இந்து மகா சபையின் பிதா மகன் பிறந்த தினம் இன்று.
ஹாப்பி birth டே சர்வர்கர்ஜி.
ரெண்டே ரெண்டு பாயிண்ட்தான் இன்னைக்கு…நினைவுக்கு வருது
முதலாவது,
பிரிட்டிஷ் ஏகோபத்திய ஆட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த டேஷ் பக்தர் இவர்.
காந்தியின் Quit இந்தியா movement ஐ அதிகார பூர்வமாக எதிர்த்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு நமக்கு பதவிதான் முக்கியம், நாடு இல்லை என்று அறிவுறுத்தி “Stick to your Posts” என்று கடிதம் எழுதிய மகான்.
இந்திய காங்கிரசை எடுத்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம், ராம் மோகன் ராவ் வீட்டு பின் வாசல் வழியே டீல் செய்தது போல் அரசியலை டீல் செய்ய RSS க்கு கற்றுக் கொடுத்த பண்டிட்ஜி இவர்.
குலாம் ஹுசைனி ஹிதாயத்துல்லாவுடன் கை கோர்த்து பாகிஸ்தான் பின்னால் பிரிய கை கோர்த்துவிட்டு கடைசியில் இந்தியா பிரியக்கூடாது என்று ஸ்டேட்மென்ட் கொடுத்த குருஜி.
சர்வார்காருக்கு, காந்தியும் இந்திய நேஷனல் காங்கிரசும் போகும் இடமெல்லாம் சங்கு ஊதினார்கள். காந்தியை கோழை என்றும், namby-pamby என்றும் வெளிப்படையாக பேசியவர்.
சுதந்திரம் கிடைக்கும் முன்னர் வரை இவர் கை கோர்த்தது எல்லாமே பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்று மனதுக்குள்போ வைத்து போராடிய முஸ்லீம் குரூப் கூடத்தான்.
பாஸுல் ஹக் ஆரம்பித்த பிரஜா பார்ட்டி முதல் இவர்களின் அண்டர் லிங்க் கொள்கைகளை சொல்லி மாளாது.
இவர்கள் டீலிங் என்றுமே நேரடி அரசியல் கிடையாது. தேச பக்தி என்ற பெயரில் இவர்கள் யார் கூடவும் கூட்டு வைப்பார்கள் என்பதற்கு இதன் founder முதலே ஆதாரம் வரலாற்றில் பொதிந்து கிடைக்கின்றது.
ஹிந்துத்துவாவின் பாட்சா அன்றும் பலித்ததில்லை, இன்றும் பலிக்க போவதும் இல்லை.
மருதமலை படத்தில் வடிவேலு போல் பேக்கிரி டீலிங் பேசி இங்கிலீஷ் பேக்கிரியுடன் சேர்ந்து காந்தியை எதிர்த்த மகா பிரபு.
இரண்டாவது,
காந்தியை கொன்ற கோட்ஸே ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தார்.
அந்த பத்திரிக்கையின் பெயர், ” தி ஹிந்து ராஷ்ட்ரிய பிரதான்”. இதற்கு முக்கிய donar சர்வர்கர்.
அவர் அன்று கோட்ஸேக்கு கொடுத்த பணம் ரூபாய் 15,000.
காந்தி சுடப்பட்ட பின் சர்வர்கரை போலீஸ் புடித்து உள்ளே போட்டது.
அதற்கு ஒரு நாள் முன்பு, இது நடக்கும் என்று தெரிந்து தொடை நடுங்கிக்கொண்டே இந்திய டுடே பத்திரிக்கையில் எழுதினார்.
காந்தி இறந்தது ஒரு விபத்து, நம் தோழமையை நாமே இழந்தோம்
A fratricidal crime, endangering India’s existence as a nascent nation.
இந்தியாவை நேசிப்பவரும், காந்தியை அழித்தவர்களும் என்றுமே இந்தியர்கள் அல்ல.
போலி தேச பக்தி என்பது நேரத்துக்கு ஏற்ப பேக்கிரியில் பிஸ்கட் வேக வைப்பதே ஆகும்.
