ஹ்ம்ம்ம். எப்படி ஆரம்பிப்பது…
ஒக்கே.. இப்படி ஆரம்பிப்போம்.
சரி, உங்ககிட்ட ..ஒரு unique idea இருக்கு… இல்ல..
இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு Hidden Talent இருக்கு…இல்ல,
ஒரு கான்செப்ட் இருக்கு, ஆனா அதை எப்படி Showcase செய்வதென்று தெரியாமல் இருந்து இருக்கிறீர்கள் ..இல்ல
கிரேட்டிவ்வாக உங்களால் ஒண்ணு திங்க் செய்ய முடியும்,
ஆனா அதை எப்படி எக்ஸ்பிரஸ் செய்வது, எங்க express செய்வதுனு புரியாம இருந்து இருக்கீங்க…
ஆனா அதை எப்படி எக்ஸ்பிரஸ் செய்வது, எங்க express செய்வதுனு புரியாம இருந்து இருக்கீங்க…
சின்னதோ, பெருசோ …
ஆனா அது ஒரு out of box thought process ன் product …
ஒரு வரியா இருக்கலாம், ஆனா அது நச்சுனு இருக்கணும்..
ஆடியன்ஸை அடிச்சி தூக்கணும் …
அப்படி இருந்தா மட்டுமே மேல படிங்க ..
என்னால் தனியாகவோ இல்லை ஒரு group ஆகவோ ஒரு concept உருவாக்கி அதை அசத்த முடியும், இல்ல ..அதைச் செய்து காட்டவோ, ஒரு பெரிய audience க்கு reach செய்ய முடியும்னு நீங்க நினைச்சா ..
உங்க கற்பனைக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும் எதுவுமே தடை இல்லாத ஒரு மேடை உங்களுக்குக் காத்து இருக்கு.
Uniqueness..
Creative Concept
Individual or as a Team
Time: Max 5 -7 Mins if it’s a stage performance
இனம், மொழி, வயது என்று ஒரு தடை இல்லை.
No.. I have a talent and an output .. I want to display என்றால் அதுக்கும் இடம் உண்டு.
Note: பழைய அரைத்த மாவுகள், மரண மொக்கைகள், armature attempts, improper efforts, நான் ஆடுவேன், நான் பாடுவேன்னு நேரா ஒரு சினிமா பாட்டு மட்டும் எடுத்து கொண்டு வராதீங்க please. ஈவென்ட் failure ஆனா கூட ஓக்கே. ஆனா கண்டிப்பா அரைத்த பழைய மேட்டர் மட்டும் வேண்டாம் ப்ளீஸ்.
In சிம்பிள் words ” வேண்டாம புள்ள பெத்து, அதுக்கு காண்டா மிருகம்னு பேர் வைக்காம” ஒரு கெத்து மேட்டரோடு வாங்க.
எது என்றாலும் ஒக்கே…
ஆனா அது very unique மற்றும் different ஆக இருந்தால் மட்டுமே மேடையில் இடம் உண்டு.
ஆனா அது very unique மற்றும் different ஆக இருந்தால் மட்டுமே மேடையில் இடம் உண்டு.
The best picks மட்டுமே பாரபட்சம் இன்றி accept செய்யப்படும். எனக்கும், என் பசங்களுக்கும் opportunity கொடுக்கல, selection சரியில்லை போன்ற வசனங்களை எல்லாம் நான் கண்டு கொள்ள மாட்டேன்.
As long as the concept is new, unique.. யாரு என்ன என்று partiality எல்லாம் இருக்காது. மற்றபடி நேர்மை, நீதி, நியாயம் எல்லாம் கியாரண்டி இருக்காது. இப்பவே சொல்லிட்டேன்.
Every person will have an impartial opportunity to present the idea.
The best will be hand picked. சரியில்லை என்றால் மேடை ஏறும் முன் வரை rejections இருக்கும்.
அடுத்து அறிவிப்பு வரை காத்து இருக்கவும்.
இப்போதைக்கு ..
1. மனதில் Concept ஐ ஓட விடுங்கள்.
2. யாருகிட்டயும் அதை சொல்லாதீங்க
சொல்லப் போனால் நீங்க நினைப்பது ஆய கலைகள் 64 லில் எதுவா வேண்டாலும் இருக்கலாம்.
Get Ready…
VTW is going BIG this year !
Meet you guys at Surrey Arts Centre
Event will be sold out soon.
Just to note…VanArts2018, தமிழ் 2.0, நெளிஞ்ச சொம்பு and all other VTW talents are part of this event.
Accept the invite first to see the best talents on display.
ஆய கலைகள் 64 – இது உங்கள் மேடை.
Architects:
Dr Rathinasamy, Rengasamy Ponraja and Lingi Chetty
Fantastic ????????
Excellent. The idea of this event itself “out of box thinking” unusual to any associations… Great
இது ஒரு நாள் நடக்கும்னு நெனச்சேன் !!
இதுக்கும் நீங்க வரல அப்புறம் உங்களை ஊரே விட்டே ஒதுக்கி வைக்க வேண்டி வரும் .