குரானிலும், பைபிளிலும் வரும் ஒரு செய்தி ஜோனாவின் கல்லறை. இது ஈராக்கில் உள்ள மொசூல் அருகே ஒரு மலைக் குன்றின் மீது உள்ளது. குரானில் இதை யூனுஸ் கல்லறை என்பார்கள். இப்போது நடந்து வரும் ஐசிஸ் சண்டையில் இந்த இடத்தை அவர்கள் குண்டு வைத்து தகர்த்துவிட்டார்கள்.
இப்போது அதன் கீழே அசிரீரிய நாகரீகத்தின் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இங்கே ஒரு பாழைந்த அரண்மனையும் அங்கு ஒரு பேரரசு நடந்ததையும் இந்த கண்டுபிடிப்புக்கள் உணர்த்துகின்றன.
காலம்: 600 BC
Leave A Comment