வாரா வாரம் எத்தன தடவை தோசையை நாம் ஊத்’தினாலும், இதுக்கு பேர் just தோசைதான்.
ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரே தடவை ஊத்தும் ஊத்தாப்பத்துக்கு மட்டும் ஊத்து’னு ஊத்தாப்பத்தின் பெயரிலேயே இருக்கு.
அடிக்கடி ஊத்தும் தோசைக்கு இல்லாத ஊத் பேர், ஊத்தாத ஊத்’தாப்பத்துக்கு இருப்பது என்ன நியாயம்?
நல்லவனுக்கு என்னைக்குமே நல்ல பேர் இந்த ஊத்தி கெட்ட சமூகத்தில் கிடைப்பதில்லை.
———————
ஏன், எதற்கு, எப்படி எனும் புத்தகத்தில் ஸ்வாமிஜி
லாங்க்லி மடம்.
Me: அபாரம் குருநாதா.
My friend: என்ன அபாரம்? என்ன புரிஞ்சுது, அபாரம் வியாபாரம் னு சொல்ற?
Me: குருநாதர் சொன்னா அதுல ஆயிரம் கர்ர்ர்ர்து ஒளிச்சிருக்கும். அது சில மூடாத்மாக்கு புரியாது. இப்ப சொல்லு, குருநாதர் சொன்னது super a இல்லையா?
My friend: ஆஹா.. அற்புதம். எவ்வளவோ பெரிய உண்மையை தோசை மாவை வச்சி சிம்பிளா சுட்டு தள்ளிட்டாரு.. அபாரமோ அபாரம்.
Hmm
சின்ன கரெக்சன். தோசையை ஊற்றமுடியாது, மாவைத்தான் ஊற்ற முடியும்.
கிராமத்தில் தோசை வார்ப்பது என்றுதான் சொல்வார்கள். இந்த ஊத்து என்ற வார்த்தை எப்போது வந்தது என்று தெரியவில்லை.
நல்லவனா prove பண்றதுக்குள்ள lifeஏ முடிஞ்சுடும், பரவாயில்லையா? அப்படியே ப்ரூவிட்டாலும், ஒவ்வொரு நிமிடமும் ப்ருவிகிட்டே இருக்கணும். கொஞ்சம் தடுமாறினாலும், வாயில துண்டை வெச்சுகிட்டு ‘அய்யா, நீங்களா?’ அப்படினு கேட்டு heart attack வர வெச்சுடுவான்.
நம்ம எல்லோரும் நல்லவங்கதான், சார். இந்த ஒண்ணுமே தெரியாத மாதிரி அமுக்குணியா இருக்கான் பாருங்க, அவனை பார்த்தாலே தெரியும்.
தோசையோ , ஊத்தாப்பமோ, ” ஊத்த” மாவு முக்கியம், குருஜி. நல்லவங்க கிட்ட மட்டும்தான் மாவு குறையாம இருக்கும் அட்சய பாத்திரம்.
Aha!
இரண்டு மாதமாக யோக பயிற்சி நண்பர்களுடன் செய்து வரும் விளைவு கோபம் இல்லாமல் மாவாட்ட முடிகிறது , மாவட்ட கலெக்டரா இருந்தாலும் ஒழுங்கா மாவட்டா கத்துகிட்ட எந்த நாளும் இனிய நாள்தான் .
ஓ..ஹோ இத தான் அந்த காலத்திலயே சொல்லிடாய்ங்களே https://youtu.be/cXwZhtbkS9Q
ஐயோ…..
ஐயோ…..
ஐயோ…..
ஐயோ…..
ஐயோ….. அட சாமிகளா….????????