கர்ர்ர்த்து…!!!
எல்லாரும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு திங்கிங். தனித் தனி thought process. எனக்கு என்ன தோனுதோ அதைத்தான் நான் எழுத முடியும். எல்லாருக்கும் பிடிக்கிறதை எழுதனும்ன்னா " குட் மார்னிங் பிரண்ட்ஸ், குட் ஈவீனிங் பிரண்ட்ஸ்" னு எழுதுனாவே போதும். மற்றபடி எழுதும் எல்லோர் கருத்தையும் நான் உள்வாங்கிக்குவேன். அதை ஏத்துகிறனா இல்லையா என்பது தனி மேட்டர். கருத்து என்பதே வித விதமா இருந்தாதான் அது பேர் கருத்து. ஒண்ணா இருந்தா ஒருமித்த கருத்து. இதுவரைக்கும் உலகத்தில் [...]