ஒரு பாம்பை பார்த்தவுடன் அது விஷம் உள்ள பாம்பா, இல்லை விஷம் இல்லா பாம்பா என்று எப்படி கண்டுபிடிப்பது?

இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்:
ஒன்று கடி வாங்குவதற்கு முன்பு:

1. பெரும்பாலான விஷம் உள்ள பாம்புகள் தலை முக்கோன வடிவில் இருக்கும். அப்படி முக்கோண வடிவ தலை உள்ள பாம்பு கடித்தால் செவ்வக பெட்டிக்குள் நாம் அடக்கம் செய்யப்படுவது உறுதி. 

2. கண்களுக்கும் நாசி துவாரத்திற்கும் இடையே ஒரு பள்ளம் இருக்கும். அது heat sensitive pit. விஷம் கொண்டு கொன்று உண்ண உதவும் sensor pit அது. பாம்பின் கண்கள் சில சமயம் terror look கொடுத்தாலும் அவை சாதுவாக இருக்கும். இந்த ஹீட் பிட் இருந்தால் எமனை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.

3. அடுத்து வாலில் பின் பகுதி. இதில் செதில்கள் போன்று இருந்தால் விஷப் பாம்பு. Rattle ஆனாலும் அது விஷம்தான். வாலின் பின் பகுதி பார்க்க வாய்ப்பு இருந்தால் 99% அது விஷப் பாம்பா இல்லையா என்று கண்டுபிடித்துவிடலாம். 

கடி வாங்கிய பின்பு:

விஷம் உள்ள பாம்பு கடித்தால் staple பின் அடித்தது போல் இரண்டு dots பக்காவாக இருக்கும். விஷம் இல்லா பாம்புகள் கடித்தால் எலி வெண்ணையை சுறண்டி கடிப்பது போல் மர்கிங் இருக்கும். Two sharp points இருக்காது.
மேல சொன்னவை பொது விதி. 

மீதி எல்லாம் நம் தலை விதி.

இதைப் போல் … விஷம் உள்ள மனிதன் விஷம் இல்லா மனிதன் என்றும் ஒருவர் பேசுவதை வைத்தே கண்டு பிடிக்கலாம்.

அதை தெரிந்து கொள்ள …

டின்னர் அல்லது லஞ் தேவைபடும். You