1993 ல் வெளி வந்து சக்கை போடு போட்ட படம் கல் நாயக்.
சஞ்சய் தத் நடித்தது.
அதில் ஒரு பாட்டு பாடுவார். நாயக் நஹி.. Khalnayak Hai Tu …கவிதா கிருஷ்ண மூர்த்தி பாடின பாட்டு.
அந்தப் பாட்டு செம ஹிட். பாட்டில் நம்ம ரம்யா கிருஷ்ணன் ஆடி இருப்பார்.
மேட்டர் என்ன என்றால்.சஞ்சய் தத்துக்கு அப்போதே கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்தது என்பதை அவரே பின்னாளில் ஒத்துக்கொண்டார்.
வரையும் போது ..எனக்குத் தெரியாது ….
பின்னாளில் சஞ்சய் தத் ஒரு முறை interview ல் இந்தக் கஞ்சா மேட்டர் பற்றி சொல்லி இருந்தார்.
அப்போது இந்தப் பழைய வரைந்த படத்தை எடுத்துப் பார்த்தேன்.
Somehow, அந்தக் கஞ்சா effect அவர் கண்ணில் தெரிஞ்ச மாதிரி படத்தில் இருந்தது. வரைவதற்கு செம லுக் உள்ள face cut.
எப்போதும் ஒரு இனம் தெரியாத சோகம் இருக்கும். இவரை மட்டும் சுமார் 20 படங்கள் வரைந்து இருப்பேன்.
one or two share செய்கிறேன். இது ஒரு மாதிரி rough அடி. ரியலிசம் இல்லாமல் …
பூசின மாதிரியும் இல்லாமல் பூசாத மாதிரியும் இல்லாமல் பினிஷ்.
Pencil on Linen Board
Approximate time to Sketch: 5 Hours
Size: 24 X 36 Inches Board
Pasofix Sparyed
Lovely and lively
Thanks Shakthi Krishnaa
Ur Welcome Sridar
Wow!!! Amazing!!!
neenga thaan enga naayak ..
you said exactly ..his drooping eyes and sedentery looks always shows that he is a drug addict ..born to a great principled and virtuous Dad Sunil dutt and great attractive beauty who stole Raj kapoors heart ..even her statue is symbol of RK studios ..
You drew exactly the way he looked ..and brought the pot smoker effect ..superb …sridar .
Nice
Superb!
Khal Nayak !! A popular movie at coimbatore that time. It was coincided with bambay blasts and arrest of the actor.