Description

முதலாம் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடல்:
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Date: August 19th
Time: 4.00 PM to 9.00 PM
Venue: Camelot Village, 50- 16388, 85 Avenue, Surrey BC
_______________________________________________________________________________

Event Details:

Ticketed Event:
Buy one ticket per Family
Maximum Limit: 120 People
First Come First Served

Dinner: Potluck
Link will be provided soon:

Program Details:

தமிழில் எழுத, பேச, சிந்திக்க, விவாதிக்க ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் பங்கு பெறலாம்.
மேலும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களை அறிய Event Facebook பக்கத்தை பின் தொடருங்கள்.

https://www.facebook.com/events/120146991935525/