இதை எப்பவுமே நம்மகிட்டதான் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கனும்.
“இப்ப எல்லாம் அவர் ரொம்ப மாறிட்டார்”னு அலுத்து கொண்டால் பிரச்சனை உங்களிடம்தான்.
எப்பவுமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் நாம் சிலையாதான் இருக்கனும்.
அப்பவும் ஒரு காக்கா தலையில் உட்காந்து கக்கா போகும்.
அதையும் சில பேர் பார்த்துவிட்டு “பார்… இந்த சிலைக்கு ஒரு காலத்தில் என்ன மரியாதை தெரியுமா? இப்ப பார்..போற வர காக்கா எல்லாம் டாய்லெட்டா use செய்ய்துனு” ஒரு கமண்ட் வரும்.
குணம், பணம், தின்கிங், தாட் process, knowledge, சுற்றம், நட்பு, கூடல், ஆடல் எல்லாமே அடிக்கடி மாறனும். மாத்திக்கனும்.
சிம்பிளா சொன்னா..
மனுஷன்னா மாறனும்.
மாறிகிட்டே இருக்கனும்.
A few quotes… change is the only thing constant in life! Nothing lasts forever! Chalti ka naam ghadi…
மாற்றமொன்றே நிரந்தரம்!!
எல்லாம் ஒகே.
ஆனால் கூடலை அடிக்கடி மாத்திக்கணும், மாறணும் என்று சொன்னதை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
உங்களுக்கு நான் என்ன எழுதி இருக்கேன்னு தெரியும் என்பதும் எனக்கு தெரியும். பொது நலம் வேண்டி கேட்டு உள்ளார்.
ஆஹா .. அவ்ளோ புரிஞ்சுக்கிட்டிங்களா.. Thank you.
கொண்டையை மறைக்க மறந்துட்டேனே????
கூடலுக்கு முன் உள்ள நட்பு என்ற வார்த்தையைச் சேர்த்து வாசிக்கவும். தனித் தனியாக வாசித்தால், பொருள் மாறு பட்டு விடும். நட்பு கூடல், நட்பு ஆடல்….
வேறு வேறு மனிதர்களுடன் நட்பு கூடல், நட்பு ஆடுதல்… Sridar Elumalai இதைத்தானே எண்ணி எழுதினீர்கள்? ????