முதலில் இந்தப் படத்தை oil பெயிண்ட் ல் வரைவதாகத்தான் உத்தேசம். பின்பு ஸ்கெட்ச்சிங்க்கு மாற்றிவிட்டேன்.
ட்ராம்போன் என்பது Large trumpet. இது இத்தாலியில் தான் பெரும்பாலும் உபயோகப்படுத்தப் பட்டது.

Back to ஸ்கெட்ச் details.
தலைப்பாகை 2D Surface ளிலும், முகம் 3D Surface ளிலும் வரையப்பட்டது. கைகள் out of focus.
ஒரு ஹோட்டல் reception காக மீண்டும் இந்தப் படத்தை வரைந்து கொடுத்தேன்.
வழக்கமாகக் காசுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கும் போது, proof கேட்பார்கள்.

அந்த ஒரிஜினல் படத்தின் order எடுக்க வரைந்து காட்டப்பட்ட proof ஸ்கெட்ச் தான் இது.