This is my last pencil drawing before marriage.
I presented this on her birthday.

அதுக்கு அப்புறம் முதுகு வலி, கிராபிக்ஸ் என்று வாழ்க்கை தடம் மாறிப் போனது.

சுமார் 20 வருடம் முன்பு , இந்தியாவில் Fine Arts க்கு மதிப்பு அந்த காலத்தில் இல்லை.
இதை வரையும் முன் சுமார் 1700 தொழில் முறை ஓவியங்கள் 15 ஆண்டுகளில் வரைந்தும் இந்த field வைத்து பூவாக்கு காசு சம்பாதிக்க முடியாது என்று முடிவு செய்து 3D Graphics and Modelling பக்கம் போய் விட்டேன்.

இந்தப் படம் medium sized 7 X 5 inch.
என் வீட்டில் மாட்டப்பட்டு இருக்கும் ஒரே ஓவியம் இதுதான்.
ஒரே ஓவியம் இதுதான். ஒரே ஓவியம் இதுதான்…