In fact… ஒவ்வொரு மனுஷனுக்கும் ஓர் உயிர் என்பது biologism.
உண்மையில் மனஷனுக்கு இரண்டு உயிர். இரண்டு உடம்பு.
முதல் உயிர், Biological உயிர், அது உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்தும்.
இதற்கு ஓனர் heart.
அடுத்த உயிர் மனசு.
இந்த உயிர் எங்க இருக்குனு இது வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
Heart, மூளை போன்றவற்றை நீங்க இயக்கத் தேவை இல்லை.
பிறந்தவுடன் auto mode ல் அவை தானே ஓட ஆரம்பிக்கும்.
ஸ்டார்ட் பாயிண்ட் to end = Biological லைப்.
நீங்கள் நினைத்தாலும் புற காரணிகளைக் கொண்டு நிறுத்த முடியாத இரண்டு உறுப்புக்கள் இதயமும், மூளையும் ஆகும். நீங்கள் தூங்கும் போது கூட இவை செயல்படும். அதனால்தான், உண்ணாமல் இருந்து தேவையான ரத்தத்தை கொடுக்காமல் ஒருவரால் இறக்க முடியுமே ஒழிய, அவரால் தன் இதயத்தையும், மூளையையும் தானே நிறுத்திச் சாக முடியாது.
இரண்டாவது உயிர் மனசு.
கார் எனும் உடம்புக்கு gas எனும் மனசுதான் உந்து சக்தி.
In fact இதை 100% முழுவதும் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
சொல்லப் போனால் இதை வைத்து உங்கள் மூளை செயல்படுவதையும், உங்கள் இதயம் வேலை செய்வதையும் கூட செழுமை படுத்த முடியும்.
இந்த, இரண்டு உயிர்களையும் கடவுள் ஓப்பனாக வைக்காததால்தான் அவர் கடவுள்.
ஒரு கார் மெக்கானிக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
அதனால்தான், அன்பே சிவத்தில் படையாச்சியின் அடியாள் சந்தான பாரதியால் கமலை கொல்ல முடியவில்லை. அப்போது அவரின் உடலை இயக்கியது மனம்.
நீங்கள் இப்போது துன்பத்தில் இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அதற்குக் காரணம் இந்த இரண்டாவது உயிர்தான். தமிழில் இதை “ எண்ணமே வாழ்வு” என்பார்கள். It drives you. You can stop this. நீங்கள் இப்படி இப்போது இருப்பதற்கு காரணம் நீங்களேதான். Dont blame others.
Driving Licence ல் படித்துப் பழகிய எல்லா சிக்னல்களும் மனதுக்கு உண்டு.
NASA வுக்கு விஞ்ஞானியா போக வேண்டுமா இல்லை, east vancouver தெருவில் நாசமாக போக வேண்டுமா என்பதை மூளையும், இதயமும் முடிவு செய்வதில்லை. உங்கள் உடலில் இருந்து இதை இயக்குவது உங்கள் மனம் மட்டுமே. அதனால்தான் சில சமயம் மைக்ரோசாப்ட்டில் சில முட்டாள்களும், மாட்டு தொழுவத்தில் சில அறிவாளிகளும் இருக்கிறார்கள்.
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தேவையானது சிறந்த மூளையும், சூப்பர் working இதயமும் இல்லை.
இந்த மனதை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
அதற்குத் தேவை, ஒரு உந்து சக்தி.
அதை நீங்களே self generate செய்து கொள்ளலாம்.
அதை hardwork, positive எனர்ஜி, inner awakening என்று எதை வேண்டுமானாலும் கொண்டு முக மூடி அணிந்து செயல் படுத்தலாம்.
உங்கள் உடலில் இரண்டு உயிர்கள் இருப்பது போல உடலும் இரண்டுதான்.
ஒன்று உங்கள் உயிருக்கானது.
இன்னொன்று உங்கள் மனதுக்கு உண்டானது.
நீங்கள் தூங்கும் போது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து விழித்துக்கொண்டு இருக்கும். அதுவே உங்களின் இரண்டாம் உயிர், இரண்டாவது உடம்பு.
உங்களுக்கு நீங்களே முதலில் பேசத் தொடங்குங்கள்.
எந்த உயிர் எந்த உடலோடு பேசுகிறது என்பதுதான் வாழ்க்கை.
உலகம் உங்களைப் பைத்தியம் எனச் சொல்லும்.
உங்கள் உடலின் ஒரு உயிர் இன்னொன்றோடு பேசுகிறது.
Actually, நீங்கள் உங்களுக்காக உங்களுடன் பேசுகிறீர்கள்.
Wow! Amazing take!! Lots of info!!!
குருஜி குருஜிதான்!
அழகிய வாழ்வியலை எளிய முறையில் விளக்கிவிட்டார்!
இப்போதைக்கு இந்த post தான் லீட் லைக். பரிசு இப்பவே இந்த round க்கு கொடுத்துட்டு அடுத்த டாபிக் போகலாம் Uncle.
Sridar Elumalai ஹஹா! நிறைய ஆமைகள் எமக்குப் பின்னால் தெரிகின்றன!
ஆமைகளே அறிந்தீரோ இச்சவாலை!
