ஆப்ரிக்காவில் ஒரு வேலை கூட உணவு இல்லாமல் ஒருவன் பசியால் வயிறு சுருங்கி ஒடுங்கி அமர்ந்து இருக்கும் அதே வேளையில், அமெரிக்காவில் மூன்று வேளையும் உணவு இருந்தும் பெருத்த தன் வயிறை குறைக்க ஜிமில் ஓடுவதுதான் உலகமயமாக்கல் இன்றுவரை தோற்றுக் கொண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி.

Globalization- என்பது வியாபாரத்துக்கு உருவாக்கப்பட்டதே தவிர, மானுடம் வாழ கண்டுபிடிக்கப்பட ஒரு வழிமுறை அல்ல.

வளர்ந்த நாடுகளில் ஜிம்மில் சிந்தும் வியர்வைகள், ஒரு வகையில் வளரும் நாடுகளின் மக்களின் உழைப்பில் வளர்ந்த கொழுப்புகளே.

இது ஒரு sensible –

non-sense correlation.