள்ளு தாத்தா எல்லாம் நான் வெஜ் குரங்கு என்பதை மறக்க [...]

By |2015-10-02T16:20:12-07:00October 2nd, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|71 Comments
Go to Top