ஐயாக்களே,
அடியேனின் தமிழ் எழுத இயலாமையையும் பிழைகளை திருத்தவும், குட்டு வைத்தும், அவ்வப்போது V.Good , ⭐️✨ good வைத்துச்செய்யவும்.
L.k.G சின்னப்புள்ளை B-சத்சங்
Your depiction looks like living enlightenment..giving life at the optimum potential …
is it success and abundance in the outer world and deep joy and fulfillment in the inner world ..?
Your description is fully justified …good caption Sridar
Excellent! ஸ்வாமி நித்தியானந்தத்துடன் போட்டியா?
அவரு கிட்ட இருந்து உருவினதுதான்.
Excellent ji. Brilliant philosophical write up
குருநாதா!!!!!
Woow.. nearly presented with your own touch and style to the narration. ????????
Super
புல்லரிக்குது….அருமை
100% உண்மை.
Very good ????????
இந்த முறை பரிசு வாங்காம போறதில்லைன்னு சபதம் எடுத்தாச்சுன்னு நினைக்கிறேன். அருமை ஸ்ரீதர்
கஷ்ட்டம் சக்தி. சரக்கு தீர்ந்து போச்சு…
No No நீங்க இறைக்குற கிணறு அதனால சுரந்து கிட்டே தான் இருக்கும்.
Awesome writing. Written by Sridhar 2. Need to be read again and again. Long live.
Thanks Sir
Lord Krishna has said that “மனிதருள் நான் அந்தராத்மாவாக இருக்கிறேன்” in his Geetha உபதேசம். ஆத்மா=soul. Whether it is called soul, conscious, mind etc., It is a separate entity from physical body. You have narrated that well in your post like you always do in your own style.
Thanks Madam
This is where I am confused in your post, so do you infer aanma as uyir here? Aanma alivatrathu. Udal aliyakoodiyathu. My inference is that , you have not talked abt aanma in the post. Am I correct?
Ashok Kasilingam my thinking was uyir, Aannma, soul, conscious are all pointing to a separate entity from the physical form/ body. It is the union of the two makes us as one human/ person. I am not talking about whether Annma is indestructible or the physical form is destructible. That can be a separate interpretation and depends on how a person such as yourself can understand it.
Hmm in my view uyir, consious, udal can be clubbed as 1 entity as they all go together with 1 person and aanma as another bcoz aanma is transferable :-). Sridar sir?
Ashok Kasilingam
உன் மனசு என்ன கல்லா? என்று கேட்பதுண்டு. In other words it has life. It’s another living being.
But still that manusu is associated with the same person, from another person point of view. If we are looking to ourselves for self introspection, I understand all your points in your post. However the concept of aanma is not taken up in your original post, is tat correct Sridar ?
My thought in writing soul is a separate entity is that if body is considered as physical form (உருவம்) then soul has no body or formless ( I hope it makes sense- உருவமற்றது) and the union of உருவமற்ற bodyம், உருவமுடைய physical form is human being. I hope it did not complicate further.
I think my interpretation of Sridar’s writing is each person/ human is a combination of body and soul. One has physical form and the other has none.
Ashok Kasilingam that is separate from what is Sridar has written I think.
Ashok Kasilingam
See, let me explain with a scenario..
சிக்னலில் கார் நிற்கிறது. ஒரு பிச்சைக்காரர் பரிதாபமாக நிற்கிறார். கையில் ஒரு பலகை. Didn’t eat for 2 days.
உடனே நீங்கள் பர்சை எடுக்க நினைக்கிறீர்கள். அதற்குள் சிக்னல் விழுகிறது.
அவசரமாக எடுப்பதை பார்த்து பிச்சைக்காரரும் உதவி கிடைக்கும் என்று எண்ணி உங்கள் Windows அருகே வருகிறார்.
உடனே ஒரு பெரிய horn சத்தம்.
பின்னாடி நிற்கும் காரில் இருப்பவர் பொறுக்காமல் horn மீது இருக்கும் கையை எடுக்காமல் அழுத்துகிறார்.
வேறு வழி இல்லாமல், உங்கள் கார் நகர்கிறது.
சிக்னலை கடக்கும் போது உங்கள் உடல் மட்டும் உங்கள் காருடன் பயணிக்கும். உங்கள் இன்னொரு உயிர் அந்த பிச்சைக்காரருடன் சில நிமிடங்கள் வாழ்ந்துவிட்டு பின் உங்களிடம் வந்து சேரும்.
அதைப்போல் பிச்சைக்காரரின் இன்னொரு உயிரும் உங்கள் காருடன் சில மணி துளிகள் பயணித்து விட்டு பின் அவரிடமே சென்று சேரும்.
பின்னால் காரில் horn அடித்தவருக்கு தன் மகள் hospital ல் இருப்பதால் அவரின் இன்னொரு உயிர் hospital லில் இருந்தது.
Horn அடித்தது அவரின் physical உயிர்.
Super, another way of explaining soul, mind, conscious etc.
Amazing explanation, yet again!!!
we could experience every bit of the feeling ..very soulful explanation .
Thilaka Krishnaraj
Right. உடல், பொருள், ஆவி.
Super explanation, thanks boss!
இந்த பதிவு அனைவருக்கும் உள் நோக்கி பயணிக்க வழி வகுக்கும் என நினைக்கிறேன்! வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!