உலகம் தோன்றிய நாளில் இருந்து அநீதியை பெருமளவில் சந்திக்கும் ஒரு இனம் என்றால் அது பெண் இனம் மட்டுமே. உலகம் மெதுவாக சுற்றுவதும், சூரியன் பாதி நேரம் மறைந்து இருப்பதும் உங்களுக்காகத்தான். பெரும்பாலான பெண் உரிமைகள் இந்த இருளில் கண்ணீராக வழிந்து, காலையில் சூரிய உதயத்தில் காய்ந்து போய் விடுகின்றன.
பெண் உரிமை என்று இந்த உலகில் ஏதும் இல்லை. காரணம் எந்த உயிரினம் ஆகட்டும், அதற்கு வாழும் உரிமைக்கு உரிமை கொடுத்த சொந்தக்காரியே நீதான்.
இனியும் நீ எதையும் கேட்டு பெறாதே.
நீயாக விருப்பட்டால் கொடு.
உலகம் சுற்றுவது நின்றால்தான்
அது சுற்றுகின்றது என்றே பலருக்கு தெரியும்.
உன் கணவனையும் சேர்த்து.
Happy Women’s Day
Sri இதைத் தான் பாரதிதாசன் அன்றே கூறினார் ” அக்கா அக்கா என்றால் , அக்கா கொடுப்பதற்கு சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே … it is not what we are giving…… they have to take what they want…… that’s their freedom…
This is the best wish i have read today… thanku sir????????????
சமையல் அறையில்
கத்தி இருந்தாலும்
அதை எடுக்காமல்,
பூரிகட்டையை
தேர்ந்தெடுப்பதில் உள்ளது
பெண்களின் இரக்க குணம்.( நல்ல வேளை பெண்கள் மெ(மே)ன்மையானவர்கள் என்பதால் அதிக சுமையுள்ள அம்மிக்கல், ஆட்டுக்கள், உலக்கை போன்றவற்றை தூக்க,மாட்டார்கள், ஆகையால் ஆண்களின் பாதுகாப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது)
Happy women’s day
மகளிர் அருமை உணர்த்தும் பதிவு செயலில் காட்டினால் பெருமை
யாருக்கு? யாருக்கோ…. lol
Thank you Sridar. This is very nice of you to write about women. You are absolutely right and no question that everything originates from women or female gender.
arpudham… magalirsaarpaaga nandrigal!