Ok, guys ..
இந்த வாரம் special sankara madam.
இது அக்கரஹார தெரு. இதுக்கு just பின்னாடிதான் என் school. ஆறாவது இங்கதான் படிச்சேன். ஊர் போளூர்.
நீங்க பார்க்கும் இந்த வேத பாட சாலைக்கு பெயர் Sri Sankara kainkara சபா பாடசாலை. இங்க ரிக் வேதம் சொல்லிக் கொடுப்பார்கள். இந்த வழியா school க்கு நடந்து போகும் போது நீங்க வேதம் ஓதும் student குரலை கேட்கலாம். இங்க வேதம் ஓதிய டீச்சர் வேறு யாரும் இல்லை… விஜேந்திரரின் அப்பாதான். அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி sasthri. வியேந்திரர் என்னைவிட ஒரு நாலு வருஷம் பெரிசு.
எங்க ஊரு பக்கத்தில் இருந்த தண்டலம் என்ற ஊரில் அப்ப குட்டி பையனா படிச்சுட்டு இருந்த தன் மகனை இந்த school ல் சேர்த்தார் அவர் தந்தை. இந்த பாடசாலையில் எப்பவுமே கூட்டம்.
காரணம் இது reputed centre for rig vedham. அவர் இங்க படிக்கும் போது அந்த வழியாதான் நான் school க்கு போவேன்.
மேட்டர் இதுவல்ல.. எங்க school drill master பேர் கலீல் வாத்தியார். நல்லா வாட்ட சாட்டமா இருப்பார். Strict ஓபீசர். அவரு இந்த தெரு வழியாதான் school க்கு போவார்.
ஒரு முறை அவர் சைக்கிளில் போகும் போது குட்டி பையன் விஜயேந்திரர் தெருவில் விளையாடிட்டு இருக்கும் போது சைக்கிள் குறுக்கால வந்து மோதி கலீல் வாத்தியார் வண்டியில் இருந்து விழுந்துட்டார்.
கலீல் வாத்தி எழுந்து கோவத்தில் ஜெயேந்திரரை கொட்டிட்டார். அவரு அழுதுகிட்டே போயிட்டாராம்.
ஜெயேந்திரர் இந்த பாட சாலையில் படிக்கும் போது செம சுட்டியாம். அதனால் இவரை பார்த்த பெரியவர் இவரை 1983 ல் அடுத்த மடாதிபதிக்கு தேர்வு செய்தார். அப்போ ஜெயேந்திரருக்குவெறும் 11 வயசு.எங்க ஊரே ஒரே பேச்சு. எல்லாரும் அப்பவே தெரியும் அந்த பையன் செம சுட்டினு பேசிக்கிட்டாங்க. ஆனா, கலீல் வாத்தியார் மட்டும் இப்ப கூட “ என் கிட்ட கொட்டு வாங்கின பையன்தான்னு” சொல்லிட்டு இருக்கார்.இப்ப யோசிச்சு பார்த்தா அந்த கலீல் வாத்தியார்கிட்ட படிச்ச 6 வருஷத்தில் நான் ஒரு கொட்டு கூட வாங்கியதில்லை.
ஆனா விஜயேந்திரர் கொட்டு வாங்கி இருக்கார்னு நினைக்கும் போது…சரி விடுங்க…On the side note… அப்ப இருந்தே எனக்கு அது என்ன ரிக் வேதம், அதுக்கும் மடத்துக்கும் என்ன உறவுனு ஒரே கொடைச்சல். அப்ப மடத்தை follow செய்தவன் இன்ன வரைக்கும் சங்கரமட follower ஆக இருக்கிறேன்.
போன வருஷம் கூட நான் Canadian அரை டிரவுசருடன் காஞ்சி மடத்துக்கு ரிக் வேதம் பத்தி தெரிஞ்சிக்க உள்ள போனேன். போய் முதலில் வேட்டி கட்டிகிட்டுவானு துரத்தி விட்டுட்டாங்க.
________________________________
ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸமஸ்புரதாத்மதத்வம்
ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸகதிம்துரீயம்!
ய:ஸ்வப்னஜாகர ஸுஷப்தமவைதி நித்யம்
தத்ப்ரஹ்ம நிஷ்கலமஹம் நச பூதஸங்க.. !!
நித்தி மடத்துக்கு போய்ட்டு வந்திருக்கீங்க,
சங்கரமடத்தை follow பண்றீங்க.. சரி.
என்ன பிரயோஜனம் ?
கெட்ட வார்த்தை class எடுக்க தெரியுமா?
இல்ல தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தியானம் பண்ணத்தெரியுமா?
இப்பதான் தம்பி கோச்சிங் கிளாசுக்கு போகப் போறேன்.
Sridar Elumalai நிட்யாணந்டம்????????
அனேகமா பாசாயம் கட் ஆன மாதிரி இந்த கமெண்ட்டுக்கு அனேகமா தோசையும் கட் ஆகாம பாத்துக்கோ தம்பி.
Sridar Elumalai போனால் போகட்டும்.
பாயாசமும், சுண்டலும் இப்போதுதான் செய்யக்கற்றுக் கொண்டேன்.
ஆனால் 7 வயதில் இருந்து தோசை சுட்டுட்டு இருக்கேன்.
Thiruvarutchelvan Durairajan come to food photography workshop. sernthu pazhakalam.
கொட்டு வாங்கிய பையனின் வாத்தியாரிடம் கொட்டு வாங்காததால்
மடஜி
ஆகாமல்
குருஜி
ஆகிவிட்டீர்கள்!
Hi you mentioned Jayendrar at few places. Correct as Vijayendrar.
Thanks Senior. Corrected