இந்த திரைப்படத்தை கோவையில் பார்த்தேன்.
யதேச்சையாக தியேட்டருக்குள் நுழைந்து பார்த்த படம்.
படம் பார்க்கும் முன் ஆஹா ஹு ஹு என்றார்கள்.
சொல்ல வேண்டிய கருத்தை ஏனோ இழுத்து இழுத்து …கடைசி வரை சரியாக காட்சியாக்காமல் விட்டதாகவே எண்ணுகிறேன்.
இது ஒரு insensitive மெலோ ட்ராமா. insensitive என்று சொல்ல பல காரணம் இருக்கிறது.
படம் ஓப்பனிங் ஸீன் ஒரு டாய்லெட்டில் ஆரம்பிக்கும்.
படம் ஆரம்பிக்கும் போதே ஒரு நியூஸ் மண்டைக்குள் ஏறியது.
இந்தியாவை பொறுத்தவரை டாய்லெட் என்பது எப்போதும் ஒரு சென்சேஷனல் மேட்டர் இல்லை.
ஆகப் போவதும் இல்லை.
படம் ஆரம்பிக்கும் போதே ஒரு நியூஸ் மண்டைக்குள் ஏறியது.
இந்தியாவை பொறுத்தவரை டாய்லெட் என்பது எப்போதும் ஒரு சென்சேஷனல் மேட்டர் இல்லை.
ஆகப் போவதும் இல்லை.
2025 க்குள் இந்தியாவில் எல்லோருக்கும் கழிப்பறையை கட்டிக்கொடுக்கும் படி united nations இந்தியாவுக்கு டார்கெட் கொடுத்தது.
அதன் படி பார்த்தால் 2015 ல் ஆரம்பித்து இந்திய அரசாங்கம் ஒரு நிமிடத்துக்கு 81 கழிப்பறைகளை அடுத்த 10 ஆண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும்.
அதற்கு பணமும் கொடுத்தது.
அதற்கு பணமும் கொடுத்தது.
2012 ல் காங்கிரஸ் மங்குனி அமைசர் ஜெயராம் ரமேஷ் ஒரு campaign ஆரம்பித்தார்.
இவர்தான் அப்போது குடிநீர் மற்றும் சுகாதார துறை அமைச்சர். IIT யில் படித்த மேதை.
இவர்தான் அப்போது குடிநீர் மற்றும் சுகாதார துறை அமைச்சர். IIT யில் படித்த மேதை.
No toilet? Then no bride: என்று ஒரு அரசாங்க campaign ஆரம்பித்தார்.
அதாவது வீட்டில் டாய்லெட் இல்லை என்றால் அந்த வீட்டு மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாட்டோம் என்பதுதான் campaign.
பல கோடிகள் செலவழித்து கிராமம் கிராமமாக இந்த மெசேஜ்ஜை பரப்பினார்கள்.
பல கோடிகள் செலவழித்து கிராமம் கிராமமாக இந்த மெசேஜ்ஜை பரப்பினார்கள்.
பெண் வீட்டிலும் டாய்லெட் இல்லை. மாப்பிளை வீட்டிலும் டாய்லெட் இல்லை.
அதற்கு பின் அமைச்சர் எதிர்பார்த்த படி இந்தியாவில் திருமணம் எதுவுமே நடக்கவில்லை.இதுதான் டாய்லெட்டின் சிறந்த அரசாங்க ஜோக்.
தல நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்… எல்லாரும் ஆஹா ஓஹோன்னு புகழ்ச்சி.. இன்னும் பார்க்கல.
சுமாரான படம். Dry திரைகதை அமைப்பு. சொல்ல வந்ததை சொல்லாமல் விட்ட படம்.
nagaichuvai mannan neengal