சரித்திரத்தை சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ஸ்ரீதர் . பிரிடிஷ்காரர்களிடம் போராட்டக்காரர்களை காட்டிகொடுத்து சர் பட்டம் வாங்கியவர்கள்தான் சர்வர்கர் போன்றவர்கள்.அவரை கும்பிடும் நம் மோடி இன்று இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதுபோல் மூன்றாம்தர அடிமைத்தனத்துக்கு வழி செய்கிறார்கள். சுதேசி சுதேசி என்று நரசிம்மராவ் காலத்தில் சத்தம்போட்ட இந்த மகாஜன சங்கம் எங்கே போனதென்றே தெரியவில்லை , முதலாளித்துவ நாடுகளுக்கு மண்டியிட்டு சேவை செய்வதோடல்லாமல் வீட்டில் எலி வெளியில் புலி போல் இங்கு உள்நாட்டில் புளிபோலவும் வெளிநாட்டில் பாசாங்கும் செய்கிறார்கள்.. எப்படி வேண்டுமானாலும் அரசை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.. மதபிரச்னை, வளர்ச்சிபிரச்னை, சாதிபிரச்னை, மாட்டுபிரச்னை ,குடும்பபிரச்னை மற்றும் வாக்கு எந்திரம் இவற்றில் ஏதாவதோ அல்லது அனைத்தையும் பிடித்தோ அரசை பிடிப்பதுதான் இந்த fantasy விரும்பிகளின் நோக்கம்.. காங்கிரசும் எனகேன்னா இன்று இருக்கிறது..மக்கள்தான் பாவம்..பார்ப்போம் …
You are absolutely right. British never gave any SIR title to Mahatma Gandhi, Bose, Nehru, Tilak, Patel, Nautamlal Bhagawanji Mehta, and thousands and thousands of the finest and great Indian Patriotic freedom fighters.
However Sir Title only given to Indian people who supported British Royal and show their loyalties to them both directly and indirectly.
Sarvarkar is a “True Anti Indian”
This is what British thought those days !!!
Bow to you for this bold posting. I remember reading about this. Shame on Modi.
Thanks Ram Sundaram sir for the comment. Many people doesn’t know that, the base of Current PM’s ideology came from RSS, but RSS as an organization never being part of Indian National Freedom Movement. His founder carefully avoided that situation even thought he as an individual participated in few occasions. RSS was in good books with British and they are just against Gandhi and freedom fight. This is their history. That’s the reason who ever claims they support RSS can’t come clean in this secular world where their foundation history has some dirty pages.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
நன்றி மாமி. எந்த ஒரு அடிப்படைவாதியின் வரலாற்றிலும் மிகப் பெரிய ஓட்டைகள் இருக்கும். அவற்றை கிழித்து தொங்கவிடும் போதுதான் உண்மைகள் விளங்கும். இதை படிக்கும் போதாவது அமைதியை விரும்புவோர் ஒருவரேனும் தன் கொள்கை தலைவனாக இருக்கும் மோடிஜியை பற்றி புரிந்து கொண்டால் போதும்.
எனக்கு எந்த அரசியல் தலைவர் மீதோ அல்லது உயிருடன் இருக்கும் மதத் தலைவர்கள் மீதோ விருப்பும் கிடையாது .வெறுப்பும் கிடையாது. ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் நமக்குத் தெரிந்ததுதான் முழுமை என்று நினைத்தால் சாக்கடை போல் தங்கி விடுவோம். தினமும் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறையவே விஷயங்கள் தெரிந்திருக்கிறது. எங்கோ மழை பெய்கிறது என்றில்லாமல் ஈடுபாட்டுடன் உங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் எழுதுவதால்தான் என் போன்றவர்களுக்குக் கொஞ்சம் விஷயங்களும் மாறு பட்ட கண்ணோட்டங்களும் தெரிய வருகின்றன.
Well analysis…
https://thewire.in/140667/savarkar-gandhi-assassination/
இவர்கள் இவ்வளவு மோசமான முகம் கொண்டவர்களா. இவர்களிடம் இருந்து இந்தியாவையும் இந்திய மக்களையும் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்
Mobile Encyclopedia of everything under the Sun …Its an experience to learn a lot from you buddy …!
இவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று போன வருடம் shiv Sena பரிந்துரை செய்தது…veer savarkar movie was made just to idolize this guy! Remember reading somewhere that he justified Nazism and other -isms, drawing proofs to why hindutuva should emerge as one such -isms.. essentials of Hinduism is his book whose every line is a topic of concern or debate now.