Sridar Elumalai

Sridar Elumalai

About Sridar Elumalai

Sridar Elumalai: Former Creative Director, Discovery Channel-SEA Worked on Strategic development and execution of digital and on-air creative campaigns for the channel. A conceptually-driven and strategically-minded creative director focused on using design to make compelling, memorable, and meaningful experiences for brands. Currently, a Cloud Architect, Web Technologist, Travel Photographer, Artist, Blogger and VO Artist specialising in unusual and adventure travel experiences. I have been travelling around the world since 2001. In the quest for adventure, I sailed across the Java Sea, Climbed an active volcano in Hawaii, swam with sharks in the Sea of Japan and adventured an Arctic trip. I started sridar.com to chronicle my experiences and inspire others to get off the conventional trail and seek out extraordinary experiences.

கெளபாயின் கல்வெட்டுக்கள்

எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனால் எங்கு முடிக்க வேண்டும் என்று மட்டுமே தெரிகிறது. என் வாழ்க்கையின் வாழ்நாளின் பாதி சதேவீதத்தை தாண்டிவிட்டேன் என்று நினைக்கிறன். அது மிகையா இல்லை குறைவா என்று தெரியவில்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் என்னைப் புரட்டி போட்டது. யார் புரட்டினார்கள். எதற்கு நான் புரண்டேன் என்று எல்லாம் தெரியாது. It just happended. ஒரு சின்ன ஸ்பார்க். அந்த நாளுக்குப் பின், என்னை நானே மாற்றிக் கொள்ள [...]

After work is what determines your future!

After a month my FB plugin is ready and I dedicate this post to Jack Ma. Spend one hour per day doing these 5 things and your life will change forever!” says self-made billionaire and philanthropist, Jack Ma. You finish work at 6 pm, and go to bed at 12 midnight. How do you spend [...]

By |2018-06-12T15:47:55-07:00June 12th, 2018|Categories: Science and Technology|1 Comment

#VanArt2018 – Kajol

நான் வரைய எடுத்துக் கொண்டதிலேயே அதிகம் பாடு பட்டு வரைந்த படம் இதுவே. முடிகள் அனைத்தும் blade technique. 8 layer drawing. As usual my favourite linen board. Vacation முடிந்து வந்தவுடன் demo க்களும் web series ஆரம்பிக்கிறேன். அதுவரை கஜோல் கண்களில் மயங்கி இருப்போமாக. எனக்கு மிகவும் பிடித்த என் டாப் 10 drawing களில் இதுவும் ஒன்று. சுமார் ஒரு மாதம் வைத்து வைத்து வரைந்த ஓவியம். இது ஒரு [...]

By |2018-04-14T19:03:39-07:00April 14th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|0 Comments

#VanArt2018 – Anil Kapoor

நிறையப் பேர் வரையும் போது, செய்யும் தவறு.... Yes....Its done... என்று முடித்துவிட்டு frame மாட்டி விடுவார்கள். It’s hard to know when to stop. You shouldn't overwork our art, but we also don’t want to stop before it has reached its full potential. You should know that you need to stop. இதற்கு சில டிப்ஸ் இனி வரும் என் வெப் series [...]

By |2018-04-01T13:02:02-07:00April 1st, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|10 Comments

#VanArt2018 – Salman Khan

நான் வரைந்த ஓவியங்களில் மிகக் கடுமையாக போராடி ரசித்து வரைந்தது இந்த ஓவியம்தான். மெதுவாக வரைய சுமார் மூன்று வாரம் ஆனது. அது Hum Aapke Hain Koun..! வெளிவந்த சமயம். கோவை அர்ச்சனா தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்த போதும், மனதில் இருந்து அகலாத ஒன்று என்றால் அது தியேட்டரில் ஒவ்வொரு பாட்டுக்கும் கிடைத்த ஆரவாரம் ! தியேட்டர் இருக்கும் இடம் மார்வாடிகளின் மெக்கா எனும் RS Puram. பாதுஷாவின் அங்கங்கே ஒட்டி இருக்கும் [...]

