நிறையப் பேர் வரையும் போது, செய்யும் தவறு…. Yes….Its done… என்று முடித்துவிட்டு frame மாட்டி விடுவார்கள்.

It’s hard to know when to stop. You shouldn’t overwork our art, but we also don’t want to stop before it has reached its full potential.

You should know that you need to stop. இதற்கு சில டிப்ஸ் இனி வரும் என் வெப் series ல் தருகிறேன்.

Back to this Sketch…

இந்தப் படத்தை சுமார் 4 மணி நேரத்தில் வரைந்தேன் என்று நினைக்கிறேன் .

ஒரு மட்டமான, நியூஸ் பேப்பர் பிரிண்ட்தான் reference. அனில் கபூருக்கு ஒரு மாதிரியான கோனை வாய் ஸ்டைல் சிரிப்பு இருக்கும்.

Uncharactestic இடப்பக்கம் கண்ணத்தை உயர்த்திதான் டயலாக் பேசுவார்.

நீங்களே இதைப் நேரில் பார்க்கலாம்.

சூப்பர் டயலாக் டெலிவரி செய்யும் மனிதர்கள் தங்கள் கண்ணத்தை உதட்டின் சதைகளை கொண்டு இயக்குவார்கள்.

இதில் ரஜினியும் அடக்கம்.

 

பெண்களுக்கு, இது Just Opposite. வலப்பக்கம் உத்தரத்தியும், கீழ் இறக்கியும் பேசுவார்கள்.

சிரிக்கும் போது வாயை விடக் கண்ணங்களை இயக்கம் முகங்களே போட்டோ ஜெனிக் முகம்.

இப்போதைக்கு இது போதும்.. இதைப் பற்றி மேலும் பேசுவோம்…

 

ஒரு படத்தின் maximum reach என்பதைப் படம் வரையும் முன்னரே தீர்மானித்துவிட்டுதான் படம் வரைய ஆரம்பிக்க வேண்டும்.

இதற்கு மேல் இந்தப் படத்தை வரைந்தால் காலி எனும் state ஒன்று இருக்கும். அது வரும் வரை விடக்கூடாது.

சரி, அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

Watch upcoming #VanArtWeb Series