இதை எப்பவுமே நம்மகிட்டதான் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கனும். 

“இப்ப எல்லாம் அவர் ரொம்ப மாறிட்டார்”னு அலுத்து கொண்டால் பிரச்சனை உங்களிடம்தான்.
எப்பவுமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் நாம் சிலையாதான் இருக்கனும்.
அப்பவும் ஒரு காக்கா தலையில் உட்காந்து கக்கா போகும். 
அதையும் சில பேர் பார்த்துவிட்டு “பார்… இந்த சிலைக்கு ஒரு காலத்தில் என்ன மரியாதை தெரியுமா? இப்ப பார்..போற வர காக்கா எல்லாம் டாய்லெட்டா use செய்ய்துனு” ஒரு கமண்ட் வரும். 
குணம், பணம், தின்கிங், தாட் process, knowledge, சுற்றம், நட்பு, கூடல், ஆடல் எல்லாமே அடிக்கடி மாறனும். மாத்திக்கனும். 
சிம்பிளா சொன்னா..

மனுஷன்னா மாறனும். 

மாறிகிட்டே இருக்கனும்.