2001 ல் ஆரம்பித்த இந்த வலை தளம் www.ஸ்ரீதர்.com.
சுமார் 16 வருடமாக எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
கனடா வந்தவுடன் இரண்டு முறை revamp செய்து ..
2014 ல் விசிட்டர் count எடுக்க ஆரம்பித்தேன்.
சுமார் மூன்று வருடத்தில் 150,0000 பேர் இன்றோடு படித்து இருக்கிறார்கள்.
வருஷத்துக்கு Unique users சுமார் 55,000 பேர்.
தினம் எப்படியும் 140 பேர் வந்து படிக்கிறார்கள்.
ஒரு வகையில் சந்தோஷம்.
2014 ல் விசிட்டர் count எடுக்க ஆரம்பித்தேன்.
சுமார் மூன்று வருடத்தில் 150,0000 பேர் இன்றோடு படித்து இருக்கிறார்கள்.
வருஷத்துக்கு Unique users சுமார் 55,000 பேர்.
தினம் எப்படியும் 140 பேர் வந்து படிக்கிறார்கள்.
ஒரு வகையில் சந்தோஷம்.
சொறி பிடிச்சவன் கையும்,
பேனா புடிச்சவன் கையும் சும்மா இருக்காது.
இது ஒரு வகை போதை வஸ்து.
பிரேக் விட்டு, பிரேக் விட்டு அடிக்கனும்.
இப்ப நான் பிரேக்கில் இருக்கிறேனா…
இல்லை மப்பில் இருக்கிறேனா என்பது …
எனக்கு மட்டுமே தெரியும்.அதுவரை …
ஒரு காற்று வெளியிடை ..
இல்லை மப்பில் இருக்கிறேனா என்பது …
எனக்கு மட்டுமே தெரியும்.அதுவரை …
ஒரு காற்று வெளியிடை ..
One of my favourite websites, Congrats!
வாழ்த்துகள். தொடரட்டும் எழுத்துப்பணி!
Congratulations Sri ????
காற்று வெளியிடை கடந்தாச்சு
We want the Conclusion Now..????
mappil irundalum ..irumaapil irundhalum your pen is powerful …like Nokia ..connecting people ….great service ..great job ..!!.keep it up ..!!
Congrats n wish u 1 million soon ☺️????
Congratulations sir!
Congratulations!!!!
Congrats
Congratulations
Congrats and way to go !
Congratulations Sridar
Fantastic! Congratulations!!!
Congratulations sir!
Congratulations
After seeing your post, I visited your site again and observed few things! Firstly, you are a really gifted person to have exceptional artistry, creativity and the energy to sustain your endeavours. Secondly, you didn’t keep it all to yourself but broadened your horizons by connecting the community as well. I’m not surprised at the number of site visits as it is just a milestone before you set new records for yourself. What’s next in your journey is the million dollar question!
Congratulations Sridar Elumalai !
Fantastic milestone Sridar !!.. Proud of it !!.. Wishing many more to achieve !!.. ????
மென்மேலும் வானளாவ உயர (வளர)
இதய வாழ்த்துகள்!
Congratulations Sridar! May you achieve what your heart desires!
வாழ்த்துக்கள். எழுத்து, பாட்டு, நடிப்பு இவைகளை போல ஒரு சில விஷயங்களுக்கு முடிவே கிடையாது. ஆற்று வெள்ளம் போல சில இடங்களில் குறைந்து, சில இடங்களில் வளைந்து நெளிந்து ஆனால் தங்கு தடையில்லாமல் ஓடிக் கொண்டேதான் இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்
Thanks all.
Wonderful sketches… Inspiring me… To b an artist
Thanks a lot for the kind words. I am just an average artist – Self Learned. Thanks again for the feedback.
Wonderful sketches…
Thanks a lot for the feedback.
Hello. Can I ask for a favour.one tamil student joining VFS needs place to stay in Vancouver.Can you suggest some room to stay…….
Please post a message in this group.
https://www.facebook.com/groups/vancouvertamilworld/
Always there will be someone to help you.
Thanks,
Sridar