கொஞ்சம் பழய படம்தான். 2006 released படம். உங்களுக்கு non linear பிட்டு பிட்டாக தொங்கி இணைக்கும் கதைகள் பிடிக்கும் என்றால் மட்டுமே பார்க்கவும்.
மொத்தம் 4 கதைகள். இவை அனைத்தும், இடம், கலாச்சாரம், குழந்தைகள், அரசியல் ஒட்டி இனைகின்றன.
மொராக்கோவில் ஒரு பாலைவன கிராமம், அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ என்ற நான்கு இடத்தில் தனித்தனியே நடக்கும் கதைகளை நாம்தான் படம் பார்க்கும் போது இணைக்க வேண்டும்.
ஜப்பான் நாட்டில் தொழில் அதிபர் மொரோக்காவிற்கு hunting சுற்றுலா வரும் போது தன் guide க்கு ஒரு துப்பாக்கியை tips ஆக பரிசளிக்கிறார். அது ஆடு மேய்க்கும் இரு விடலை பசங்ககிட்ட போய் சேருகிறது.
அதை வைத்து அவர்கள் சுட்டு விளையாடும் போது, ஒரு குண்டு tourist bus ல் பயணம் செய்யும் ஒரு பெண்மணியின் தோளில் பாய்கிறது.
கதை அங்கு இருந்து ஆரம்பிக்கிறது.
Warning. படம் எல்லாருக்கும் பிடிக்க வாய்ப்பு குறைவு.
நன்றாக ஓடிக்கொண்டு இருந்த படம் சுமார் முக்கால் வாசி நேரம் முடியும் தருவாயில் என் மகன் HDMI வயரை பிடுங்கிவிட்டு “ Pirates of the carribean – dead men tell no tales” போட்டு என்னை கடைசி வரை பார்த்தே ஆக வேண்டும் என்றான்.
அத்தோடு..Babel கதை மறந்து போனது.
.. Jack Sparrow தன் மெல்லிய இடையை, அன்னப் பறவை போல் வளைத்து வளைத்து முட்டா பீசு போல நடக்க, நடக்க கண்கள் சொக்கியது.
பேபலை மீண்டும் முதலில் இருந்து பார்க்க வேண்டும்.
loved the film with Brad pitts and Cate Blanchetts action ..
loved the film with Brad pitts and Cate Blanchetts action ..
Available in Netflix thala?
Thanks Thala..
Available in Netflix thala?
Thanks Thala..