By |2018-03-30T18:21:06-07:00March 30th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|28 Comments

#VanArt2018 – Trambone Player

முதலில் இந்தப் படத்தை oil பெயிண்ட் ல் வரைவதாகத்தான் உத்தேசம். பின்பு ஸ்கெட்ச்சிங்க்கு மாற்றிவிட்டேன். ட்ராம்போன் என்பது Large trumpet. இது இத்தாலியில் தான் பெரும்பாலும் உபயோகப்படுத்தப் பட்டது. Back to ஸ்கெட்ச் details. தலைப்பாகை 2D Surface ளிலும், முகம் 3D Surface ளிலும் வரையப்பட்டது. கைகள் out of focus. ஒரு ஹோட்டல் reception காக மீண்டும் இந்தப் படத்தை வரைந்து கொடுத்தேன். வழக்கமாகக் காசுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கும் போது, proof கேட்பார்கள். அந்த ஒரிஜினல் படத்தின் order எடுக்க வரைந்து காட்டப்பட்ட proof ஸ்கெட்ச் தான் இது.  

By |2018-03-29T09:21:53-07:00March 29th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|12 Comments

Juhi Chawla – #VanArt2018

எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில்  ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Juhi Chawla வும் ஒருவர். இவரை வரைவது மிகவும் எளிது. இரண்டே இரண்டு மேடர்கள்தான் ... கண்கள், மற்றும் உதடுகள். முகத்தின் மற்ற இடங்களை வெண்மையும், மஞ்சளையும் வைத்து ஒரு வாரம் மெதுவாகத் தேய்த்தால் போதும்... இந்தப் படத்துக்கு மட்டும் கொஞ்சம் நீலம் கலந்த மீடியம். மிகவும் எளிதான கோடுகள் தான். அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தியும், பூச வேண்டிய இடத்தில் பூசினால் போதும். ஒரே danger [...]

By |2018-03-25T22:31:42-07:00March 25th, 2018|Categories: Vancouver Tamil World, Art, தமிழ் (Tamil)|13 Comments

Sasikala Sridar #VanArt2018

This is my last pencil drawing before marriage. I presented this on her birthday. அதுக்கு அப்புறம் முதுகு வலி, கிராபிக்ஸ் என்று வாழ்க்கை தடம் மாறிப் போனது. சுமார் 20 வருடம் முன்பு , இந்தியாவில் Fine Arts க்கு மதிப்பு அந்த காலத்தில் இல்லை. இதை வரையும் முன் சுமார் 1700 தொழில் முறை ஓவியங்கள் 15 ஆண்டுகளில் வரைந்தும் இந்த field வைத்து பூவாக்கு காசு சம்பாதிக்க முடியாது [...]

By |2018-03-23T23:20:38-07:00March 23rd, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|79 Comments

Shah Rukh Khan – #VanArt2018

ஷாருக் கான் என் ஆர்ட் Favourite. வரைந்து, வரைந்து ஓய்ந்து விட்டேன். சுமார் 16 பிக portraits. பின் ரியலிசம், போட்டோ பினிஷ் ஆர்ட் பக்கம் முயல ஆரம்பித்தேன். அப்போதுதான் இணையம் மெதுவாக ஆர்ட் field பக்கம் வந்தது. அதில் அதிக blogs இல்லை என்றாலும் ஒரு ஜெர்மானியர் ஒருவர் எழுதிய டிப்ஸ் வைத்து லோக்கல் ஆர்ட் கடையில் சிலவற்றையும், பெங்களூர் சென்ற போது சில ஐட்டங்களையும் வாங்கி வந்து இந்த வகை பினிஷ் வரைய கற்றுக் [...]

By |2018-03-22T21:23:07-07:00March 22nd, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|65 Comments
Go to Top