நான் வரைய எடுத்துக் கொண்டதிலேயே அதிகம் பாடு பட்டு வரைந்த படம் இதுவே. முடிகள் அனைத்தும் blade technique. 8 layer drawing. As usual my favourite linen board.

Vacation முடிந்து வந்தவுடன் demo க்களும் web series ஆரம்பிக்கிறேன். அதுவரை கஜோல் கண்களில் மயங்கி இருப்போமாக.

எனக்கு மிகவும் பிடித்த என் டாப் 10 drawing களில் இதுவும் ஒன்று. சுமார் ஒரு மாதம் வைத்து வைத்து வரைந்த ஓவியம்.

இது ஒரு Photo என்று என்னி என்னிடம் வாதாடிய ஒரு Business Man பின்னாளில் தன் குடும்ப உறுப்பினரின் drawing order கொடுத்தார். அவர் வேறு யாரும் இல்லை.. மறைந்த கோவை அன்னபூர்னா ஓட்டல் ஓனர்தான் அவர்.