Type: Portraits
Subject: Any Famous Personalities you like
Medium of Art: Any Medium

Hashtag: #VanArt2018one

உங்களுக்கு பிடித்த எந்த personality ஆக இருக்கலாம். அவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Film, Politics, Science, Musician  என்று எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் இந்தியராக இருக்க வேண்டும் என்பது இல்லை.
Face only or Full Portraits are welcome.

Deadline:
 You can submit your work anytime before October 30th. 2018

Sample: Aishwarya Rai bachan
Medium: Pencil on Linen Board