எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Juhi Chawla வும் ஒருவர்.
இவரை வரைவது மிகவும் எளிது.
இரண்டே இரண்டு மேடர்கள்தான் …
கண்கள், மற்றும் உதடுகள்.
முகத்தின் மற்ற இடங்களை வெண்மையும், மஞ்சளையும் வைத்து ஒரு வாரம் மெதுவாகத் தேய்த்தால் போதும்…
இந்தப் படத்துக்கு மட்டும் கொஞ்சம் நீலம் கலந்த மீடியம்.
மிகவும் எளிதான கோடுகள் தான்.
அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தியும், பூச வேண்டிய இடத்தில் பூசினால் போதும்.
ஒரே danger …propostion of the nose.
கழுவிய காரட் போல இருக்கும் மூக்கு.
இதில் இமி பிசகினால் கூட ஆளே மாறி விடும்.
நடிகைகள் முகம் வருடா வருடம் மாறும்.
Smooth surface..என்பதால் மாற்றம் பெரிதாக தெரியும்.
1997 ல் வந்து சக்கை போடு போட்ட Yes Boss படத்தில் ஒரு காட்சியில் இப்படித்தான் பார்ப்பார்.
காந்த கண்ணழகி !
______________________________________________
Medium: bockingford-tinted-paper
https://www.dickblick.com/products/bockingford-tinted-paper/
You can try toned Gray papers also:
https://www.amazon.com/Strathmore-412-109-Toned-Sketch-Sheets/dp/B008D2TUYO
Amazing!
Good
Amazing Sridar.
sri உங்களை எல்லாம் வெளியில விட்டு வைக்கிறது தப்புன்னு நினைக்கிறேன்….எல்லாரையும் terrorist ஆ மாத்திருவிங்க போல…..excellant bro….. உன் ஓவியத்துக்கு நான் அடிமையடா…..
Wow…struck. .. beautiful ????
Juhi …iii vida ungal oviyam thaan sirandha azhagu….super sridar
Amazing
Excellent
தென்னிந்திய அழகிகள் கண்களில் தென்படவில்லையா. நிறத்தில் தான் அழகு உள்ள்தோ?
Excellent
அருமை ஸ்ரீதர். அப்படியே நேரில் பார்ப்பது போல் உள்ளது. நான் சென்னை வந்த புதிதில் ஆர்வக் கோளாறில் …… ஒரு ஷூட்டிங் நடப்பதை வேடிக்கை பார்க்கச் சென்றேன்.
அப்போது ரவிச்சந்திரனுடன் இவர் முதன் முதலில் நடித்த பருவராகம் பட ஷூட்டிங் மாநிலக் கல்லூரியில் நடந்து கொண்டிருந்தது. அப்போது இவரை நேரில் சந்தித்து ஒரு சிகரெட் அட்டையில் ஆட்டோ கிராப் வாங்கியிருக்கிறேன். அதெல்லாம் ஒரு காலம். இப்போது உங்கள் ஓவியத்தை பார்த்ததும் பழைய ஞாபகம் வந்து விட்டது.
The LIPS.. Very beautiful thala and the curly hair in the front. Adadada.. Semma..
Wow! Wonderful piece of art, I’m a huge fan of juhi too ????